சூப்பர்நேச்சுரல்

சூப்பர்நேச்சுரல்

2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
சாம் மற்றும் டீன் அமரிக்காவின் நெடுஞ்சாலைகளில் பயணித்து அவர்களுடைய தந்தையை தேடுகிறார்கள். அப்பொழுது, அவர்கள் நாட்டுப்புற கதைகள், மூட நம்பிக்கை மற்றும் பயங்கர கனவுகளில் மட்டுமே வருபவை என்று மக்கள் நம்பும் பல உயிரினங்களை எதிர்கொள்கின்றனர்
IMDb 8.420052 எப்பிசோடுகள்TV-14
சாகசம்சஸ்பென்ஸ்பேயாட்டம்தீமை
காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ2 - கோமாளியை அனைவரும் விரும்புவார்கள்.

    4 அக்டோபர், 2006
    42நிமி
    TV-14
    ஜானின் அலைப்பேசிக்கு எலன் என்னும் பெண்ணிடமிருந்து வந்த தகவலைக் கேட்டதும், சாமும் டீனும் அவளைக் கண்டுபிடிக்க முடிவு செய்கின்றனர்.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  2. சீ2 எ9 - க்ரோவடோன்

    6 டிசம்பர், 2006
    41நிமி
    TV-14
    ஒரு தீய சக்தியால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதாகக் கருதப்படும் ஒரு இளைஞனை டீன் கொல்வதைப்போன்ற ஒரு காட்சியை சாம் பார்க்கநேரிட, இரு சகோதரர்களும் பதிலைத் தேடி, ஓரிகனுக்குப் புறப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை