மேன் இன் தி ஹை கேஸ்டில்
2019 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ2 எ1 - த டைகர் கேவ்15 டிசம்பர், 201658நிமிஎதிர்பாளர்களால் ஜூலியான பிடிக்கப்படுகிறாள் அவர்களை ஏமாற்றியதற்கான விளைவுகள் அவள் சந்தித்தாகனும். அவள் கடந்த காலத்தை பற்றி தெரிஞ்சிக்க நினைக்கிறா ஆனா அவங்க எதிர்காலத்தை பற்றி கேள்வி கேட்கிறார்கள். ஜோ நியூயார்க்குக்கு பயணம் செய்கிறான் அந்த பயணம் அவன் நம்பிய எல்லாவற்றையும் கேள்விக்குள்ளக்குகிறது. ஃப்ராங்க் எட்டை மோசமான சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிக்கிறான்Prime-இல் சேருங்கள்
- சீ2 எ2 - த ரோட் லெஸ் ட்ராவல்டு15 டிசம்பர், 201652நிமிமரணத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ஜூலியானா குடும்பத்தில் இருக்கும் ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கிறாள் அது அவளுடைய வாழ்கையையே மாற்றக் கூடிய முடிவை எடுக்க வைக்கிறது… கிடோ, டாகோமி, ஃப்ராங்க் அனைவரும் ஆபத்தான முயற்சியை மேற்கொள்ளுகின்றனர், நியூயார்க்குக்கு திரும்பி வந்ததும் ஜோ சதாரண வாழ்கைக்கு திரும்புகிறான், ஜோ வாழ்நாள் முழுக்க காத்திருந்த ஒரு வாய்பை ஸ்மித் அவனுக்கு வழங்குகின்றான்.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ3 - ட்ராவலர்ஸ்15 டிசம்பர், 20161மசூழலுக்கு ஏத்த மாதிரி தன்னை பழகிட்ட ஜூலியானா அவள் நம்புகிற ஆள் ஒருத்தன் இருக்கான் அவன் தான் ஜோ பிளேக். ஜூலியானா கிளம்பி போனதுக்கு பிறகு கோவமடைந்த ஃப்ராங்க் எதிர்ப்பாளர்கள் தலைவரால் கவர்ந்திழுக்கப்படுகிறான். ஜோ தனது அனுகூலத்தை அவனது தந்தையை இறுதியாக சந்திக்கும் பொழுது கூறுகிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ4 - எஸ்கலேஷன்15 டிசம்பர், 201654நிமிரைக்ல பாதுகாப்பு இல்லை என்பதை ஜூலியானா கண்டுபிடிக்கிறா. ஸ்மித் தன்னுடைய மகனுக்காக எதையும் செய்ய தயாரா இருக்காரு. பெர்லின்காக தன்னுடைய வாழ்க்கையை அற்பணிக்க ஜோ தயாரா இருக்கான். எதிர்ப்பாளர்களுக்கு உதவ ஃப்ராங்க் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கும்?Prime-இல் சேருங்கள்
- சீ2 எ5 - டக் அண்ட் கவர்15 டிசம்பர், 201658நிமிஜோ தன்னுடைய இறந்த காலத்தை பற்றிய உண்மையை தெரிந்து கொள்கிறான் அது எல்லாத்தையும் கேள்வி கேட்கிறது. எட்டுக்கும் ஃப்ராங்குக்கு இடையேயான பிளவு அதிகமாகிக் கொண்டே போகிறது அது ஃப்ராங்கை எதிர்பாளர்களோடு நெருக்கமடைய வைக்கிறது. தன்னுடைய பாதுகாப்புக்காக அவளுக்கு நெருக்கமானவருக்கு ஜூலியன துரோகம் இழைக்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ6 - கிண்டுசுகி15 டிசம்பர், 201655நிமிநிகலோ ஜோவுக்கு பெர்லினோட மறுபக்கத்தை அறிமுகப்படுத்தினார், அது அவனை புது வழிக்கு கொண்டு போகுது. ஜூலியானோவோட [புது வேலையில அவ ஸ்மித்தோட உள்வட்டத்துல பங்கெடுத்துதுக்கிறா. டகோமி மீண்டும் தவறு இழைக்க கூடாதுனு தன் குடும்பத்தோட சேந்துக்கிறாரு.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ7 - லேண்ட் ஓ ஸ்மைல்ஸ்15 டிசம்பர், 201653நிமிஜூலியானா ஸ்மித்தை நெருங்கும் போது, ஆபத்தான ரகசியத்தை அவள் கண்டுபிடிக்கிறாள். யக்குசாவோட கடனை அடைக்க போகும் போது சில்டனும் எட்டும் பிரசனையில மாட்டிகிறாங்க. எதிர்பாளர்கள் வேலையை ஃப்ராங்க் செய்துட்டு இருக்கும் போது ஜப்பானியர்களின் ரகசிய திட்டம் ஃப்ராங்குக்கு அவனுடைய கொடுங் கணவை நினைவு படுத்துது.