சேனல் சின்னம்

ஃபாட் ட்யூஸ்டேஸ் தி ஈரா ஆஃப் ஹிப் ஹாப் காமெடி

சீசன் 1
அந்தனி ஆன்டர்சன், டிஃபனி ஹாடிஷ், ஸ்டீவ் ஹார்வி, ரெஜினா கிங் மற்றும் பலரது வர்ணனையில் தி காமெடி ஸ்டோரில் எப்படி கை டோரி சிரமப்பட்டு முற்றிலும் கருப்பர் நகைச்சுவை இரவை கொண்டு வந்தார் என்ற அபாரமான கதையை ஃபாட் ட்யூஸ்டேஸ் கூறுகிறது. 90களில் லாஸ் ஏஞ்சலஸில் பரிசோதனையாகத் தொடங்கியது இன்றைய பெரும் நகைச்சுவையாளர்களின் ஏணிப்படிகளாகி கருப்பர் குரல்களுக்கு மேடையில் சந்தர்ப்பங்கள் கிடைக்கச் செய்து உயர்த்தியது.
IMDb 7.220223 எப்பிசோடுகள்X-RayUHD18+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பேட்டையிலிருந்து ஹாலிவுடிற்கு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    3 பிப்ரவரி, 2022
    55நிமி
    18+
    ஃபாட் ட்யூஸ்டேஸின் முதல் எபிசோட், 90களில் பிரபல "வெள்ளை" நகைச்சுவை க்ளப்புகளில் கருப்பு நகைச்சுவையாளர்கள் அனுமதிக்கப்படாததும், மார்டின் லாரென்ஸ், டி.எல்.ஹ்யூலி, ராபின் ஹாரிஸ் போன்றோர் தெற்கு எல்ஏவில் தம் திறமையைக் காட்டினர் எனவும் கூறுகிறது. எல்ஏ கலவரங்களுக்குப்பின் கை டோரி சன்செட் ஸ்ட்ரிப்பில் உலகப் புகழ் பெற்ற காமெடி ஸ்டோரில் முற்றிலும் கருப்பு நகைச்சுவையான ஃபாட் ட்யூஸ்டேஸ் இரவைத் தொடங்கினார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - இதான் எங்க பாணி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    3 பிப்ரவரி, 2022
    58நிமி
    18+
    ஃபாட் ட்யூஸ்டேஸ் லாஸ் ஏஞ்சலஸில் மிகப் புகழ் பெற்று பிரபலங்களான ப்ரின்ஸ், மேஜிக் ஜான்சன் மற்றும் எட்டி மர்ஃபியை ஈர்த்ததுமின்றி நிக் கேனன், க்ரிஸ் டக்கர், பில் பெல்லமி மற்றும் தொகுப்பாளர் கை டோரி போன்ற நகைச்சுவையாவார்களுக்குப் படங்களிலும் தொலைக்காட்சியிலும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வெற்றியினால் கை டோரிக்கும் அவரது அண்ணன் ஜோவிற்கும் இடையே பிரச்சனைகள் அதிகரிக்கிறது…
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - அடுத்தது யாருக்கு?
    ஆதரவான சாதனங்களில் காண்க
    3 பிப்ரவரி, 2022
    47நிமி
    18+
    ஃபாட் ட்யூஸ்டேஸ் பெண் நகைச்சுவையாளர்களுக்கு வழிகாட்டியானது. தாம் சந்தித்த ஆணாதிக்கம் பற்றி பேசுகின்றனர். பின் புகழ் பெற்ற ஸ்டீவ் ஹார்வி நகைச்சுவைக்கான இலக்கணம் பற்றி பேசுகிறார். இதற்கிடையில் புது தலைமுறை நகைச்சுவை நட்சத்திரங்கள் சோஷியல் மீடியாவில் ஜொலிக்கின்றனர். ஃபாட் ட்யூஸ்டேஸ் நட்சத்திரங்கள் ஜே.பி.ஸ்மூவ், செட்ரிக் தி என்டெர்டெய்னர், லூனெல் மற்றும் பலர் ஒரு முக்கிய நிகழ்வுக்காக திரும்புகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English [Audio Description]English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Reginald Hudlin
தயாரிப்பாளர்கள்
Guy TorryReginald HudlinByron PhillipsJeff HaslerBrian LovettJeff BumgarnerKelsey GrammarTom RussoJoshua FiroszDarren ToonJordan McMahonDavid E.J. BergerNoella CharlesCamara RoseDevin McGovernBishop MooreTamara ReidJen Mullen
நடிகர்கள்
Guy TorryAnthony AndersonBill BellamyNick CannonCedric the EntertainerDave ChappelleMichael ColyarMelanie ComarchoAffion CrockettTommy DavidsonSnoop DoggDeRay DavisDC Young FlyEarthquakeTiffany HaddishLil Rel HowerySteve HarveyEleanor KerriganRegina KingJo KoyDarryl D'Militant LittletonLuenellFinesse MitchellFlame MonroeMyra J.
ஸ்டுடியோ
amazon_studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.