Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
சீசன் 5 Showtime-ஐ விட்டு 4 நாட்களில் வெளியேறுகிறது

ஆகீ அன் த காக்ரோச்சஸ்

ஷோடைம் ஒரிஜினல் தொடர் "டெக்ஸ்டர்" அனைத்து புதிய பருவத்துடன் மீண்டும் வருகிறது, இந்த முறை, அமெரிக்காவின் விரும்பத்தக்க தொடர் கொலைகாரன் ஜாலியான பாச்சுலரிலிருந்து பொறுப்பான கணவராகவும், கௌரவமான தந்தையாகவும் ஆகிறார். கொலைசெய்யவேண்டிய அவசியத்தை திருப்திபடுத்தும் அதே சமயத்தில் சாதாரண மனிதனின் முகத்தையும் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
IMDb 8.6201012 எப்பிசோடுகள்
X-RayTV-MA
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - ஒரு தவறு
    25 செப்டம்பர், 2010
    54நிமி
    TV-MA
    கடந்த பருவத்தின் குளிர்ந்த முடிவின் பின்விளைவால், ரீட்டாவின் மரணம் டெக்ஸ்டரின் பொறுப்பு, மேலும் அவனை குற்றவாளியாகவும் உணரவைக்கிறது. அதிர்ச்சியை சமாளிக்க முடியாமல், டெக்ஸ்டர் அவரை சுற்றியுள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் விதமாக கடுமையான முடிவை எடுக்கிறார். ரீட்டாவின் கொலைத் தகவல் டிரினிட்டி கில்லரின் கொலைத் தகவலுடன் பொருந்தவில்லை என்று கவனிக்கையில் க்வின் காவல் நிலையத்தில் சிக்கலை தூண்டுகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ5 எ2 - மனமாற்றம்
    2 அக்டோபர், 2010
    50நிமி
    TV-MA
    ஒற்றைத் தந்தையாக அவரது புதிய பாத்திரத்தில், ரீட்டாவின் மரணத்திலிருந்து வெளி வருவதற்க்கு ஆர்வமுள்ள டெக்ஸ்டர் அவரது குடும்பத்தின் பாதையைப் பெற முயற்சிக்கிறார். அவருக்கு இருந்த வேலைகளை செய்கையில் டெக்ஸ்டர் அவரது முழு கவனத்தையும் குழந்தைகள் மீது செலுத்த முயற்சிக்கிறார். ஆனால் நாடகத்தின் ஆதாரங்கள் அவன் மடியில் விழும் போது, டெக்ஸ்டர் கண்டுபிடிப்பை செய்கிறார். டெக்ஸ்டர் தனது அடுத்த கொலையை அமைக்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ5 எ3 - நிதர்சனம்
    9 அக்டோபர், 2010
    49நிமி
    TV-MA
    டெக்ஸ்டர், ஹாரிசனுக்கு செவிலித்தாயை தேர்தெடுக்கும் போது, ஒரு புதிய அனுபவத்தை பெறுகிறான். இதனால் அவன் அடுத்த கொலையாளியை கண்டுபிடிக்க முடியும். ஒரு வினோதமான இரட்டை கொலைக்கு முன்னிறுத்தப்பட்ட டெப்ரா, பாடிஸ்டா புதிய அலுவலரை கொண்டுவரும்போது டெப்ரா மனம் வருந்துகிறாள். ட்ரினிட்டி கில்லர், 'கைல் பட்லர்' மற்றும் டெக்ஸ்டர் மோர்கன் ஒற்றுமைகளைக் க்வின் கவனிக்கும்போது டெக்ஸ்டரின் விஷயங்கள் சூடுபிடிக்கின்றன.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ5 எ4 - விசித்திர நிலை
    16 அக்டோபர், 2010
    51நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் வாழ்க்கையை எடுப்பதற்கு பதிலாக ஒருவனை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் அவன் அவனை ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் பார்க்கிறான். சாண்டா மியூர்டெ கொலை வழக்கில் ஒரு முக்கிய சந்தேகத்துடன் டெப்ரா ஒரு பயங்கரமான மோதலை கொண்டிருக்கிறாள். கெயில் பட்லர் மற்றும் டெக்ஸ்டர் மோர்கன் ஆகியோருக்கு இடையிலான வித்தியாசமான ஒற்றுமைகளில் க்வின் தொடர்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ5 எ5 - முதல் ரத்தம்
    23 அக்டோபர், 2010
    51நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் ஒரு சதிகாரியுடன் சண்டையிடும்போது, அவளுடைய விதியைப் பற்றி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கிடையில், ரிட்டாவின் மரணம் ஹாரிசனின் உள்ளே ஒரு இருளை விழித்தெழச்செய்கிறது. க்வினின் அண்மை இடைநீக்கம் காரணமாக டெப்ரா, சாண்டா மியூர்டெவின் வழக்கில் தனியாகப் பணிபுரியவேண்டியிருக்கிறது. க்வினின் நேரம் முழுவதும் பழைய நண்பரைக் கைப்பற்றி டெக்ஸ்டரை நோட்டமிடுவதில் செலவாகிறது..