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ8 - லூஸ் லிப்ஸ்15 டிசம்பர், 20161மஎதிர்பாளர்கள் இரண்டாம் உலக்ப்போரை தூண்டுவதற்கான வாய்பிருப்பதை ஜூலியான தெரிஞ்சிக்கிரா. பெர்லின்லில் மோசமான அரசியல் சூழல் நிலவுவதால ஜோ தேர்வு அவனோட வாழ்கையை ஆபத்துல மாட்ட வைக்குது. ஃப்ராங்க் ஜூலியானா பத்திய உண்மைகளை தெரிஞ்சிக்கிறான், அது அவனுக்கு தன்னோட புது எதிரிபாளர் நண்பர்கள் பற்றி சந்தேகத்தை உருவாக்குது.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ9 - டிடொனேஷன்15 டிசம்பர், 201656நிமிடகோமி தன் குடும்பத்தோடு இருக்கிறதா இல்லை தன்னோட கடமைகளை செய்றதானு குழபத்துல இருக்காரு. நம்பிக்கை இல்லாம ரைக்குக்கு தப்பிச்சி போன ஜூலிய்யானா எதிர்பாளர்களோடு இறுதியா ஒரு ஆபத்தான ஒப்பந்ததில் ஈடுபடுறா. எதிர்பாளர்களோட திட்டம் ஆபத்தானதுனு எட் புரியவைக்கிறான், தன் நண்பனின் துரோகத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று ஃப்ராங்க் முடிவு செய்தாகனும்.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ10 - பால்அவுட்15 டிசம்பர், 201660நிமிடகோமி ஜப்பானை அழிவில் இருந்து காப்பாத்த கிடோவுக்கு ஒரு பட்டியலை தறாரு. ஸ்மித்தின் வாழ்கையை சுற்றியும் சூழ்சிகள் நிறைந்துள்ளது, தன்னுடைய அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அவர் சில நாடகங்களை நடத்தியாகனும். ஜோ நல்ல விஷயங்களை செய்யனும்னு நினைக்கிறான் ஆனால் அவன் துரோகத்தால் சூழப்பட்டிருக்கிறான். உலகத்தின் எதிர்கால நன்மைக்காக ஜூலியான கடினமான முடிவை எடுத்தாகனும்.Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
போனஸ்
[SPOILER ALERT] See what’s in store for our characters this season on The Man in the High Castle.
[SPOILER ALERT] See what’s in store for our characters this season on The Man in the High Castle.
[SPOILER ALERT] See what’s in store for our characters this season on The Man in the High Castle.
Here is everything you need to know about the first season of The Man in the High Castle, winner of 2 Emmys.
Here is everything you need to know about the first season of The Man in the High Castle, winner of 2 Emmys.
Here is everything you need to know about the first season of The Man in the High Castle, winner of 2 Emmys.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Magyar Polski Português Čeština 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- டான் பெரிசிவல்கொலின் பக்ஸிடான் சாக்கெய்ம்டேவிட் பெட்ரர்காஜான் ஃப்வட்பால் ஹோலாஹான்க்ரையன் குசுமாஅலெக்ஸ் ஸாக்ஸ்கீஸ்கிகிறிஸ் லாங்
- தயாரிப்பாளர்கள்
- Ridley ScottDavid W. ZuckerFrank SpotnitzIsa Dick HackettChristopher TricaricoStewart MackinnonChrtistian BauteJace RichdaleRichard HeusDan PercivalJordan SheehanKalen EganErin Smith
- நடிகர்கள்
- அலெக்சா டேவால்ஸ்ரூபர்ட் எவன்ஸ்லுக் க்ளைண்டாங்டி.ஜே. குவால்ஸ்ஜோயல் டி லா ஃபியூன்டேப்ரென்னான் பிரவுன்பெல்லா ஹத்காட்கல்மும் கீத் ரென்னிகேரி-ஹிரோரிகி டாகாவாரூபஸ் செவெல்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.