இலவசச் சோதனை
எப்பிசோடுகள்
- சீ7 எ1 - தடம்மாறிய மறுசந்திப்பு12 ஏப்ரல், 201427நிமிகரேனுடனான மறுசந்திப்பு ஹேங்க் திட்டமிட்டத்தை போல் நடைபெறுவதில்லை. சீஸன் தொடக்கம்.Paramount+-இன் இலவசச் சோதனை
- சீ7 எ2 - ஹேங்க்கின் ஆச்சர்யம்19 ஏப்ரல், 201426நிமிலீவானின் அபார்ட்மெண்டுக்கு செல்லும் ஹேங்க் ஆச்சரியமடைகிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ7 எ3 - தந்தையை போல பிள்ளை26 ஏப்ரல், 201427நிமிஹேங்கிற்கு அவனது முதலாவது அத்தியாயம் வழங்கப்படுகிறது. கரேன் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள தயாராகிறாள்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ7 எ4 - பணப்பிரச்சனை3 மே, 201425நிமிமெலானியுடன் தனியாக இருக்க முயற்சிக்கிறான் லீவான். சார்லியும், மார்ஸியும் பணப் பிரச்னையை சந்திக்கின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ7 எ5 - சிறந்த இரவு10 மே, 201427நிமிலீவான் நிக்கியுடன் தன் வாழ்நாளிலேயே சிறந்த இரவைக் கழிக்கிறான். சார்லி தனது சக்திக்கு மீறிய செயலில் இறங்குகிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ7 எ6 - ஹேங்க்கின் நெருக்கமான குறிப்புகள்17 மே, 201427நிமிசாண்டா மோனிகா காப் தொடக்கத்தையொட்டி நடத்தப்படும் பார்ட்டியில் ஹேங்க் நெருக்கமான குறிப்புகள் பகிர்ந்துகொள்ளும் சந்திப்பை நிகழ்த்துகிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ7 எ7 - புன்னகை24 மே, 201427நிமிஹேங்கின் திரைக்கதையை மாற்றி எழுதவேண்டும் என்கிறான் ராத். சார்லியும், மார்ஸியும் ஸ்டூவின் பேரத்தை பரிசீலிக்கிறார்கள்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ7 எ8 - கைகலப்பு31 மே, 201426நிமிஹேஷ்டேக் பிளாக்குடன் ஹேங்க்கிற்கு பிரன்சைகள் ஏற்படுகின்றன. ஸ்டூவின் பேரம் கைகலப்பில் முடிகிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ7 எ9 - முழுமையான பார்வை7 ஜூன், 201427நிமிஒரு கன்னியாஸ்திரியுடனான சந்திப்பு, அனைத்தையும் ஒரு முழுமையான பார்வையுடன் பார்க்க ஹேங்கிற்கு உதவுகிறது.Paramount+-இன் இலவசச் சோதனை
- சீ7 எ10 - நண்பர்களுடன் இரவு விருந்து14 ஜூன், 201427நிமிஒரு ரம்மியமான காதல்நிறைந்த மாலையை கழிக்க கரேனை அழைத்து செல்கிறான் ஹேங்க். ஸ்டூவும், சார்லியிம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ7 எ11 - மகள்21 ஜூன், 201428நிமிஹேங்க் விரைவில் தன் வேலையை இழக்கக்கூடும். பெக்கா ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடுகிறாள்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ7 எ12 - கருணை28 ஜூன், 201428நிமிவாழ்வையே மாற்றும் ஒரு முடிவை எடுக்கிறான் ஹேங்க். தொடரின் இறுதி.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English
- சப்டைட்டில்
- English [CC]
- இயக்குநர்கள்
- David Von AnckenAdam BernsteinJohn DahlBart FreundlichMichael LehmannDavid DuchovnySeith MannScott WinantMichael WeaverStephen Hopkins
- நடித்தவர்கள்
- பமேலா அட்லோன்டேவிட் டச்சோவ்னிநடாஷா மெக்எல்ஹோன்
- ஸ்டுடியோ
- Showtime Networks Inc.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.