1893ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் குடியுரிமை பெற்ற ஒரு வசதியான இந்தியரின் வழக்கைத் தீர்த்து வைக்க மோகண்தாஸ் கரம்சந்த் காந்தி அந்நாட்டிற்கு அழைக்கப்படுகிறார். சில மாதங்களில் திரும்பி வரும் எண்ணத்தோடு சென்ற அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 21 ஆண்டுகள் அங்கு தங்கினார். அந்நாட்களில் தான் அவரது தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் அரசியல் தத்துவங்கள் வளர்ச்சி பெற்றது.
IMDb 7.12 ம 30 நிமிடம்1996எல்லாம்