ஹேப் அண்ட் லியோனார்ட்
amc +

ஹேப் அண்ட் லியோனார்ட்

கிராவ் டவுனில் இருக்க பாதிக்கப்பட்ட நகரத்துலபுளோரிடா கிரேஞ்ச் காணாம போனப்ப,ஹாப்பும் லியோனார்டு அவள் தேடி போனாங்க.கிழக்கு டெக்ஸ்ல இருந்து பைபிள்ல சொன்னபடி வரவிருக்கும் புயலை எதிர்த்தாங்க,க்ளான் புளோரிடாவ கண்டுபிடிக்குறடுக்கு முன்னாடி ஹாப்பும் லியோனார்டும் கண்டு பிடிக்கணும்.
IMDb 7.620186 எப்பிசோடுகள்X-RayTV-MA
AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - தி டூ-பீர் மாம்போ

    6 மார்ச், 2018
    42நிமி
    TV-MA
    பாழடைஞ்ச பக்கத்து வீட்டை கொளுத்திவிட்டதால லியோனார்டை சிறையில் போட்டுட்டாங்க.ஹாப் அதா வச்சி லிட் ஹன்ஸோவோட ஒரு உடன்படிக்கை போட்டான்.லியோனார்டு சிறைல இருந்து ஹான்சன் விட்டா , மோசமான நகரமான கிரோவ் டவுனுக்கு நாம போலாம்.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ3 எ2 - ஹோ-ஹோ மம்போ

    13 மார்ச், 2018
    43நிமி
    TV-MA
    ஹாப்பும் லியோனார்டு சீக்கிரமே அந்த கிரோவ் டவுனோட மக்கள் ஆபத்தானவங்கனு தெரிஞ்சிக்கிட்டாங்க.புளோரிடாவை தேடும் போது அவளோட வாடிக்கையாளன் பாலத்துல தொங்குறத கண்டுபிடிச்சாங்க.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ3 எ3 - டி-போன் மாம்போ

    20 மார்ச், 2018
    43நிமி
    TV-MA
    புளோரிடா ஏன் காணாம போனானு தெரிஞ்சிக்க லியோனார்டு டவுனோட கருமையான பகுதிக்கு போனான்.அதே சமயத்துல ,ஹப்பா நிறுத்தஅதிகாரி ரெனால்ட்ஸ் அவன கவர்ச்சியான நகரத்துக்கு கூட்டிட்டு போய்ட்டான்.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ3 எ4 - செனோரிடா மாம்போ

    27 மார்ச், 2018
    44நிமி
    TV-MA
    க்ளான் மற்றும் லியோனார்ட் கிரோவ் டவுனு வெளிய போகும்போது புதருல தொலைஞ்சிட்டாங்க.புளோரிடா விட்டுட்டு போன கார்லா அவளோட ஒலி பதிவு பெட்டியை கண்டுபிடிச்சாங்க.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ3 எ5 - மம்போ# 5

    3 ஏப்ரல், 2018
    41நிமி
    TV-MA
    ஹாப்பும் லியோனார்ட்டும் புதர்ல இருந்து தப்பிச்சி புளோரிடாவை கண்டுபிடிக்க தீர்மானமா கிரோவ் டவுனுக்கு கிளம்புனாங்க.முன்னேற்பாடுக்காக அவங்க சார்லிய கூப்புட்றதுக்கு முன்னாடி ட்ரூமன் பிரவுன் குழு நெறய ஆளுங்களும்,அதிக அதிகாரத்தோட வந்தாங்க.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ3 எ6 - மொன்சூன் மாம்போ

    10 ஏப்ரல், 2018
    45நிமி
    TV-MA
    லியோனார்டுவை புளோரிடாவோட சேர்த்து வைக்க அவ எங்க இருக்கானு ஹாப்புக்கு தெரிஞ்சிகிட்டான்.கிரோவ் டவுனுக்கு திரும்ப வர அவங்க திட்டம் போட்டாங்க , போறதுக்கு முன்னாடி எப்.பி.ஐ யோட ரெனால்ட்ஸ் அங்க வந்துட்டாரு.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்