2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது
சீசன் 2-வின் பரபரப்பான முடிவை தொடர்ந்து துவங்குகிறது சீசன் 3. இதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உள் நோக்கமும் வெளிப்படுத்தப்படுகிறது. எல்லியட் மற்றும் மிஸ்டர் ரோபாட் இடையே நிகழும் பிரிந்தழிதல் இதில் காண்பிக்கப்படுகிறது.