கலிஃபோர்னிகேஷன்
paramount+

கலிஃபோர்னிகேஷன்

2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
டேவிட் டச்சோவ்னி தனது நகைச்சுவைத் தொடரில் தொலைக்காட்சிக்கு திரும்புகிறார், அவருடைய முன்னாள் காதலியான கரேன் ஒரு டார்ட் சுமந்து கொண்டு தனது 13 வயதான மகளை வளர்ப்பதற்கு உதவுகின்ற ஒரு ஹிட் விசித்திரமான நாவலாசிரியரான ஹாங்க் மூடி (டச்சோவ்னி), சுற்றி வருகிறது. ஒவ்வொரு நாளும் மற்றொரு பெண்ணுடன் படுக்கையில் ஹான்கினை கண்டுபிடித்து, அவரது குடும்பத்தை மீட்டெடுப்பது.
IMDb 8.3200712 எப்பிசோடுகள்X-RayTV-MA
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஹேங்க்கின் தொடக்கம்

    12 ஆகஸ்ட், 2007
    33நிமி
    TV-MA
    தொடரின் முதல் அத்தியாயமான இதில், தன்னுடைய பிரசித்தி பெற்ற நாவலின் திரைப்பட வடிவத்தை பார்த்து ஹேங்க் மிகவும் ஏமாற்றம் அடைகிறான். தனது முன்னாள் காதலியும், தனது உயிராய் நினைப்பவளான கரேனுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகியிருப்பதையும் அறிந்துகொள்கிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ1 எ2 - ஹேங்க்கின் புதிய வேலை

    19 ஆகஸ்ட், 2007
    28நிமி
    TV-MA
    எல்.ஏ. இணையதளம் ஒன்றிற்கு பிளாகராக பணியாற்ற மனமில்லாமல் ஒப்புக்கொள்கிறான் ஹேங்க்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ1 எ3 - ஹேங்க்கின் முதலாளி

    26 ஆகஸ்ட், 2007
    28நிமி
    TV-MA
    தான் பணியாற்றும் இணையதளத்தின் உரிமையாளர் யாரென தெரிந்த பின்னர், பிளாக் எழுதும் தனது வேலையை தொடருவதா, வேண்டாமா என யோசிக்கிறான் ஹேங்க். தனது உதவியாளருடன் சார்லிக்கு இருக்கும் உறவு ஒரு எதிர்பாராத திருப்பத்தை எதிர்க்கொள்கிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ1 எ4 - சுற்றுப்புறச் சூழல் நிதி திரட்டும் நிகழ்ச்சி

    2 செப்டம்பர், 2007
    28நிமி
    TV-MA
    அரசியல் ஆர்வம் துளியும் இல்லாத ஹேங்க், சார்லியின் முகமையில் நடக்கும் சுற்றுப்புறச் சூழல் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ1 எ5 - கருத்து வேறுபாடு

    9 செப்டம்பர், 2007
    28நிமி
    TV-MA
    நவீன மொழிநடையில் ஒரு அம்சம் குறித்து மெரிடித்திற்கும் ஹேங்கிற்கும் இடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்துகிறது. ஹேங்க், மியாவின் எழுத்துத் திறன் வகுப்பில் கவுரவ -விரிவுரையாளராக பாடம் நடத்துகிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ1 எ6 - காதல் தருணங்கள்

    16 செப்டம்பர், 2007
    28நிமி
    TV-MA
    ராக் இசை நிகழ்ச்சி ஒன்றில் பெக்கா சிறப்பாக தன் திறமைகளை வெளிப்படுத்த, ஹேங்க் - கரேன் இடையே மதுபோதையால் ஒரு காதல் மிகுந்த தருணம் நிலவுகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ1 எ7 - பரம விரோதியுடன் சமரசம்

    23 செப்டம்பர், 2007
    28நிமி
    TV-MA
    ஹேங்க் தனது பரம விரோதி, டாடுடன், சமாதானம் செய்துகொள்கிறான். இதன் போக்கில் கரேனுக்கு ஒரு கட்டட வடிவமைப்பாளர் வேலையையும் அவன் பெற்றுத் தருகிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ1 எ8 - கெட்ட செய்தி

    30 செப்டம்பர், 2007
    28நிமி
    TV-MA
    தனது தந்தை குறித்த கெட்ட செய்தி கிடைத்ததும் ஹேங்க் துக்க மிகுதியில் மதுவையும், போதைப் பொருட்களையும் நாடுகிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ1 எ9 - கை நிறைய பணம்

    7 அக்டோபர், 2007
    28நிமி
    TV-MA
    ஒரு புதிய நாவலுக்கான மூலப்பிரதி தயாரானதுடன், ஹேங்கின் கதையுடன் உருவாக்கப்பட்ட திரைப்படத்திற்கான உரிமத் தொகையும் அவனுக்கு கிடைக்கிறது. உடனே பொருட்களை வாங்கி குவிக்கிறான் ஹேங்க். ஆனால் அவன் வாங்கிக் குவித்த பொருட்கள் அவனது வாழ்வில் எதிர்ப்பார்த்த விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ1 எ10 - குத்துச்சண்டை திரைப்படம்

    14 அக்டோபர், 2007
    28நிமி
    TV-MA
    ஒரு குத்துச்சண்டை திரைப்படம் ஹேங்கிற்கும் அவனது புதிய அறைத் தோழன் சார்லிக்கும் களியாட்டமாக மாறிப் போகிறது. ஆனால் அவர்களது பரவசம் விரைவிலேயே வேதனையாக மாறுகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ1 எ11 - மியாவின் மிரட்டல்

    21 அக்டோபர், 2007
    28நிமி
    TV-MA
    தான் எழுதிய புத்தகத்தை, தனது என கூறிக்கொண்டு மியா விற்பனை செய்ய முயற்சிப்பதை ஹேங்க் கண்டுபிடிக்கிறான். ஆனால், இந்த உண்மையை வெளியே சொன்னால் அவனுடன் ஒரு இரவை கழித்ததை வெளியில் சொல்லிவிடப் போவதாக மியா மிரட்டுகிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ1 எ12 - கரேனின் திருமணம்

    28 அக்டோபர், 2007
    28நிமி
    TV-MA
    கரேனுக்கும் பில்லுக்கும் நடக்கவிருக்கும் திருமணம் பல உணர்ச்சிகரமான நெருக்கடிகளுக்கும், அந்த சுப நிகழ்வையே தடம் புரள வைக்கக்கூடிய வெளிபடுத்தல்களுக்கும் வித்திடுகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்