The Boys
freevee

The Boys

2023 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
இது ஒரு அமைதியான ஆண்டாக இது வரை இருந்திருக்கிறது. ஹோம்லேண்டர் அடக்கப்பட்டான். புட்சர் அரசுக்கு வேலை செய்கிறான், அவனை கண்காணிப்பது வேறு யாருமில்லை, ஹ்யூயி. இருவரும் இந்த அமைதியை ரத்தக்களறியாக்க பார்க்கின்றனர். மர்மமான சூப்-எதிர்க்கும் ஆயுதம் பற்றி தி பாய்ஸுக்கு தெரிய வந்ததும், அவர்கள் செவெனோடு மோதுகின்றனர், போர் தொடங்குகிறது, முதல் சூப்பர்ஹீரோ: சோல்ஜர் பாயின் கதையை தேடி செல்கின்றனர்.
IMDb 8.620228 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
அதிரடிஅறிவியல் புனைவுஅபாயம்தீவிரமானது
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - பேபேக்

    2 ஜூன், 2022
    1 ம 3 நிமிடம்
    TV-MA
    இந்தக் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு  வாட் டவரின் லேம்ப்லைட்டர் மெமோரியல் தியேட்டரில் நடக்கும் டர்ன்டேபிள்ஸ்  7யில் முதல் காட்சிக்கு நீங்களும் ஒரு விருந்தினரும் அழைக்கப்படுகிறீர்கள். அமெரிக்காவில் நம்பர்-1 சூப்பர் ஹீரோ டீம் பற்றி இதுவரைக்கும் சொல்லப்பட்ட மிகப்பெரிய உண்மையான கதைக்கு எங்களுடன் சேருங்கள் மற்றும் புராணம் எவ்வாறு தொடங்கியது என்பதையும் பாருங்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ3 எ2 - தி ஒன்லி மேன் இன் தி ஸ்கை

    2 ஜூன், 2022
    1 ம 1 நிமிடம்
    TV-MA
    ஹோம் லேண்டர். அமெரிக்காவின் மிக சிறந்த சூப்பர் ஹீரோ. கடலில் இருந்து ஒளிரும் கடல் வரை நமது கரைகளை பாதுகாக்கிறார். இன்று அவரது பிறந்த நாளை அமெரிக்கா கௌரவிக்கிறது. வாட் ஷாப்பிங் நெட்வொர்கானது பிரத்தியேகமான ஹோம் லேண்டர் லிமிட்டட் பர்த்டே எடிஷன் தங்க நாணயத்தை 99.95 டாலருக்கு (வரி மட்டும் ஷிப்பிங் சேர்த்து)  வழங்குவதன் மூலம் கொண்டாடுகிறது. வாட் தங்க நாணயங்கள்: வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் முதலீடு.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ3 எ3 - பார்பரி கோஸ்ட்

    2 ஜூன், 2022
    1 ம 2 நிமிடம்
    TV-MA
    இன்று இரவு 9/8c க்கு வாட் ப்ளஸ்ஸில் #அமெரிக்கன்ஹீரோ சீசனின் இறுதி போட்டி. 3 போட்டியாளர்கள் உள்ளனர், ஸ்டார்லைட் தனது பழைய நண்பன் சூப்பர்சோனிக்கை தேர்ந்து எடுப்பாரா? அல்லது வேறு யாராவது செவன் டவருக்குள் நுழைவார்களா? இன்று அதிர்ச்சியூட்டும் இறுதி எபிசோடை காண தயாராகுங்கள். இதை உங்களுக்கு வழங்குவது லீன் லேடி ஃப்ரோசென் டின்னர் பை வாட்: சுவையான ஆரோக்கியமான உணவிற்கான இடம். 
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ3 எ4 - க்ளோரியஸ் பைவ் இயர் பிளான்

    9 ஜூன், 2022
    1 ம 2 நிமிடம்
    TV-MA
    இன்று இரவு சூப்பர்போர்ன் டாட் காம் சூப்பர் சப்ஸ்கிரைப்க்காக பிரத்தியேகமான நேரடி ஒளிபரப்பு, இதில் #திகிளாஷ்ஆஃப்திடில்டாஸ்! இந்த டிப் டு டிப் போட்டியில் எந்த செவன் இன்ஸ்பயர்ட் டில்டாஸ் சவாலை துவம்சம் செய்யப் போகிறது? அது நடப்பு சாம்பியனான ஹோம் லேண்டர்யுடையா ஸ்டார் ஸ்பாங்க்ல்ட் பேங்கர்ரா அல்லது ஸ்டார் லைட்டின் மின்னூட்டிய ஸ்டார் பிரேடரா? சூப்பர்போர்ன் டாட் காம்மில் மட்டுமே!
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ3 எ5 - தி லாஸ்ட் டைம் டு லுக் ஆன் திஸ் வேர்ல்டு ஆஃ லைஸ்

