Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி கன்ஃபெஷன்

சீசன் 1
பட்சே என்னும் சின்ன யார்க்ஷயர் ஊரிலிருந்து பேட்ரிஷியா ஹால் காணாமல் போகும்போது, அவளது கணவன் கீத் சந்தேகத்துக்கு ஆளாகி, வதந்திகள் மற்றும் சந்தேகத்தில் சிக்குகிறார். ஒரு வருடத்திற்கு பிறகு, கீத் ஹால் ஒரு அழகிய அந்நிய பெண்ணை காதலிக்கையில்தான், அவரது மனைவி காணாமல் போனதற்கு பின்னேயுள்ள பயங்கர உண்மை, திரிப்புகள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு இடையே வெளியே வருகிறது.
IMDb 6.520222 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பாகம் 1
    24 நவம்பர், 2022
    51நிமி
    TV-MA
    இரு பிள்ளைகளின் தாய் பேட்ரிஷியா ஹால், சின்ன யார்க்ஷயர் ஊர் பட்சேயிலிருந்து காணாமல் போக, அவள் குடும்பம் அவள் பாதுகாப்பாக திரும்பிட வேண்டுகோள் விடுக்கிறது. போலீஸ் பெரும் தேடுதல் நடவடிக்கையை தொடங்கினாலும் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. தேடுதல் தொடர, அவள் கணவன் கீத், முதல் சந்தேக நபரானாலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமில்லை. பிறகு, உண்மையை காணும் வாய்ப்பை அளிக்கக்கூடிய ஒரு மர்மமான பெண் வருகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பாகம் 2
    24 நவம்பர், 2022
    55நிமி
    TV-MA
    தன் மனைவி பேட்ரிஷியா காணாமல் போன ஆறு மாதங்களுக்கு பிறகு, கீத் ஹால் ஒரு அழகிய அந்நிய பெண்ணை காதலிக்கத் தொடங்குகிறார். தொடர்ச்சியான நெருக்கமான சந்திப்புகளுக்குப் பிறகு, பேட்ரிஷியா காணாமல் போனதை பற்றிய பயங்கரமான உண்மையை அவளை நம்பி கூறுகிறார். ஆனால் அந்த உறவு தெரிவது போலில்லாமல், கீத் போலீஸுடன் எலியும் பூனையும் ஆடும் மனோதத்துவ ஆட்டத்தை ஆடும்படி ஆக, இது திருப்புமுனையுடன் கூடிய நீதிமன்ற வழக்காகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglishEnglish [Audio Description]
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
சாம் ஹாப்கின்சன்
தயாரிப்பாளர்கள்
இயன் ரம்சேநதேனியல் லிப்பியெட்விவியென் பெர்ரி
நடித்தவர்கள்
Keith HallJim BancroftChristine Weatherhead
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.