Prime Video
  1. உங்கள் கணக்கு

லிட்டில் சிங்கம்

நகரில் அழிவை உருவாக்க வரும் பல்வேறு சவால்களுடனும் தீய எதிரிகளுடனும் போராடும் ஒன்பது வயதுச் சிறுவனின் சாகசங்களை லிட்டில் சிங்கம் பின்தொடர்கிறான்.
202226 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - அதி உயரத்தில் பணி - பகுதி 2
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    அரிய தாதுவைத் தோண்டியெடுக்க மிக உயர்ந்த மலையுச்சியை கிங் கோப்ரா கைப்பற்றும்போது, லிட்டில் சிங்கம் அதி உயரத்தில் போரைக் கற்றுக்கொண்டு, அவர்கள் முக்கிய இந்திய நகரங்களைத் தாக்குவதைத் தடுக்க மலைமுகட்டை கிங் கோப்ராவிடமிருந்து மீட்க வேண்டும். பகுதி 2.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - அதி உயரத்தில் பணி - பகுதி 1
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    அரிய தாதுவைத் தோண்டியெடுக்க மிக உயர்ந்த மலையுச்சியை கிங் கோப்ரா கைப்பற்றும்போது, லிட்டில் சிங்கம் அதி உயரத்தில் போரைக் கற்றுக்கொண்டு, அவர்கள் முக்கிய இந்திய நகரங்களைத் தாக்குவதைத் தடுக்க மலைமுகட்டை கிங் கோப்ராவிடமிருந்து மீட்க வேண்டும். பகுதி 1.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - காட்டில் நடந்த போர் பகுதி 2
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    கிங் கோப்ரா தனது கரங்களை அனைத்து இராணுவப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு சூப்பர் ரிமோட்டில் வைக்கிறான். மேஜர் கிருஷ்ணனும் அவரது படைவீரர்களும் கொடிய காட்டின் ஆழமான பகுதிக்குச் செல்ல லிட்டில் சிங்கம் உதவவேண்டும். பகுதி 2.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - காட்டில் நடந்த போர் பகுதி 1
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    கிங் கோப்ரா தனது கரங்களை அனைத்து இராணுவப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு சூப்பர் ரிமோட்டில் வைக்கிறான். மேஜர் கிருஷ்ணனும் அவரது படைவீரர்களும் கொடிய காட்டின் ஆழமான பகுதிக்குச் செல்ல லிட்டில் சிங்கம் உதவவேண்டும். பகுதி 1.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - போகாவின் சுத்தப்படுத்தும் ரோபாட்டுகள்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    சுத்தப்படுத்தும் ரோபாட்டுகளின் படையை போகா உருவாக்குகிறான். அவை ஊரைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுகின்றன. அந்த ரோபாட்டுகளில் ஒன்றாக மறைந்துகொண்டு போகாவின் குகைக்குள் நுழைகிறான் லிட்டில் சிங்கம்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - அலாஸ்காவில் லிட்டில் சிங்கம்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    லிட்டில் சிங்கமும் குழுவினரும் வடக்கத்திய வெளிச்சங்களைக் காண அலாஸ்கா செல்கிறார்கள். அப்போது கேதார்நாத் கத்ரி உருவாக்கிய கடற்சிங்க உருவமான வக்காவ் அவர்களைத் தாக்கி மந்திரியாரை ஒரு பனிப்பந்துக்குள் சிறைபிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - லிட்டில் சிங்கம் சஸ்பெண்ட் ஆகிறான்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    பேரரசன் உருவில் மிர்ச்சி நகருக்கு வரும் போகா மோசடி செய்து லிட்டில் சிங்கத்தை சஸ்பெண்ட் ஆக வைக்கிறான். இப்போது லிட்டில் சிங்கம் அஜய் ஆகச் சென்று உண்மைகளைச் சேகரித்து போகாவின் பொய்களை வெளிக்கொணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - மிர்ச்சி நகரில் ஃப்ளாமிங்கோ
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    ஒரு சிறப்பு வாய்ந்த சிறகுக்காக ஃப்ளமிங்கோ பறவைக் கூட்டத்தின் தலைவர் சிதிபாஸால் கடத்தப்படும்போது மிர்ச்சி நகரில் குழப்பம் உருவாகிறது. லிட்டில் சிங்கம் காணாமல்போன தலைவரைக் கண்டுபிடித்து சிதிபாஸைப் பிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - யார் பயங்கர வில்லன்?
