
நஸ்ஸல் & ஸ்க்ராட்ச்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
எப்பிசோடுகள்
சீ3 எ1 - போலிஸ் அதிகாரிகள்
6 பிப்ரவரி, 201119நிமிநஸ்ஸல்லுக்கும் ஸ்கிராட்ச்சுக்கும் பிராக் அன் ரோல் மாறுவேட போட்டி உடை கடையில் வேலை கிடைத்தது. அது அலாவுதீன்னின் புதையல் போல துணிகள் குமிந்திருந்தன. காவல் துறை அதிகாரி போல வேடமிட்ட அவர்கள் கேப்டன் கேரிங்க்டன்னுடன் சாப்பிட ஸ்பான்ஜ் ஃபிங்கர் வாங்குவதை விடுத்து தொலைந்து போன பொருளை தேடுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ2 - Gnomes
7 பிப்ரவரி, 201119நிமிDressed up as Gnomes, all Nuzzle and Scratch have to do is sit still and not move. No mean feat for two Alpacas with an appetite for fun!இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ3 - நகர கூவிகள்
8 பிப்ரவரி, 201119நிமிபறையறிவோன் வேடத்திற்கு ஒரே ஒரு மணி மட்டுமே இருந்ததை அறிந்து நஸ்ஸல் மிகவும் வருந்தினாள்.அந்த வேடத்திற்கு சிறப்பான கண்ணீர் நடிப்பை அவள் வெளியிட, இரட்டையர்களுக்கு தேவையான மற்றொரு மணியை அவர்களால் கண்டுபிடிக்க இயலுமா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ4 - செம்மறியாடு நாய்கள்
9 பிப்ரவரி, 201119நிமிவிவசாயி பீப் அவனுடய செம்மறியாட்டை தொலைத்துவிட்டார். அதை கண்டுபிடிக்க அவன் ஷீப்டாக் நஸ்ஸல் மற்றும் ஷீப்டாக் ஸ்கிராட்ச் உதவியை நாடினார். முதலில் செம்மறியாடு எவ்வாறு இருக்கும் என்பது பற்றி அவர்களுக்கு சொல்ல வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ5 - சூப்பர் ஹீரோக்கள்
10 பிப்ரவரி, 201119நிமிமரத்தில் மாட்டிக்கொண்ட ஒரு பட்டத்தை காப்பாற்ற நினைக்கிறார்கள் மாவீரன் போல வேடமணிந்த நஸ்ஸல்லும் ஸ்கிராட்ச்சும். அவர்களால் பட்டம் விடும் போட்டிக்கு செல்ல முடியுமா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ6 - கண்டுபிடிப்பாளர்கள்
13 பிப்ரவரி, 201119நிமிஆய்வாளர்கள் போல வேடமிட்ட நஸ்ஸல்லும் ஸ்கிராட்ச்சும் ஒரு பழைய வரைபடத்தின் உதவியுடன், ஆய்வாளர் உணவை தேடி அலைகிறார்கள்.ஸ்கிராட்ச் ஒரு முட்டையை தேடுகிறான். நஸ்ஸல் லோ தான் கேட்ட பல விலங்குகள் சத்தங்கள் பற்றி அறிய ஆர்வம் கொள்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ7 - செவிலியர்கள்
14 பிப்ரவரி, 201119நிமிதன்னுடய கட்டுகளை பிரிக்க மருத்துவமனைக்கு சார்லி செல்லவேண்டி இருந்தது. செவிலிகளான நஸ்ஸல்லும் ஸ்கிராட்ச்சும் அவனை சரியான நேரத்தில் அழைத்து செல்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ8 - மாவீரர்கள்
15 பிப்ரவரி, 201119நிமிதளபதிகள் போல வேடமிட்ட நஸ்ஸல் லும் ஸ்கிராட்ச் சும் உள்ளூர் சந்தையில் ஒரு குமிழ் கோட்டையை காக்க நினைக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ9 - ரோபோக்கள்
16 பிப்ரவரி, 201119நிமிஇயந்திர மனிதர்கள் போல வேடமிட்ட நஸ்ஸல்லும் ஸ்கிராட்ச்சும் , டான்னின் அழுக்கான வண்டியை சுத்தம் செய்ய உதவினார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ10 - இளவரசிகள்
17 பிப்ரவரி, 201119நிமிஇராட்டையர்கள் ராஜகுமாரி போல வேடமிட ஆசைப்பட்டனர். அதே போல நஸ்ஸல்லும் ஸ்கிராட்ச்சும். அழகான முடியுடன் நீளமான தொப்பியும் வைத்து கொண்டு, உயரமான மதிலில் அவர்கள் ராஜகுமாரனுக்காக காத்திருந்தார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ11 - ரொட்டி விற்பவன்
