சேனல் சின்னம்

த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

கசின்ஸ் பீச்சுக்கு திரும்பும் நாட்களை பெல்லி எண்ணிக்கொண்டிருக்கிறாள், ஆனால் தன்னை நேசிக்க கான்ராட், ஜெரேமியா போடும் சண்டை மற்றும் சூசன்னாவின் புற்றுநோய் மீள்வது, கோடைக்காலம் மகிழ்வாக இருக்குமா என அவளுக்கு தெரியவில்லை. எதிர்பாராத பார்வையாளர் சூசன்னாவின் வீட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும்போது, பெல்லி அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டி வருகிறது—அவளது இதயம் யாருக்கு என முடிவு செய்ய வேண்டி வருகிறது.
IMDb 7.320238 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - லவ் லாஸ்ட்
    13 ஜூலை, 2023
    57நிமி
    16+
    போன கோடையின் இறுதியில் இருந்த அதே பெண் இல்லை பெல்லி. பள்ளியின் கடைசி நாள் அது, கடினமான வருடத்திற்கு பிறகு, பெல்லி, ஸ்டீவன் மற்றும் டேய்லருடன் நிதானிக்க பார்க்கிறாள், ஆனால் சில விஷயங்களை விட்டுச் செல்வது மிக கடினம்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ2 எ2 - லவ் சீன்
    13 ஜூலை, 2023
    42நிமி
    16+
    பெல்லி முக்கியான தேடலில் ஜெரமையாவுடன் சேர்க்கிறாள், ஆனால் அவர்களது கடந்த காலத்தின் அழுத்தம் குறுக்கிடும் போல் தோன்றுகையில், கான்ராடுக்கு உதவ அவர்கள் தங்கள் பிளவை குணப்படுத்த ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ2 எ3 - லவ் சிக்
    13 ஜூலை, 2023
    48நிமி
    16+
    கோடை வீடு விற்பனைக்கு, ஆனால் பெல்லி, ஜெரமையா மற்றும் கான்ராட் அவ்வளவு சுலபமாக அதை விடுவதாக இல்லை. கான்ராட் ரகசிய திட்டத்தை வைத்திருக்க, பெல்லியும் ஜெரமையாவும் நேரடியான பாதையை முயற்சிக்கின்றனர். ஆனால் ஃபிஷர் சகோதரர்களுடன் கசின்ஸில் இருப்பது, கடந்த வருடத்தின் வலிமிகுந்த நினைவுகளிலிருந்து பெல்லி தப்ப முடியாது என்று அர்த்தம்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ2 எ4 - லவ் கேம்
    20 ஜூலை, 2023
    50நிமி
    16+
    அன்பு மற்றும் போர்ட்வாக் ஆட்டங்களில் எதுவும் நியாயம். பழைய மற்றும் புதிய நண்பர்களுடன் ஒரு நாள் போட்டி, பெல்லி, கான்ராட் மற்றும் ஜெரமையாவுக்கு பெரும் உணர்ச்சிகளைக் கிளறி, அனைவரையும் பாதிக்கும் பெரிய ஆச்சரியத்திற்கு வழி வகுக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ2 எ5 - லவ் ஃபூல்
    27 ஜூலை, 2023
    50நிமி
    16+
    வீட்டுக்குப் போக வேண்டாம், ஆனால் இங்கே தங்க முடியாது. ஜூலியா பெரியம்மா அவர்களைக் கோடை வீட்டிலிருந்து வெளியேற்ற பெல்லி மற்றும் குழு இரவு தெரிந்த இடத்தில் தங்குகின்றனர். ஆனால் இடமாற்றம் எல்லாரையும் தங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ2 எ6 - லவ் ஃபெஸ்ட்
    3 ஆகஸ்ட், 2023
    55நிமி
    16+
    கசின்ஸில் அவர்களது நேரம் முடிய, பெல்லி யோசிக்கிறாள்: சூஸானா என்ன செய்வாள்? தெளிவாக பெரிய பார்ட்டி வைப்பாள். ஆனால் அவர்களுக்கு தேவையான முடிவை கொண்டாட்டம் தருமா அல்லது எல்லாருக்கும் புது பிரச்சினைகளை உருவாக்குமா?
    Prime-இல் சேருங்கள்
  7. சீ2 எ7 - லவ் அஃபேர்
    10 ஆகஸ்ட், 2023
    57நிமி
    16+
    சில ஹாங்ஓவர்கள் மற்றதை விட மோசம். முதல் நாள் இரவு செய்த தவறுகளை நினைத்தபடி பெல்லி எழுகிறாள். ஆனால் எல்லாத்தையும் சரி செய்ய மிக தாமதமாகி விட்டதா?
    Prime-இல் சேருங்கள்
  8. சீ2 எ8 - லவ் ட்ரையாங்கிள்
    17 ஆகஸ்ட், 2023
    59நிமி
    16+
    வலிமிகுந்த வெளிப்பாடுக்கு பின், பெல்லி, ஜெரமையா மற்றும் கான்ராட் இரவில் நெருக்கமாக தங்க நேரிடுகிறது. உணர்ச்சிகள் பெருக, பெல்லி தன் கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தை யோசித்து தன் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்

ஆராய்க

Loading

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி - பருவம் 2 அதிகாரபூர்வ டீஸர்