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    ஜங்லி ஜோக்கர், கேதார்நாக் கத்ரி, போகா மற்றும் ஷம்பாலா லிட்டில் சிங்கத்தைக் கடத்த ஒன்றாகச் சேர்கிறார்கள். ஆனால் வில்லன்களிடம் லிட்டில் சிங்கம் தந்திரம் செய்து அவர்களை சிறையில் அடைக்கும் முன்பாக ஒருவருக்கொருவர் சண்டையிடச் செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - லிட்டில் சிங்கம் vs கோப்ரா ரோபாட்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    இந்தியாவை அழிக்க போகாவின் உதவியுடன் மிகப்பெரிய ரோபாட்டை கிங் கோப்ரா விடுவிக்கிறான். கோப்ராவின் ரோபாட்டை தனது சக்தி மூலம் இயங்கும் சிங்க ரோபாட்டைக் கொண்டு லிட்டில் சிங்கம் அழிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - சுழலும் சக்கரம்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    மிர்ச்சி நகரின் வங்கிகளில் திருட தனது புதிய “பூமராங்” கருவியுடன் புதிய தந்திரத்தை போகா பயன்படுத்துகிறான். போகா எதை விரும்பினாலும் இந்த பூமராங் அவனிடம் கொண்டுவந்து சேர்க்கும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - பல் பிரச்சினை
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    முன்னா முச்சியும் தீய லல்லுவும் மிர்ச்சி சந்தையில் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். ஆனால் லிட்டில் சிங்கம் வேறொரு பிரச்சினையை எதிர்கொள்கிறான் - அவனுக்கு பயங்கர பல்வலி. நமது கதாநாயகனுக்கு குண்டர்களையும் தடியர்களையும் கண்டு பயமில்லை எனினும் பல் மருத்துவரிடம் பயமுண்டு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - கம்ப்யூட்டர் குப்பை
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    ரோபிடா என்றழைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவை பேராசிரியர் அவிஷ்கர் உருவாக்குகிறார். இது வீட்டிலுள்ள எந்தக் கருவியையும் கட்டுப்படுத்தி தானாக இயங்கச் செய்யும். மிர்ச்சி நகர் மக்களின் வாழ்க்கை ஒரு கனவு போலாகிறது - ரோபிடாவில் ஒரு பிழை நேர்ந்து அது தீயதாக மாறும்வரை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - யானைகளை மீட்கும்பணி
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    யாம யாம யப்பன் பெரியாரில் யானைக் கடத்தல் வளையத்தை நடத்துகிறான். குட்டியின் தாயைப் பிடிக்கிறான். குட்டியும் களரி யோதாவும் கடத்தைத் தடுத்து குட்டியின் தாயை மீட்க லிட்டில் சிங்கத்தை உதவிக்கு அழைக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - இரகசிய உளவாளி கும்டி
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    இராணுவம் அதி இரகசிய பாதுகாப்புக் குறியீடுகளை இடமாற்றுகிறது. ஆனால் சாலை முடக்கப்படும்போது மிர்ச்சி நகரில் திட்டமிடாத நிறுத்தம் ஏற்படுகிறது. இரகசிய உளவாளியிடமிருந்தும் கிங் கோப்ராவிடமிருந்தும் எப்பாடுபட்டாவது குறியீடுகளை லிட்டில் சிங்கம் பாதுகாக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - இலங்கையில் லிட்டில் சிங்கம்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    பெருஞ்சுறா சிங்க சின்னத்தின் சக்தியைத் திருடி இலங்கையில் ஒரு மீன்பிடி கிராமத்துக்கு அதைக் கொண்டுசெல்கிறது. லிட்டில் சிங்கமும் அவன் குழுவினரும் மீனவர்கள் வேடமிட்டு சிங்கச் சின்னத்தின் சக்தியைத் திரும்பப் பெறவும் பெருஞ்சுறாவையும் அவனது சுறாக் கூட்டத்தையும் திரும்ப கடலுக்கு அனுப்பவும் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - கஜானாவைத் தேடி
