தஹாத்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - காணாமல் போன பெண்கள்11 மே, 202358நிமிஒரு பெண் காணாமல் போனதன் தொடர்பான புகார் மண்டாவா காவல் நிலையத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் பணியை சிறந்த இரண்டு காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அஞ்சலி மற்றும் கைலாஷ் பர்கி ஆகியோரிடம் ஒப்படைக்கிறார், உயர் அதிகாரியான தேவி சிங்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - சாத்தானின் மறு உருவம்11 மே, 202356நிமிகிருஷ்ணா என்ற நபரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போதே காணாமல் போன மற்றொரு பெண்ணின் சடலம் காணப்படுவதைத் தொடர்ந்து அஞ்சலியின் விசாரணை மேலும் தீவிரமடைகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - தெளிவான பார்வையில்11 மே, 202351நிமிஇந்த வழக்கு தொடர்பாக பழைய வழக்குகளின் கோப்புகளை ஆராயும் பணியில் போலீஸ் ஈடுபட்டிருக்கும்போது ஆக்கபூர்வமான ஒரு சான்று அவர்களுக்குக் கிடைக்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - காதல் கடிதம்11 மே, 202356நிமிசந்தேகத்துக்கிடமானவரை போலீஸ் நெருங்கும்போது எந்த ஒரு சிறிய தவறான நடவடிக்கையும் விசாரணையின் போக்கை முழுவதுமாகக் குலைத்துவிடக்கூடிய அபாயமானதொரு நிலை ஏற்படுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - தகவலற்ற விடுப்பு11 மே, 202353நிமிசிந்தூராவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அஞ்சலி ஈடுபட்டிருக்கும்போது கொலைகாரன் தன் அடுத்த குற்றச் செயலுக்கான வலையை விரிக்கிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - ஓர் அசாத்தியமான தேர்வு11 மே, 202354நிமிஅடுத்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படும்போது குற்றவாளி தொடர்பான புதியதொரு தடயம் கிடைக்க, விசாரணை வேகமெடுக்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - புலன் விசாரணை11 மே, 202360நிமிஆனந்த் என்ற நபரை நோக்கி போலீஸின் பார்வை திரும்ப, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவனைக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமடைகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - புதிய துவக்கங்கள்11 மே, 202349நிமிதொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை போலீஸ் எதிர்கொள்ளும் நிலையில் சில மாதங்கள் கடந்து செல்கின்றன.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் Türkçe हिन्दी हिन्दी [ऑडियो विवरण] हिन्दी Dialogue Boost: Medium हिन्दी Dialogue Boost: High తెలుగు ಕನ್ನಡ മലയാളം
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी [CC] Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ரீமா காக்டிருசிகா ஒபராய்
- தயாரிப்பாளர்கள்
- ரித்தேஷ் சித்வானிஃபர்ஹான் அக்தர்ஜோயா அக்தர்ரீமா காக்டி
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.