
அவன்
குப்பை பொறுக்கும் வேலை செய்யும் ஹரி தனது மாமாவுடன் மும்பையின் குறுகலான சேரியில் வசிக்கிறான். படப்பிடிப்பு தொடங்கவுள்ள ‘மிரர்’ என்ற குறும்படத்தில் ஹரி முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தான் ஒரு கதாநாயகனாக வேண்டும் என்ற அவன் கனவு இங்கே தொடங்குகிறது. இரண்டு மாதக் காத்திருப்புக்குப் பின் சமூகத்தின் கருப்புப் பக்கங்களை பார்கக் நேர்ந்தது அவனை உதவிக்கு ஆளின்றி தனிமைப்படுத்தியது.
IMDb 4.41 ம 40 நிமிடம்202116+
காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை