எப்பிசோடுகள்
- சீ5 எ1 - கேள்விகள்2 மே, 201644நிமிரீஸ் மற்றும் ஃபின்ச் ஆகியோர் இயந்திரத்தில் எஞ்சியுள்ளவற்றை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அதே வேளையில் ரூட், அவரது வாழ்க்கைக்காக எவ்வாறு சண்டையிட்டார் என்பதும் , ஃபுஸ்கோவை பற்றியும், ஐந்தாவது பருவகால தொடரில் என்.ஒய்.பி.டி யினால் கேள்வி கேட்கப்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ2 - கடந்த காலத்தின் பாதிப்பு8 மே, 201644நிமிஇயந்திரமானது, ஃபின்ச் மற்றும் ரூட்டின் கடந்த கால குற்றம் சார்ந்த குணங்களின் அச்சுறுத்தல்களை, மீண்டும் அடையாளங்களைக் கொண்டு துவங்குகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ3 - உண்மையின் வெளிப்பாடு9 மே, 201644நிமிசமீபத்திய பி.ஒ.ஐ, தனது பழைய சி.ஐ.ஏ யுடன் இணைப்பைக் கொண்டிருப்பதால், அடையாளம் வெளிப்படலாம் என்று ரீஸ் நினைகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ4 - 674115 மே, 201644நிமிஷா, தன் கைதிகளைத் தப்பிக்க வைக்கிறாள். ஆனால் அவள் மனநோயாளியாகவும் பொறுப்பற்றவராகவும் செயல்படுவதால்,குழுவினால் அவளின் மனநிலையைப் பற்றி கணிக்க முடியவில்லைஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ5 - மென் பொருள் ஆய்வாளர்16 மே, 201644நிமிரீஸ், சமாரியனின் கவனத்தை ஈர்த்த மென் பொருள் ஆய்வாளரான, என்.ஒய்.பி.டி ஆய்வாளரைக் காப்பாற்ற நினைக்கிறார். எலியாவின் கூட்டாளியாக ஃபுஸ்கோ அச்சுறுத்தப் படுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ6 - சிறந்த மறுகூட்டமைப்பு22 மே, 201644நிமிஇயந்திரம் , ரீஸ் மற்றும் ஃபுஸ்கோவை சமீபத்திய பி.ஒ.ஐ யை தடுப்பதற்காக,ஒரு திருமணத்திற்கு அனுப்புகிறது. மேலும் , ஃபுஸ்கோ அவரது குழுவுக்கு எதிராக கிளர்ச்சியாளராக மாறுகிறார்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ7 - ரூட்டின் ரகசிய பயணம்23 மே, 201644நிமிரூட், அவரைக் கொல்வது குறித்த தகவலைத் தடுக்கும், சதித்திட்ட கொள்கையை பாதுகாப்பதற்காக, இரகசியமாக செல்கிறார். சமாரியன் ஏஜெண்டுகள் அதை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ8 - பரிணாம மாற்றம்23 மே, 201644நிமிஷா உன்மையோடு தொடர்ந்து போராடுகிறார். மிகப் பெரிய வைரஸ் வெடிப்புக்குப் பிறகு , பூமியின் சிதைவினால் ,ரீஸ் மற்றும் ஃபின்ச் ஒரு மருத்துவமனையில் மாட்டிக் கொள்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ9 - மெல்லிய குரல்29 மே, 201644நிமிரீஸ் மற்றும் ஃபுஸ்கோ, சொந்தத் தொகுதியிலிருந்த ஒரு எதிரியை, அவர்களின் கடந்தகால பி.ஒ.ஐ மற்றும் கொடூரமான குற்றங்களை வைத்து, அவர்களை கைப்பற்றுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ10 - திடீர் மாற்றங்கள்30 மே, 201644நிமி100 வது தொடரில், ஃபின்ச் தவறான எண்களின் அடையாளத்தினால் வரும் ஆபத்தை உணர்ந்து , சமாரியன் இயக்கிகளுடன் உள்ள சந்திப்புக்கள் அதிகரித்ததை உணர்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ11 - அமெரிக்காவின் ஜனாதிபதி6 ஜூன், 201643நிமிஅமெரிக்காவின் ஜனாதிபதி சமீபத்திய பி.ஒ.ஐ ஆக வரும் போது, குழுவானது தனது சதித்திட்டத்தை அவிழ்த்து விட்டு, ரகசியமாக துப்பறிய வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ12 - இறுதி முயற்சி13 ஜூன், 201644நிமிஇறுதியாக சாமாரியனை அழித்து, இயந்திரத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஃபின்ச்,அதிக அரசாங்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ13 - இறுதிப் பணி20 ஜூன், 201644நிமிதொடரின் இறுதிக் கட்டத்தில்,பி.ஒ.ஐ குழு, இயந்திரத்தை அழிக்காமல் சமாரியனை தடுக்கவும்,மனித குலத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவும், இறுதிப் பணியை மேற்கொள்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.