Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2017 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஆன்ஜி ட்ரைபெக்கா

ஆங்கி ட்ரிபேகா (ரஷிதா ஜோன்ஸ்) என்பது ஜான் கெய்ல்ஸ் (ஹேய்ஸ் மாக்டர்ர்) உடன் இணைந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இல்லாத ஒரே ஒரு ஓநாய் துப்பறியும் ஆவார். ஒன்றாக, அவர்கள் ஒரு வென்ட்ரிலோக்விஸ்ட் கொலை ஒரு ரொட்டி தற்கொலை ஒரு சொறி வரை, மிகவும் தீவிரமான வழக்குகள் விசாரிக்க ஒன்றாக வேலை.
IMDb 7.0201610 எப்பிசோடுகள்
TV-14
Max-இன் இலவசச் சோதனை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விமானி
    16 ஜனவரி, 2016
    22நிமி
    TV-14
    மேயர் மிரட்டப்படுகிறார். லெஃப்டினன்ட் அது பற்றிச் சிந்தித்து உடல் நலமின்றி இருக்கிறார். மிரட்டல்காரனைக் கண்டுபிடித்து, அவனை நீதிக்கு முன் கொண்டுவந்து நிறுத்துவதற்காக ஆஞ்சி ட்ரிபெக்காவின் புதிய பங்காளியாக ஜே கைல்ஸ் நியமிக்கப்படுகிறார். ஒரே பிரச்னை? ட்ரிபெக்கா தனியாகப் பணிபுரிகிறாள். (கௌரவ வேடத்தில்: கேரி கோல் மற்றும் லிசா குட்ரோ)
    Max-இன் இலவசச் சோதனை
  2. சீ1 எ2 - தி வெட்டிங் பிளானர் டிட் இட்
    16 ஜனவரி, 2016
    22நிமி
    TV-14
    ஒரு பேக்கர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். லெஃப்டினன்ட் அதுகுறித்து மிகுந்த எரிச்சலோடு இருக்கிறார். அந்தக் கொலைகாரனால் மற்றவர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன் ட்ரிபெக்கா அவனைப் பிடித்தாகவேண்டும். ஒரே பிரச்னை? அதைச் செய்தது யார் என்பது அவளுக்குத் தெரியவில்லை. (கௌரவ வேடத்தில்: ஆடம் ஸ்காட்)
    Max-இன் இலவசச் சோதனை
  3. சீ1 எ3 - இதை செய்தது பிரபல வென்ட்ரிலோக்விஸ்ட்
    16 ஜனவரி, 2016
    21நிமி
    TV-14
    ஒரு குரல் வித்தகன் இறந்துகிடக்கிறான். லெஃப்டினன்ட் அதுகுறித்து மிகுந்த எரிச்சலோடு இருக்கிறார். அந்த வழக்கில், காமம் மிகுந்த அமெரிக்க குரல் வித்தை உலகிற்குள் ட்ரிபெக்கா ஆழ்ந்து செல்கிறாள். (கௌரவ வேடத்தில்: ஜெஃப் டன்ஹாம், நிக்கோல் பயர் மற்றும் சாரா சாக்)
    Max-இன் இலவசச் சோதனை
  4. சீ1 எ4 - தி தம்ப் அஃபேர்
    16 ஜனவரி, 2016
    20நிமி
    TV-14
    ஒரு விலைமதிப்பற்ற கலைப்பொருளைக் காணவில்லை. லெஃப்டினன்ட் மிகவும் கடுப்புடன் இருக்கிறார். ட்ரிபெக்கா, கைல்ஸ் இருவரும் களவாடப்பட்ட ஓவியத்தை மீட்க மேலும், கீழும், இடையிலும் என எல்லா இடங்களிலும் தேடுகிறார்கள். (கௌரவ வேடத்தில்: ஜான் மைக்கேல் ஹிக்கின்ஸ்)
    Max-இன் இலவசச் சோதனை
  5. சீ1 எ5 - கமிஷ்னர் பிக் ஃபிஷ்
    16 ஜனவரி, 2016
    21நிமி
    TV-14
    ட்ரிபெக்கா, கைல்ஸ் இருவரும் ஒரு விபச்சார வட்டத்திற்குள் தேடிவருகிறார்கள். மேலும் லெஃப்டினன்ட் பெரும்பாலும் அதை நினைத்தே உடல்நலமின்றி இருக்கிறார். அவர்கள் எதைத் தெரிந்து கொள்ளக்கூடுமோ என்ற அச்சத்தில், அவர்களை நிறுத்தும்படி கட்டளையிடுகிறார். (கௌரவ வேடத்தில்: ஆமி ஸ்மார்ட் மற்றும் டேவிட் கேஹ்னர்)
    Max-இன் இலவசச் சோதனை
  6. சீ1 எ6 - பெரெட் ராயல்
    16 ஜனவரி, 2016