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    மிர்ச்சி நகரில் ஒரு புதையல் வரைபடத்தை ஃபௌலத் சிங் கண்டெடுக்கிறான். ஆனால் தாதா போகாவும் தீய லல்லுவும் வரைபடத்தைத் திருடி புதையலைத் தேடிச் செல்கிறார்கள். லிட்டில் சிங்கம் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து முதலில் புதையலை அடைய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - மோன்டு வரைந்த ஓவியம்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    முகாம் பயணத்தில் லட்டு ஒரு பாட்டிலுக்குள் ஒரு மாயக் காகிதத்தைக் கண்டெடுக்கிறான். அதில் வரையும் எதற்கும் உயிர் வந்துவிடும். மோன்டு அந்தக் காகிதத்தில் ஒரு அரக்கனை வரைய அதற்கு உயிர் வந்துவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - பாட்டியின் ரேடியோ
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    லட்டு, பப்ளி, அஜய் லட்டுவின் பாட்டி ரேடியோவைப் பயன்படுத்தும்போது எல்லாமே மாறிவிடுகிறது. ரேடியோவைச் சரிசெய்ய அவர்கள் காலத்துக்குள் பயணித்து பாட்டி அவர்கள் இல்லாததை உணருமுன் திரும்ப வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - லிட்டில் சிங்கமும் கிளியோபாட்ராவும்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    பப்ளி கிளியோபாட்ராவாக மாறும்போது பிரச்சினை எழுகிறது. அவளது காணாமல்போன கழுத்தணியைக் கண்டுபிடிக்கத் தீர்மானிக்கப்படுகிறது. காணாமல்போன கழுத்தணியைக் கண்டுபிடிக்க லிட்டில் சிங்கம் மகா மம்மியை எதிர்கொள்கிறான். தாமதமாகுமுன் பப்ளியைத் திரும்பவும் அவள் உருவுக்குக் கொண்டுவர வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - பிடிபட்ட மரம்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    கல்லுவின் உருமாறிய விதைகளை குழந்தைகள் நடும்போது மரம் நடும் நாள் வேறுமாதிரி ஆகிறது. லிட்டில் சிங்கமும் அவன் நண்பர்களும் தாமதமாகாமல் உருமாறிய விதைகளை எதிர்த்துப் போரிட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - எதிர்காலம் குறித்த புத்தகம்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    எமராஜனைத் தேடும் பணியில் லிட்டில் சிங்கம் இருக்கிறான். சித்திரகுப்தரின் மாயப் புத்தகம் தவறான கைகளில் சிக்குமுன் அவன் முந்தவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ4 எ23 - முதியோர் இல்லம்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    ஓய்வுகால விடுதியை தாதா போகா கையகப்படுத்தும்போது குழப்பம் ஏற்படுத்துகிறது. லிட்டில் சிங்கம், கல்லு, பல்லு முன்னா முச்சியுடன் இணைந்து குடியிருப்பாளர்கள் தாதா போகாவுக்கு எதிராகத் தங்கள் போரை நடத்தி வீட்டை மீட்க பயிற்சியளிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ4 எ24 - ஜங்லி ஜோக்கரின் வகுப்பு
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    சிறுவர்களின் தொடர்ந்த கெட்ட நடத்தைக்குப் பிறகு மிஸ். தாரா பொறுமையின் எல்லையைக் கடந்து வகுப்பைவிட்டு வெளியேறுகிறாள். மிஸ். தாராவுக்குப் பதில் ஜங்லி ஜோக்கரால் கட்டுப்படுத்தப்படும் ஒரு ரோபாட் வந்தபோது அந்த நாள் மோசமடைகிறது. லிட்டில் சிங்கமும் குழுவினரும் மிஸ். தாராவைக் காக்க விரைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ4 எ25 - சொன்னதைச் செய்வான் லிட்டில் சிங்கம்
    20 ஆகஸ்ட், 2022
    11நிமி
    எல்லாம்
    ஜமுனா நகர் பஞ்சத்தை எதிர்கொள்ளும்போது பிரச்சினை வெடிக்கிறது. கிராமத்தார் வேறு வழியின்றி புதிய ஜமீந்தாரான பாபியிடம் தஞ்சமடைகிறார்கள். தலைமையைத் திரும்பப் பெற்று கிராமத்தைக் காக்க பல சுற்று ஆட்டங்களில் பாபிக்கு எதிரான தனது சக்தியை லிட்டில் சிங்கம் பயன்படுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
சும்ரிதி சுக்லா
ஸ்டுடியோ
discovery plus Adventure
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.