Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஹேங்க்கின் தொடக்கம்12 ஆகஸ்ட், 200732நிமிதொடரின் முதல் அத்தியாயமான இதில், தன்னுடைய பிரசித்தி பெற்ற நாவலின் திரைப்பட வடிவத்தை பார்த்து ஹேங்க் மிகவும் ஏமாற்றம் அடைகிறான். தனது முன்னாள் காதலியும், தனது உயிராய் நினைப்பவளான கரேனுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகியிருப்பதையும் அறிந்துகொள்கிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ2 - ஹேங்க்கின் புதிய வேலை19 ஆகஸ்ட், 200727நிமிஎல்.ஏ. இணையதளம் ஒன்றிற்கு பிளாகராக பணியாற்ற மனமில்லாமல் ஒப்புக்கொள்கிறான் ஹேங்க்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ3 - ஹேங்க்கின் முதலாளி26 ஆகஸ்ட், 200727நிமிதான் பணியாற்றும் இணையதளத்தின் உரிமையாளர் யாரென தெரிந்த பின்னர், பிளாக் எழுதும் தனது வேலையை தொடருவதா, வேண்டாமா என யோசிக்கிறான் ஹேங்க். தனது உதவியாளருடன் சார்லிக்கு இருக்கும் உறவு ஒரு எதிர்பாராத திருப்பத்தை எதிர்க்கொள்கிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ4 - சுற்றுப்புறச் சூழல் நிதி திரட்டும் நிகழ்ச்சி2 செப்டம்பர், 200727நிமிஅரசியல் ஆர்வம் துளியும் இல்லாத ஹேங்க், சார்லியின் முகமையில் நடக்கும் சுற்றுப்புறச் சூழல் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ5 - கருத்து வேறுபாடு9 செப்டம்பர், 200727நிமிநவீன மொழிநடையில் ஒரு அம்சம் குறித்து மெரிடித்திற்கும் ஹேங்கிற்கும் இடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்துகிறது. ஹேங்க், மியாவின் எழுத்துத் திறன் வகுப்பில் கவுரவ -விரிவுரையாளராக பாடம் நடத்துகிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ6 - காதல் தருணங்கள்16 செப்டம்பர், 200727நிமிராக் இசை நிகழ்ச்சி ஒன்றில் பெக்கா சிறப்பாக தன் திறமைகளை வெளிப்படுத்த, ஹேங்க் - கரேன் இடையே மதுபோதையால் ஒரு காதல் மிகுந்த தருணம் நிலவுகிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ7 - பரம விரோதியுடன் சமரசம்23 செப்டம்பர், 200726நிமிஹேங்க் தனது பரம விரோதி, டாடுடன், சமாதானம் செய்துகொள்கிறான். இதன் போக்கில் கரேனுக்கு ஒரு கட்டட வடிவமைப்பாளர் வேலையையும் அவன் பெற்றுத் தருகிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ8 - கெட்ட செய்தி30 செப்டம்பர், 200727நிமிதனது தந்தை குறித்த கெட்ட செய்தி கிடைத்ததும் ஹேங்க் துக்க மிகுதியில் மதுவையும், போதைப் பொருட்களையும் நாடுகிறான்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ9 - கை நிறைய பணம்7 அக்டோபர், 200727நிமிஒரு புதிய நாவலுக்கான மூலப்பிரதி தயாரானதுடன், ஹேங்கின் கதையுடன் உருவாக்கப்பட்ட திரைப்படத்திற்கான உரிமத் தொகையும் அவனுக்கு கிடைக்கிறது. உடனே பொருட்களை வாங்கி குவிக்கிறான் ஹேங்க். ஆனால் அவன் வாங்கிக் குவித்த பொருட்கள் அவனது வாழ்வில் எதிர்ப்பார்த்த விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ10 - குத்துச்சண்டை திரைப்படம்14 அக்டோபர், 200727நிமிஒரு குத்துச்சண்டை திரைப்படம் ஹேங்கிற்கும் அவனது புதிய அறைத் தோழன் சார்லிக்கும் களியாட்டமாக மாறிப் போகிறது. ஆனால் அவர்களது பரவசம் விரைவிலேயே வேதனையாக மாறுகிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ11 - மியாவின் மிரட்டல்21 அக்டோபர், 200727நிமிதான் எழுதிய புத்தகத்தை, தனது என கூறிக்கொண்டு மியா விற்பனை செய்ய முயற்சிப்பதை ஹேங்க் கண்டுபிடிக்கிறான். ஆனால், இந்த உண்மையை வெளியே சொன்னால் அவனுடன் ஒரு இரவை கழித்ததை வெளியில் சொல்லிவிடப் போவதாக மியா மிரட்டுகிறாள்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
- சீ1 எ12 - கரேனின் திருமணம்28 அக்டோபர், 200727நிமிகரேனுக்கும் பில்லுக்கும் நடக்கவிருக்கும் திருமணம் பல உணர்ச்சிகரமான நெருக்கடிகளுக்கும், அந்த சுப நிகழ்வையே தடம் புரள வைக்கக்கூடிய வெளிபடுத்தல்களுக்கும் வித்திடுகிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English
- சப்டைட்டில்
- English [CC]
- இயக்குநர்கள்
- டேவின் வோன் ஆன்க்கென்கென் விட்டிங்காம்ஜான் டஹ்ல்மைக்கேல் லெம்பெக்பார்ட் ஃப்ரெயண்ட்லிச்டக்கர் கேட்ஸ்ஸ்காட் பர்ன்ஸ்
- தயாரிப்பாளர்கள்
- Tom KapinosDavid DuchovnyScott WinantStephan Hopkins
- ஸ்டுடியோ
- Showtime Networks Inc.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.