    21நிமி
    TV-14
    சட்டவிரோதமான செல்லப்பிராணிகள் கலிஃபோர்னியாவிற்குள் கசிந்துவருகின்றன. லெப்டினன்ட் அதைப் பற்றி எண்ணி இதைவிட அதிகமாக உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்ள முடியாது. ட்ரிபெக்கா, கைல்ஸ் இருவரும் அதிக பங்குகள் கொண்ட போக்கர் விளையாட்டுக்கு இயற்கையாகவே வழிவகுக்கும் ஒரு தடத்தைப் பின்பற்றுகிறார்கள். (கௌரவ வேடத்தில்: கீகன் மைக்கேல் கீ மற்றும் கெர்ரி கென்னி-சில்வர்)
    Max-இன் இலவசச் சோதனை
  7. சீ1 எ7 - ட்ரிபேகா'ஸ் டே ஆஃப்
    16 ஜனவரி, 2016
    21நிமி
    TV-14
    ட்ரிபெக்கா விடுமுறை நாட்களைச் சேகரித்து வந்திருக்கிறாள். லெஃப்டினன்ட் அதைப் பற்றி எண்ணி உடல்நலமின்றிக் கிடக்கிறார். டானர், கைல்ஸ் இருவரும் ஒரு கால்ஃப் மைதானத்தில் நிகழ்ந்த கொலைக்குத் தீர்வு கண்டுகொண்டிருக்க, ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்ட ட்ரிபெக்கா பொதுவாழ்க்கையில் புகுந்துகொள்கிறாள். (கௌரவ வேடத்தில்: பில் முர்ரே மற்றும் செசிலி ஸ்ட்ராங்)
    Max-இன் இலவசச் சோதனை
  8. சீ1 எ8 - மர்டர் இன் தி பர்ஸ்ட் கிளாஸ்
    16 ஜனவரி, 2016
    20நிமி
    TV-14
    மற்றொரு பயணி எல்ஏஎக்ஸ் -க்கு இறந்த நிலையில் வந்தடைகிறார். லெஃப்டினன்ட் இறுதியாக பாக்டீரியா மெனிஞ்சைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டிருக்கிறார். அந்தக் கும்பல் அந்தக் கொலையாளியைக் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு விமானத்தில் ரகசியமாகச் செல்கிறது. (கௌரவ வேடத்தில்: லாரா பெல் பண்டி)
    Max-இன் இலவசச் சோதனை
  9. சீ1 எ9 - உள்ளுக்குள் இருக்கும் மனிதன்
    17 ஜனவரி, 2016
    21நிமி
    16+
    பிரிட்டிஷ் குண்டர்கள் கொண்ட ஒரு குழு மற்றொரு வங்கியில் கொள்ளையடித்துள்ளது. லெஃப்டினன்ட்டின் மெனிஞ்சைட்டிஸ் மேலும் மோசமடைந்து வருகிறது. அந்தக் கூட்டத்திற்குள் ஊடுருவுமாறு அவர் ட்ரிபேக்கா, கைல்ஸ் இருவருக்கும் கட்டளையிடுகிறார். ஆனால் முடிவில் எப்படியோ அவர்கள் சிறையில் மாட்டிக்கொள்கிறார்கள். (கௌரவ வேடத்தில்: டானி ட்ரெஜோ, ஜீன் சிம்மன்ஸ் மற்றும் ஜோனதன் கேக்)
    Max-இன் இலவசச் சோதனை
  10. சீ1 எ10 - தி ஒன் வித் தி பாம்
    17 ஜனவரி, 2016
    21நிமி
    16+
    கைல்ஸ் கடத்தப்பட்டு, லெஃப்டினன்ட் ஏறத்தாழ உயிரிழக்கும் நிலையில் இருக்கிறார். ஆனாலும் நீங்கள் எபிசோடில் இருந்து அதைப் பற்றி அறிந்துகொள்ள முடியாது. நேரம் ஆவதற்குள்் கைல்ஸை எப்படியாவது மீட்பதற்கு ட்ரிபெக்கா விடாமல் முயற்சிப்பாள். (கௌரவ வேடத்தில்: ஜான் கெம்பெர்லிங் மற்றும் ரயான் ஹான்சென்)
    Max-இன் இலவசச் சோதனை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
Ira UngerleiderBrennan ShroffDan BeersSteve PinkRachel Lee GoldenbergMichael Patrick JannMatt SohnRebecca AsherRashida JonesTom Magill
தயாரிப்பாளர்கள்
Steve CarellNancy CarellIra UngerleiderCampbell SmithThom Hinkle
நடித்தவர்கள்
Rashida Jones
ஸ்டுடியோ
TBS
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.