    16 ஜூன், 2022
    1 ம 2 நிமிடம்
    TV-MA
    சிம்பான்சீஸ் பெரும்பாலும் மனித நடவடிக்கைகளின் காரணமாக அழிந்து வரும் உயிரினம் என்பது உங்களுக்கு தெரியுமா? சிம்பான்சீஸ்க்கான இந்த அழகான புகழ் இடம் வாழைத்தோட்டம், நான்கு தினசரி ஸ்டாண்ட் நிகழ்ச்சிகள் மற்றும் செல்ல பிராணி பூங்கா ஆகியவற்றை கொண்டு இருக்கும். அத்துடன் நீங்கள் நன்கொடை அளித்தாள் கிரிம்சன் கவுன்டஸோடு தனியாக காணொளி மூலமாக பேசும் வாய்ப்பை பெறுவீர்கள். இன்றே நன்கொடை செய்யுங்கள்!
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ3 எ6 - ஹீரோகாசம்

    23 ஜூன், 2022
    1 ம 2 நிமிடம்
    TV-MA
    எழுபதாவது வருடாந்திர ஹீரோகசம்க்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். எப்போது போல அதே விதிமுறைகள்: DTF  ஆக இருந்தாலோ அல்லது NDA வில் கையெழுத்து இடும் வரை கேமராக்கள் இல்லை, சுப்பாக இல்லாதவர்கள் விருந்தினர்கள் இல்லை, இது பிவைஓடி, ஆனால் உணவு, மது மற்றும் லூப் அனைவருக்கும் வழங்கப்படும். அத்துடன் ஆர் எஸ் வி பி செய்ய நினைவு கொள்ளுங்கள். அதன் மூலம் உணவு வழங்குபவருக்கு சரியான எண்ணிக்கையை கூறமுடியும்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ3 எ7 - ஹியர் கம்ஸ் ஏ கேண்டில் டூ லைட் யூ டு பெட்

    30 ஜூன், 2022
    1 ம 6 நிமிடம்
    TV-MA
    யாராவது பிறந்தநாள் என்று கூறினார்களா? அதை கொண்டாட பஸ்டர் பீவருக்கு வாருங்கள். இங்கே புதிய டீலக்ஸ் விஐபி பிறந்தநாள் பேக்கேஜ் பெற்றுக்கொண்டாள் 30 விருந்தினர்கள் வரை அமரக்கூடிய இடங்கள், 10 பெரிய டூ டாப்பிங் பீட்சாக்கள் மற்றும் நீங்கள் விரும்பிய சோடாவின் பத்து பிச்சர்கள் கிடைக்கும். இது அத்தனையும் டேக்ஸ் உடன் 199.99 டாலர்ஸ் மட்டுமே. பஸ்டர் பீவர்ஸ் பீட்சா! குழந்தைகள் விதிகளை உருவாக்கும் இடம்!
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ3 எ8 - தி இன்ஸ்டண்ட் வைட்-ஹாட் வைல்ட்

    7 ஜூலை, 2022
    1 ம 3 நிமிடம்
    TV-MA
    நம் ஹோம் லேண்டர்க்கு துணை நிற்கிறோம் என்பதை நிரூபிப்போம். அத்துடன் ஸ்டார் லைட்டையும் அவரது ஸ்டார்லைட் ஹவுஸ் ஆஃப் ஹாரர்ஸ்யும் குழந்தைகளை கடத்துவதற்கும் அவர்களது அட்ர்லைன் குடிப்பதற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். உண்மையான அமெரிக்கர்கள் போராட வேண்டிய நேரம் இது. ஹோம்டீமர்ஸ் மற்றும் ஸ்டர்ம்சேசர்ஸ் உடன் நாளைக்கு வாட்ஸ் ஸ்குவாரியில் இணையுங்கள்! துணிந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்!
    இலவசமாகப் பாருங்கள்