சீசன் 1
IMDb 7.920228 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - தி என்கிராம்30 ஜூன், 20221 ம 7 நிமிடம்வெளிநாட்டில் ஒரு பேரழிவு பணியை அடுத்து நேவி சீல் கமாண்டர் ஜேம்ஸ் ரீஸ் ஆப்ரேஷன் பற்றிய முரண்பாடான நினைவுகள் மற்றும் தனது சொந்த குற்றம் பற்றிய கேள்விகள் உடன் வீடு திரும்புகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - என்க்கோடிங்30 ஜூன், 202258நிமிபென்னின் உதவியோடு ரீஸ் தனது முதல் சாத்தியமான இலக்கை கண்டுபிடிக்கிறார். அவரது மன நலம் கேள்விக் குறியாக இருக்க கேட்டி மற்றும் ரீஸ் பதில்களை கண்டறிய ஒரு சங்கடமான அதே சமயம் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டணியை தொடங்குகிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - கன்சாலிடேஷன்30 ஜூன், 20221மரீஸ் ஒரு சிக்கலான சதியில் ஆழமாக இழுக்கப்பட்டு தனது பட்டியலில் ஒரு புதிய பெயரை வைக்கிறார். இதற்கிடையில் டிஃபென்ஸ் செக்ரெட்டரி லோரெய்ன் ஹார்ட்லே சிறப்பு ஆபரேட்டர்களுக்கு உதவ ஒரு கடுமையான கொள்கை மாற்றத்தை அறிவிக்கிறார். ரீஸ்சின் தலையில் என்ன நடக்கிறது என்ற உண்மையை கேட்டி கண்டுபிடிக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - டிட்டாச்மெண்ட்30 ஜூன், 20221 ம 2 நிமிடம்தனது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் தனது குடும்பத்தை கொன்றவனை கண்டுபிடிக்க ரீஸ் மெக்சிகோவுக்கு செல்கிறார். கேட்டி தொலைதூர இடத்தில் இருந்து தனது ஆராய்ச்சியை தொடர்கிறார். ஸ்டீவ் ஹார்ன் கேப்ஸ்டோன்ஸ் ஒப்பந்தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறார். அத்துடன் டோனி லயுன் வழி நடத்தும் சான் டியாகோ FBI ஃப்யூஜிடிவ் டாஸ்க் ஃபோர்ஸ் குற்றவாளி ஸ்டீல் ஜேம்ஸ் ரீஸ்சை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - டிஸ்ரப்ஷன்30 ஜூன், 202253நிமிரீஸ் சான் ஃபிரான்சிஸ்கோ பயணம் செய்து இதையெல்லாம் ஆரம்பித்த மருந்தை பற்றிய விவரங்களை தேடுகிறார். நியூபெல்லம்க்கான கேப்ஸ்டோன் திட்டங்களை தகர்க்கும் முயற்சியில் மைக் டெடஸ்கோவை ஈடுபடுத்த கேட்டி முயற்சி செய்கிறார். டோனியும் அவரது குழுவும் ஹார்ன்னை நெருங்கிக்கொண்டு இருக்க ரீஸ் அவரது அடுத்த இலக்கை கொள்வதற்கு முன்பு அவரை தடுத்து விடலாம் என்று நம்புகிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - ட்ரான்ஸியன்ஸ்30 ஜூன், 202258நிமிரீஸை நெருங்குவதற்கு ஃஎப்பிஐ வேட்டை இன்னும் தீவிரம் அடைகிறது. மருந்துகள் இல்லாததுனால் ரிசின் உடல் மற்றும் மன அறிகுறிகளில் பாதிப்பு அதிகரிக்கின்றன. சட்ட அமலாக்கத்தனால் சூழப்பட்டதுனாள் அப்பாவின் உயிர்களை பறிக்காமல் இந்த பயங்கரமான வேலையை முடித்து அத்துடன் அவர் தப்பிக்கவும் வேண்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - எக்ஸ்ட்டிங்க்ஷன்30 ஜூன், 20221மதனக்கு மிகவும் துரோகம் செய்தவர்களை அழிப்பதற்காக ரீஸ் மீண்டும் கொரனாடோவுக்கு திரும்புகிறார். அவரது குடும்ப வீட்டின் சுவர்களுக்குள் துண்டு துண்டான நினைவுகள் வெளிப்படுகின்றன. கேட்டி தனது கதையை முடிப்பதற்காக ஃஎப்பிஐ உடன் விளையாடுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - ரெக்லமெஷன்30 ஜூன், 20221 ம 2 நிமிடம்ரீஸ், கேட்டி, பென் மற்றும் டோனியின் பாதைகள் மற்றும் நோக்கங்கள் மோதுவதால் டிஃபென்ஸ் செக்ரெட்டரி ஹார்ட்லேயின் ஆர்காஸ் ஐலந்து எஸ்டேட்டில் ஒரு மிகப் பெரிய மோதல் உருவாகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English Dialogue Boost: Medium English Dialogue Boost: High English [Audio Description] English ไทย Português (Brasil) Español (Latinoamérica) Bahasa Melayu 日本語 Italiano Čeština ಕನ್ನಡ Indonesia Deutsch Português (Portugal) العربية Tiếng Việt Français (Canada) Magyar हिन्दी Türkçe తెలుగు മലയാളം Español (España) Français (France) Română Ελληνικά עברית Filipino Català Polski Nederlands
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- கிறிஸ் ப்ராட்டேவிட் டிஜிலியோஅன்டோயின் ஃபுகுவாஜாக் கார்ஜான் ஷூமேக்கர்டேனியல் ஷட்டக்டேவிட் ஆஜ்புரூக் ராபர்ட்ஸ்ஜான் லோபஸ்லிசா லாங்மேக்ஸ் ஆடம்ஸ்கேட் சாமிக்ரொனால்ட் காஸ்மோ வெச்சியாரெல்லிஜாரெட் ஷாமெலனி கிர்க்க்வின் ஷோவெல்ஸ்கிஜஸ்டின் எபிஃபானியோ
- நடித்தவர்கள்
- கிறிஸ் ப்ராட்கான்ஸ்டன்ஸ் வுடெய்லர் கிட்ஸ்ச்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.