1நிமி16+
கசின்ஸ் பீச்சுக்கு திரும்பும் நாட்களை பெல்லி எண்ணிக்கொண்டிருக்கிறாள், ஆனால் தன்னை நேசிக்க கான்ராட், ஜெரேமியா போடும் சண்டை மற்றும் சூசன்னாவின் புற்றுநோய் மீள்வது, கோடைக்காலம் மகிழ்வாக இருக்குமா என அவளுக்கு தெரியவில்லை. எதிர்பாராத பார்வையாளர் சூசன்னாவின் வீட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும்போது, பெல்லி அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டி வருகிறது—அவளது இதயம் யாருக்கு என முடிவு செய்ய வேண்டி வருகிறது.
கசின்ஸ் பீச்சுக்கு திரும்பும் நாட்களை பெல்லி எண்ணிக்கொண்டிருக்கிறாள், ஆனால் தன்னை நேசிக்க கான்ராட், ஜெரேமியா போடும் சண்டை மற்றும் சூசன்னாவின் புற்றுநோய் மீள்வது, கோடைக்காலம் மகிழ்வாக இருக்குமா என அவளுக்கு தெரியவில்லை. எதிர்பாராத பார்வையாளர் சூசன்னாவின் வீட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும்போது, பெல்லி அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டி வருகிறது—அவளது இதயம் யாருக்கு என முடிவு செய்ய வேண்டி வருகிறது.
கசின்ஸ் பீச்சுக்கு திரும்பும் நாட்களை பெல்லி எண்ணிக்கொண்டிருக்கிறாள், ஆனால் தன்னை நேசிக்க கான்ராட், ஜெரேமியா போடும் சண்டை மற்றும் சூசன்னாவின் புற்றுநோய் மீள்வது, கோடைக்காலம் மகிழ்வாக இருக்குமா என அவளுக்கு தெரியவில்லை. எதிர்பாராத பார்வையாளர் சூசன்னாவின் வீட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும்போது, பெல்லி அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டி வருகிறது—அவளது இதயம் யாருக்கு என முடிவு செய்ய வேண்டி வருகிறது.

போனஸ்

அங்கத்தின் உள்ளே: 208
அங்கத்தின் உள்ளே: 208
5நிமி16+
கேவின், லோலா, ஜென்னி ஆகியோர், த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி யின் கடைசி அங்கம் பற்றி மீண்டும் பேசுகின்றனர்!

அத்தியாயத்தின் உள்ளே: 207
அத்தியாயத்தின் உள்ளே: 207
4நிமி16+
லோலா டங், கேவின் காசாலேன்யோவுடன், கொடி கேக்கை சுட்டுக் கொண்டே ஜென்னியோடு அத்தியாயம் 7ஐ பற்றி மீண்டும் விவாதிக்கிறார்.

அத்தியாயத்தின் உள்ளே: 206
அத்தியாயத்தின் உள்ளே: 206
5நிமி16+
ஷான், ரெய்ன், மற்றும் ஜென்னி, ஸ்ட்ராபெரி பய்யை முடித்து 6ஆம் அத்தியாயத்தைப் பற்றி விவாதிக்கத் திரும்பினர்.

அங்கத்தின் உள்ளே: 205
அங்கத்தின் உள்ளே: 205
5நிமி16+
ரெய்ன் ஸ்பென்சரும் ஷான் காஃப்மனும் ஜென்னியோடு, ஸ்ட்ராபெர்ரி பய் செய்துகொண்டே அங்கம் 5 பற்றி உரையாடுகின்றனர்.

அத்தியாயத்தின் உள்ளே: 204
அத்தியாயத்தின் உள்ளே: 204
5நிமி16+
லோலா, கிறிஸ் மற்றும் ஜென்னி ஆகியோர் "தீய குண்டுகளை" முடிக்கவும், அத்தியாயம் 4 இல் நடந்த நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கவும் மீண்டும் வருகிறார்கள்.

அங்கத்தின் உள்ளே : 203
அங்கத்தின் உள்ளே : 203
5நிமி16+
லோலா டங்கும், கிறிஸ் ப்ரைனியும், "டர்ட் பாம்" மஃப்பின்ஸ்களை சுட்டுக் கொண்டே ஜென்னியுடன் அங்கம் 3ஐ விவாதிக்கின்றனர்.

அங்கத்தின் உள்ளே: 202
அங்கத்தின் உள்ளே: 202
3நிமி16+
ஜென்னியுடன் ரேச்சலும் ஜாக்கியும் மேலும் ஸ்மோர்ஸ் பிரெளனிகளது தயாரிப்பை முடித்துக் கொண்டே 2ம் அங்கத்தைப் பற்றி மீண்டும் விவாதிக்கின்றனர்.

அங்கத்தின் உள்ளே: 201
அங்கத்தின் உள்ளே: 201
4நிமி16+
ஜென்னி ஹான், ரேச்சல் பிளாஞ்சர்டுடனும், ஜாக்கி சங்குடனும், புரதப் பசை அற்ற ஸ்மோர்ஸ்களை சுட்டுக் கொண்டே, அங்கம் 1ஐ பற்றி விவாதிக்கின்றார்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPolskiPortuguêsTürkçeहिन्दी日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜெஸ்ஸி பெரட்ஸ்ஜெஃப் சான்எரிகா டன்டன்
தயாரிப்பாளர்கள்
ஜென்னி ஹான்சாரா குசெர்காஜெஸ்ஸி பெரெட்ஸ்மேகன் கிரிஃபித்ஸ்கேப்ரியல் ஸ்டான்டன்பால் லீஹோப் ஹார்ட்மென்மேட்ஸ் ஹேன்சன்வனேசா ரோஜாஸ்ஜென்னி ஸேங்சப்ரினா ஷெரிப்சியோபன் விவியன்நிக்கோல் கொலம்பிரோண்டா எல். மூர்
நடிகர்கள்
லோலா டங்ஜாக்கி சுங்ரேச்சல் பிளான்சார்ட்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.