ரீச்சர்
freevee

ரீச்சர்

ஓய்வுபெற்ற மிலிட்டரி போலீஸ் அதிகாரி ஜாக் ரீச்சர் செய்யாத கொலைக்குக் கைதாகும்போது, மோசமான போலீஸார், தில்லுமுல்லு வணிகர்கள் மற்றும் சூழ்ச்சியான அரசியல்வாதிகள் நிறைந்த ஒரு கொடிய சதித்திட்டத்தில் தான் சிக்கியதை அறிகிறார். மார்க்ரேவ், ஜார்ஜியாவில் நடப்பதை தன் அறிவை மட்டுமே கொண்டு அவர் புரிந்து கொள்ள வேண்டும். ரீச்சர் முதல் பருவம், சர்வதேச அளவில் விற்பனையான லீ சைல்டின் த கில்லிங் ஃப்ளோரை தழுவியது.
IMDb 8.020228 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
அதிரடிநாடகம்அபாயம்தீவிரமானது
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மார்க்ரேவுக்கு நல்வரவு

    3 பிப்ரவரி, 2022
    56நிமி
    TV-MA
    ஜார்ஜியாவில், சிறிய ஊரான மார்க்ரேவுக்கு வரும் போது ரீச்சர் கொலை செய்ததாக தவறாக குற்றம் சாட்டப்படுகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - முதல் நடனம்

    3 பிப்ரவரி, 2022
    55நிமி
    TV-MA
    மேலும் சில கொலை செய்யப்பட்டவர் கண்டுபிடிக்கப்படும் போது, ரீச்சர் விடை தேடுகிறார் ஆனால் மாட்டி விடப்படுகிறார். ராஸ்கோ மிரட்டல் செய்தி பெறுகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஸ்பூன்ஃபுல்

    3 பிப்ரவரி, 2022
    49நிமி
    TV-MA
    காணமல் போன ஸ்பைவியை தேடும் விசாரணை, ரீச்சர் மற்றும் ஃபின்லியை க்ளைனர் சீனியருடன் மோத வைக்கிறது. ராஸ்கோ ரீச்சரை பற்றி கலக்கம் தரும் செய்தி அறிகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - இன் எ ட்ரீ

    3 பிப்ரவரி, 2022
    48நிமி
    TV-MA
    அபாயம் பெருக, ரீச்சரும் ராஸ்கோவும் நெருக்கமாகின்றனர், ஹோம்லாண்ட் செக்யூரிடியில் உள்ள தொர்புடன் சந்திக்க திட்டமிடுகின்றனர்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - வருத்தங்கள் இல்லை

    3 பிப்ரவரி, 2022
    51நிமி
    TV-MA
    மர்மம் கூடுகையில், ரீச்சர் பழைய சகாவுடன் கூட்டு சேருகிறார் மற்றும் ஃபின்லி ஒரு திடுக்கிடும் கண்டுபிடிப்பு செய்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - பேபியர்

    3 பிப்ரவரி, 2022
    50நிமி
    TV-MA
    மற்றொரு கொலையால் ஊர் அதிர, ரீச்சர் ந்யூ யார்க் செல்கிறார், அங்கே மார்க்ரேவில் நடக்கும் சட்ட விரோத தொழில் பற்றிய உண்மை அறிகிறார். ராஸ்கோ காட்டில் ஆபத்தை சந்திக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - ரீச்சர் எதுவும் கூறவில்லை

    3 பிப்ரவரி, 2022
    43நிமி
    TV-MA
    ரீச்சர் பொறி வைக்கிறார் மற்றும் தானே அதில் மாட்டிக் கொள்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - பை

    3 பிப்ரவரி, 2022
    54நிமி
    TV-MA
    வேர்ஹௌசில் ரீச்சர் ஒரு மீட்பு பணியில் ஈடுபடுகிறார். அது மோதலில் முடிகிறது.
    இலவசமாகப் பாருங்கள்