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ5 எ6 - புதிய துப்பு
    30 அக்டோபர், 2010
    50நிமி
    TV-MA
    தனது வாழ்க்கையை மீண்டும் அதன் பாதையில் பெற முயற்சிக்கையில், டெக்ஸ்டர் ஒரு புதிய இலக்கை வேட்டையாடுகிறார், ஆனால் அவர் ஒரு பரீட்சியமில்லாத நபருக்கு உதவுகையில், அது அவரை திசைத்திருப்பி நிலையற்ற சூழ்நிலைக்கு தள்ளுகிறது. சாண்டா மியூர்டெ கொலை வழக்கில் பாடிஸ்டா ஒரு சுவாரசியமானதகவலை கண்டுபிடிக்கிறார். கேள்விக்குரிய மூலதளத்திலிருந்து டெக்ஸ்டரைப் பற்றி சில புதிய தகவல்களை க்வின் கற்றுக்கொள்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ5 எ7 - சுற்றிவளைத்தல்
    6 நவம்பர், 2010
    48நிமி
    TV-MA
    லுமனுக்கு உதவுகையில், ஒரு பயங்கரமான குற்றத்தை விசாரிக்க டெக்ஸ்டர் அழைக்கப்படும் போது, டெப்ரா மற்றும் மற்றவர்களுடன் ஒரு மோதலில் தன்னை சந்திக்க நேருகிறது. இதற்கிடையில், சாண்டா மியூர்டெ வழக்கு, டெப்ரா மற்றும் சாண்டா மியூர்டெ கொலையாளிகளுக்கு இடையே ஒரு வன்முறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ5 எ8 - கடினமான முடிவு
    13 நவம்பர், 2010
    52நிமி
    TV-MA
    ஒரு சுய-உதவி கருத்தரங்கில் கலந்து கொண்டபோது, டெக்ஸ்டர் மற்றும் லுமேன் சோதிக்கின்றனர் மற்றும் ஒரு கொடூரமான கொலைகாரனை தாக்கினர். டெப்ரா, சாண்டா மியூர்டெவின் வழக்கின் வீழ்ச்சியிலிருந்து சில எதிர்பாராத சிக்கல்களை சந்திக்கிறாள், மேலும் பாடிஸ்டாவை ஒரு கடினமான முடிவை எடுக்க கட்டாயப்படுத்திகிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ5 எ9 - எதிர்பாரா விருந்தாளி
    20 நவம்பர், 2010
    55நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் மற்றும் லுமனின் அடுத்தகொலையின் வேட்டையின் நடுவே, ஒரு அறிவிக்கப்படாத விருந்தினரின் வருகையால் அவர்கள் ஆச்சரியமடைகின்றனர். டெப்ரா கோப்பு அறைக்கு நியமிக்கப்படுகிறாள், ஆனால் பரோல் கேர்ள்-ன் வழக்கில் புதிய ஆதாரங்களை வெளிப்படுத்த .சிரமப்படுகிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ5 எ10 - தொடக்கத்தில்
    27 நவம்பர், 2010
    54நிமி
    TV-MA
    லுமனால் முன்னாள் சிறைப்பிடிக்கபட்டவர்களைப் பின்தொடர்வதற்கு டெக்ஸ்டர் ஒரு சாத்தியமான வழியினைக் கண்டுபிடித்ததைப் போல, டெக்ஸ்டரும் லுமனும் அவர்களது முன்னாள் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட சில முக்கிய சான்றுதல்களை மறைத்தது போல இதையும் விலக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். பரோல் கேர்ள்-ன் வழக்கிற்கு நியமிக்கப்பட்ட டெப்ரா, இந்த வழக்கில் இன்னும் இரண்டு சந்தேக நபர்களைக் கண்டறிகிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ5 எ11 - சீதக்கட்டுப்பாடு
    4 டிசம்பர், 2010
    47நிமி
    TV-MA
    மியாமி மெட்ரோவிற்கு வெளியே யாரோ ஒருவருக்கு டெக்ஸ்டர் சலுகை அளித்த பிறகு, டெக்ஸ்டர் சேதத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அப்போது டெக்ஸ்டர் மற்றும் லுமனின் திட்டங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்படுகின்றன. காணாமல்போன பரோல் கேர்ள் வழக்கின் சந்தேக நபர்களை பற்றிய டெப்ராவின் சிந்தனைகள் வடிவெடுக்கத் தொடங்குகின்றன. க்வின் கொலைகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ5 எ12 - அசாதாரண சூழ்நிலை
    11 டிசம்பர், 2010
    56நிமி
    TV-MA
    இந்த பருவத்தின் முடிவில், லுமன் தன்னை கண்காணிப்பதை கண்டுபிடிக்கும்போது டெக்ஸ்டரின் நிலைமை மோசமாகிறது. அவர் ஒரு தூண்டிலுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார் எனபதை அறிந்த போதிலும், அதே தவறில் விழாமல் இருக்க டெக்ஸர் அனைத்தையும் ஆபத்தாக்குகிறார். பரோல் கேர்ள் வழக்கில் டெப்ரா, கண்காணிப்பாளர்கள் உண்மையைவிட மேலானவர்கள் என்று முடிவெடுக்கும்போது, தனிப்பட்ட உணர்வுகள் அவளது உள்ளுணர்வுகளை வழிநடத்த அனுமத்திக்கிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
John DahlSteve ShillKeith GordonMarcos SiegaErnest R. DickersonRomeo TironeMichael CuestaTony GoldwynS.J. ClarksonStefan Schwartz
தயாரிப்பாளர்கள்
ஸ்காட் பக்ஜான் கோல்ட்வெயின்மேன்னி கோடோசிப் ஜோஹன்னஸன்சாரா கேலிட்டன்மைகேல் சி. ஹால்
நடித்தவர்கள்
Michael C. HallJennifer CarpenterDavid Zayas
ஸ்டுடியோ
Showtime
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.