வெட்டிங்.கான்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - காதல் அதிரடி28 டிசம்பர், 202328நிமிசினேஹா, பிரியங்கா, வீணா - இவர்கள் மூவருக்கும் வயதிலும், பின்புலத்திலும் வேறுபாடு இருந்தாலும், இவர்களுக்கு உள்ள பொதுவான விஷயம்: இணையத்தில் தங்கள் துணையைத் தேடுவது. அன்பைப் பொழியும் தகுந்த மணமகனை, இவர்கள் கண்டுபிடித்துவிட்டதாக தோன்றுகிறது. இவர்கள் பூரித்து போகிறார்கள். விரைவில், அவர்களுக்குத் திருமணம்! ஆனால், சிறப்பாகத் திட்டமிடப்பட்ட மோசடி, அவர்கள் வாழ்வை சிதைக்கப் போகிறது என அறியாமல் இருந்தனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - மகிழ்ச்சியான வாழ்விற்கான பொய்யான வாக்குறுதி28 டிசம்பர், 202329நிமிசந்தியா மற்றும் நித்யாவிற்கு திருமண நிர்பந்தமுண்டு; இணையத்தில் வரன் அமைந்ததில் சந்தோஷம். இளம் ஆண்களுக்கு, அயல்நாடுகளில் வேலை இருந்ததால், திருமணம் உடனே நடக்கணும், "திருமண பட்டியலில்" பொருந்தமிருந்ததால், பெண்களும் சம்மதிக்கின்றனர். காதலில் விழுந்த பிரியங்கா பணரீதியாக மார்க்கிற்கு உதவுகிறார். சினேஹாவிற்கும், அவர் குடும்பத்திற்கும், ரோஹனை பிடித்துள்ளது, ஆனால், அவசர நிச்சயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - சந்தேகத்திற்குரிய அறிகுறிகள்28 டிசம்பர், 202327நிமிதிருமண அமைப்பிற்கு உண்மையாக உள்ள கலாச்சாரத்தில், மோசடிக்காரன், தன் இலக்கின் வாழ்வில் என்ன இல்லை என்பதை ஆராய்ந்து, அதை தர உத்திரவாதம் தருகிறான். இவ்வுறவுகளில் ஏற்கனவே, பணத்தை முதலீடு செய்து, எதிர்கால கனவுகளை கொண்டதால், எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டாலும், அவற்றை புறக்கணிக்க வேண்டியுள்ளது. நித்யா விசா செயல்முறையை பின்பற்ற ஒப்புக்கொள்கிறார். பிரியங்காவும், வீணாவும் மோசடிகளால் மேலும் ஏமாற்றப்படுகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - அவமானத்தின் தருணம்28 டிசம்பர், 202330நிமிஇணையத்தில் சரியான வரன் என தோன்றியது நொறுங்கத் தொடங்கி, கொடுங்கனவாக உருமாறுகிறது. மார்க்கினால் வந்த பதட்டத்தினால், பிரியங்காவின் கவலை அவரைக் கொல்லக்கூடிய ஒரு விபத்தை ஏற்படுத்துகிறது. சந்தியாமீது வம்சியின் காதல், விசாவிற்காக அவர் அவனுக்கு பணம் அனுப்பிய பின் குறைந்துவிட்டது. நித்யாவின் பெயரில் ஒரு ஃபோன் வாங்கப்பட்டதாக ஒரு அந்நியன் அவரை அழைக்கிறான். ரோஹன் மறைப்பதை கண்டுபிடிக்க சினேஹா முடிவெடுக்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - தகுந்த தண்டனை28 டிசம்பர், 202328நிமிதிருமணத்தில், நம் ஆழமான உணர்வுகளை, நம் துணையுடன் பகிர விரும்புகிறோம். ஆனால், அது ஏமாற்றுவேலை என திடீரென புரியும்போது, மனம் உடைந்து, மரியாதையை இழந்து, பண நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஒருவரால் என்ன செய்ய முடியும்? இணையவழி திருமண மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சமூகமும், சட்டமும் எப்படி உதவுகிறது? இந்த ஐந்து பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கிறது? மிக முக்கியமாக, அவர்கள் எப்படி தேறுகிறார்கள்?Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- हिन्दी हिन्दी [ऑडियो विवरण] हिन्दी Dialogue Boost: Medium हिन्दी Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English हिन्दी [CC] ಕನ್ನಡ മലയാളം తెలుగు
- இயக்குநர்கள்
- தனூஜா சந்திரா
- தயாரிப்பாளர்கள்
- பிபிசி ஸ்டுடியோஸ் இந்தியா புரொடெக்ஷன்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.