

க்ராஷ் கோர்ஸ்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஃபேசஸ் ஆன் எ பில் போர்டு
4 ஆகஸ்ட், 202244நிமிஆண்டுக்கான அகில இந்திய ரேங்குகள் வெளியாகும் போது RJ மற்றும் Batra இன்ஸ்டிட்யூட் இடையே போட்டி தீவிரமடைகிறது. இந்த புதிய சலிப்பான வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண போராடும் புதிய மாணவர்கள் இந்த போட்டியின் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - வீலர்- டீலர்
4 ஆகஸ்ட், 202247நிமிபிறந்தநாள் விழா சில எதிர்பாராத விருந்தினர்களை ஒன்று சேற்கிறது. முதல் முத்தத்திற்கான தேடல் சில எதிர்பாராத சவால்களைக் கொண்டுவருகிறது. பாத்ரா இன்ஸ்டிடியூட்டில் பேராசிரியர் ஒருவரிடம் படித்தால் மட்டுமே, ஏஐஆர் டாப் 10ல் இடம் பெற வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறும் என்பதை விதி உணர்கிறாள். பத்ராவில், ரத்தன்ராஜ் ஜிண்டாலுக்கு எதிராக வெல்வதற்கு சூட்சமமாக விளையாட வேண்டும் என்று ஷஷாங்க் முடிவு செய்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - கோவலென்ட் பாண்டிங்
4 ஆகஸ்ட், 202245நிமிஒரு செய்தித்தாள் கட்டுரை நகரில் குழப்பத்தை உருவாக்க RJ இன்ஸ்டிடியூட் மூடப்படும் விளிம்பில் உள்ளது. மேலும் ஒரு தவறான நடவடிக்கை, நகரின் பெயரை ஆர்.ஜே.நகர் என்று மாற்றும் அவரது வாழ்நாள் கனவை நசுக்கக்கூடும் என்று ரத்தன்ராஜ் ஜிண்டால் எச்சரிக்கப்படுகிறார். காதல் மலர்கிறது, அது RJ இன்ஸ்டிட்யூட் மாணவர்களை சரி எது தவறு எது என்பதற்கு குருடாக்குகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - த எ,பி,சி,டி கேம்
4 ஆகஸ்ட், 202245நிமிஜிண்டால், மாணவர்களின் சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில்,கல்வி நிறுவனம் இனி எவ்வாறு இயங்கப் போகிறது என்று இரண்டு பெரிய மாற்றங்களை அறிவிக்கிறார்.ஷானாயா புதிய புரிந்துணர்வோடு போராடுகிறார்,மேலும் சத்யாவிடம் இருந்தும் தனது ரகசியத்தை மறைத்தால் தான் தன் வாழ்வு நிலைக்கும் என்று நினைக்கிறாள்.அவளது ஒதுங்கிய நடத்தை சத்யாவை கலங்க வைக்கிறது அதனால் அனிலுக்கு தான் மிகவும் தேவைப்படும் போது உதவ இயலாமல் போகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பெல் கர்வ்
4 ஆகஸ்ட், 202244நிமிசரியான தருணத்தில் தவறு செய்வதிலிருந்து அனில் காப்பாற்றப்படுகிறார். தன் ரகசியத்தை புதைக்கத் துடிக்கும் ஷனாயா இணையத்தில் பதில்களைத் தேடுகிறாள். சஷாங்க் பத்ரா RJ இன்ஸ்டிட்யூட்டுக்கு எதிராக தனது வெற்றிப் பயணத்தைத் தொடர முடிவு செய்ய, தேஜல் படேல் கல்வி நிறுவனத்தின் கவனத்தை ஈர்கிறாள். ஜிண்டாலும் பின்னியும் இணைந்து நகரம் கண்டிராத மிகப்பெரிய திருட்டைத் திட்டமிடுகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - த லாயல்ட்டி டெஸ்டஸ்
4 ஆகஸ்ட், 202246நிமிசத்யா கதி கலங்க வைக்கும் அழைப்பைப் பெறுகிறார்,மேலும் நேசிப்பவரின் உயிரைக் காப்பாற்ற அதிர்ச்சியூட்டும் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார். தேஜலுடன் வார்த்தைப் போரின் போது விதி, தன் மீது அனில் கொண்டுள்ள உணர்வுகளைப் பற்றி அறிய, காதல் மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஜிண்டால் உண்டாக்கிய அடியிலிருந்து மீளாத ஷஷாங்க் தனது நட்சத்திர ஆசிரியரின் துரோகத்தைப் பற்றி அறிகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - பிரதஸ் இன் ஆர்ம்ஸ்
4 ஆகஸ்ட், 202245நிமிஷஷாங்க் தனது சகோதரன் நிலையில்லாதவன் என்பதை உணர்ந்து, அவனது குடும்பத்தையோ தொழிலையோ காப்பாற்றுவதில் தவிக்கிறான். ஷனாயாவுக்கு ஒரு வேனில் பீதியடையும் அளவுக்கு அனுபவம் ஏற்படுகிறது. அது மனதில் ஆழமான வடுக்களை விட்டுச்செல்கிறது. ஷா ஹாஸ்டலில், தங்கள் ஹால்வேயில் சுற்றித் திரிபவனைக் கண்டுபிடிக்க மாணவர்கள் முயற்சி செய்கிறார்கள், சிலரால் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியாமல் போகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - ரெட் ஹாண்டெட்
4 ஆகஸ்ட், 202243நிமிமயாங்க் பத்ரா தனக்கு காத்திருக்கும் பொறியை அறியாமல், தனது சகோதரனின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். சத்யா அவனது நண்பர்களால் கைவிடப்படுகிறார், அதே நேரத்தில் அனில் ஒரு புதிய துணையை கண்டுபிடிக்கிறார். விதி, தான் படிக்கும் கல்வி நிறுவனத்தை மாற்ற ஆசைப்படுகிறாள் ஆனால், அவள் வழியில் நிற்பது வேறு யாருமல்ல ரத்தன்ராஜ் ஜிண்டால்தான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - ஃப்ரீ ஃபால்லிங்
4 ஆகஸ்ட், 202246நிமிவிதியின் பெற்றோர் கல்வி நிறுவனங்களை மாற்றும் திட்டத்தால் கோபமடைகின்றனர். அனில் மயக்கத்தில் இருக்கிறார். ஷனாயாவின் எதிர்காலத் திட்டங்களால் சத்யா மனம் உடைந்து போகிறார், மேலும் ராகேஷ் தனது பழைய எதிரியால் தாக்கப்படுகிறார். ஒரு மாணவரின் ஆபத்தான முடிவு, RJ மற்றும் பத்ராவின் எதிர்காலத்தை ஒரு கேள்விக்குறியாய் மாற்றுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - த எண்டு. த பிகின்னிங்
4 ஆகஸ்ட், 202242நிமிரத்தன்ராஜ் ஜிண்டால், பின்னி, ஷஷாங்கை போல தன்னை யாரும் எதிர்கொள்ள முடியாது என்று நினைக்கிறார். அனைத்து மாணவர்களும் இடிபாடுகளை கண்டு தலைவிரிக்கோலமாக ஓடுகின்றனர். ஜிண்டாலின் ஆர்.ஜே.நகர் கனவை நனவாக்குவதைத் தடுக்கவும், பயிற்சித் தலைநகரை முன்பிருந்த பொன்னான நாட்களுக்கு மீண்டும் கொண்டு செல்லவும் சில சக்திகள் ஒன்றிணைய வேண்டி இருக்கிறது.Prime-இல் சேருங்கள்