20 பிப்ரவரி, 201119நிமிநஸ்ஸல்லும் , ஸ்கிராட்ச்சும், சுடுமனைக்கு செல்லும் போது ,அங்கே ஸ்பான்ஜ் ஃபிங்கர்ஸ் இல்லாமல் திகைத்தனர்.அவிப்பாளன் போல வேடமிட்ட இருவரும், அந்த அவிப்பாளருக்கு உதவி செய்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ12 - கவ்பாய்ஸ்
21 பிப்ரவரி, 201119நிமிநஸ்சலும் ஸ்கிராட்ச் சும் அவ்ர்களின் மாடு மேய்க்கும் உடையை மிகவும் விரும்பினர்.மெக்கா ஆசைப்பட்ட அவர்களுக்கு ஒரு கால் நடை கூட கிடைக்கவில்லையே. ஒரு மாடின் படத்தை தவிர. எனவே திருமதி. ஸ்கிம் கறந்து வைத்த பாலை காலை உணவுக்கு முன் அனைவரூக்கும் கொடுத்துவிட்டனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ13 - Astronauts
22 பிப்ரவரி, 201119நிமிDressed as astronauts, and with a cardboard box space rocket, Nuzzle and Scratch soon find themselves transported to an alien world filled with sandy craters and aliens playing golf. Can they collect a moon rock and return to earth before the twins arrive to collect their astronaut costumes?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ14 - லாலிபாப் லேடிஸ்
23 பிப்ரவரி, 201119நிமிமிட்டாய் மாங்காய்கள் போல வேடமிட்ட நஸ்ஸளில் லும் ஸ்கிராட்ச் சும் வாத்துகளை சாலையை கடந்து குட்டைக்கு செல்ல உதவி செய்கிறார்கள். அவைகள் முழுவதும் சாலையை கடக்கும் வரை இருவரும் மிட்டாயை சுவைக்காமல் இருப்பார்களா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ15 - Dancers
24 பிப்ரவரி, 201119நிமிDo Nuzzle and Scratch have what it takes to be dance teachers and teach a fantastic dance move? Not everyone thinks so even if they do have cool sweatbands.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ16 - கட்டிட கலைஞர்கள்
27 பிப்ரவரி, 201119நிமிதிருமதி. பிசிபீக்கு ஒரு சுவற்றை கட்டி தர முன் வந்தனர் கட்டுனர் போல் வேடமிட்ட நஸ்ஸல்லும் ஸ்கிராட்ச்சும். அவர்களால் கட்ட முடிந்தால்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ17 - ரயில் காவலர்கள்
28 பிப்ரவரி, 201119நிமிநீராவி ரயில்வண்டி பிரயாணி பெட்டிக்ருக்கு, பிங்க்லி செல்லும் பழைய ரயிலை பிடிக்க வேண்டும்.ரயில் காவலர்கள் நஸ்ஸல்லும் ஸ்கிராட்ச்சும் அவரை சரியான நேரத்தில் சேர்ப்பார்களா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ18 - ஊக்கமளிப்பவர்கள்
1 மார்ச், 201119நிமிஉள்ளூர் கால்பந்தாட்ட குழு நஸ்ஸல்லும் ஸ்கிராட்ச்சும் அளிக்கும் ஊக்குவிப்பால் அவர்களின் முதல் விளையாட்டை ஜெயிப்பார்களா? ஸ்கிராட்ச் அவனின் பாம் பாம் விளையாட்டை விட்டால் மட்டுமே அந்த ஊக்குவிப்பு சிறப்பானதாக ஆகும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ19 - கேரட்கள்
2 மார்ச், 201119நிமிதன்னுடைய முயலை தொலைத்த வாண்டி, உதவிக்காக நஸ்ஸல்லையும் ஸ்கிராட்ச்சைய்யும் கூப்பிடுகிறார். காரட்டு வேடமணிந்து அவர்கள் இருவரையும் இணைப்பார்களா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லைசீ3 எ20 - பாண்டமிம் ஹார்ஸ்
3 மார்ச், 201119நிமிகுதிரை ஓட்டும் ஜோக் என்பவர், குதிரைபந்தயத்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார், ஆனால் அவரிடம் குதிரை இல்லை.குதிரை வேடம் புனைந்த நஸ்ஸல்லும் ஸ்கிராட்ச்சும் அவருக்கு உதவுவார்களா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை