

இன்சைட் எட்ஜ்
எப்பிசோடுகள்
சீ2 எ1 - போட்டி
5 டிசம்பர், 201943நிமிபிபில் தொடங்கவிற்கிறது. பாய்சாப் பின்னால் இருந்து இயக்குவதை விட்டு வெளிச்சத்துக்கு வர வேண்டிய நிலை. ஜரினா, ஹண்டா, வாயு, அரவிந்த் ஆகியோர் தங்கள் வாய்ப்பை ஆலோசிக்கிறார்கள். புயல் உருவாகின்றது.Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - பேடல் ஸ்வீப்
5 டிசம்பர், 201940நிமிபவர்ப்ளே லீக் ஏலம் நடக்கிறது. கிரிக்கெட் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களுக்காக போட்டியிடுகின்றன. ஆனால் திரைக்குப் பின்னால் நடக்கும் சூழ்ச்சிகள் ஏலத்தில் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. பிபிஎல்லின் விதி ஊசலாடுகிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - கழுகுப் பார்வை
5 டிசம்பர், 201940நிமிஉள்துறை அமைச்சரின் அச்சுறுத்தலை சரிக்கட்ட பாய்சாப் ஒரு புதிய அணுகுமுறையை கையாளுகிறார். ஜரீனாவின் ஆசைகளை மிக லாவகமாக தூண்டுகிறார். வாயு தனக்கு எதிரிகள் எதிர் அணிகளில் மட்டும் அல்ல, தனக்கு மிக அருகாமையில் இருப்பதை உணர்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - போலியாட்டம்
5 டிசம்பர், 201944நிமிமேவரிக்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அரவிந்தின் ஆச்சரியமான ஆட்டத்திற்கு பிறகு, வீரர்கள் செயல்திறனை அதிகரிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதற்காக விசாரிக்கப்படுகிறார்கள். ஜரினா தனது பிரச்சனைகளை கையாள்வதற்கான முயற்சியை மீண்டும் சிந்திக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - காரிருள்
5 டிசம்பர், 201949நிமிஇருளில் பதுங்கியிருக்கும் பழைய எதிரியை பாய்சாப் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் ஜரீனா, வாயு மற்றும் ரோஹினி அனைவரும் மாற்ற முடியாத முடிவை எடுக்க நேரிடுகிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ6 - விளிம்பு
5 டிசம்பர், 201949நிமிபகையின் காரணமாக பாய்சாபின் சாம்ராஜ்யம் அழியும் விளிம்பில் உள்ளது. களத்தில், வாயு நிகழ்காலத்தை வெல்ல தனது தீய குணங்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு அவர் செலுத்த வேண்டிய விலை என்னவென்று அவர் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ7 - யுத்தம்
5 டிசம்பர், 201948நிமிஅரவிந்தும், வாயுவும் கேப்டன்களாக தங்கள் திறமையை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களின் பாதையைத் தடுப்பது அவர்களின் சொந்த அணிகளின் நிர்வாகமே. ஜரினாவின் திட்டங்கள் வெற்றிபெறுகின்றன. ரோஹினி தைரியமாக விளையாட்டில் தங்க முடிவு செய்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ8 - எல்லைக் கோடு
5 டிசம்பர், 201944நிமிஅரவிந்தின் அணிக்கு வெற்றி உறுதியென்னும் சூழ்நிலை. ஜரீனா தனது கெட்ட கனவுகள் உண்மை என்று புரிந்துகொள்ள, அவற்றை சரி செய்ய முடிவெடுக்கிறாள். பாய்சாப் தனது மிக இரக்கமற்ற அவதாரத்தை வெளிப்படுத்துகிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ9 - ஓநாயும் ஆட்டுகுட்டியும்
5 டிசம்பர், 201946நிமிகாரிருளுக்குள் சிலருக்கு உண்மைகள் புரிய வருகின்றன. ஜரினா தனது பங்கை கோருகிறார். பாய்சாபின் மிக துல்லியமாக தீட்டப்பட்ட திட்டங்கள் தவிடுப் பொடியாகின்றன.Prime-இல் சேருங்கள்சீ2 எ10 - சுற்றித் தாக்கு
5 டிசம்பர், 201958நிமிபிபிஎல் இறுதிப் போட்டியில் கிரிக்கெட் வீரர்கள் களத்தில் போட்டியிடுகிறார்கள், யாரை ஆதரிப்பதென்று பார்வையாளர்கள் குழம்ப, பாய்சாப் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள எல்லா விதமான யுக்திகளையும் கையாளுகிறார்.Prime-இல் சேருங்கள்