Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி லெஜண்ட் ஆஃப் எல் ஸிட்

அவர்களின் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, சாஞ்சோ, அல்போன்சோ மற்றும் கார்சியா முறையே காஸ்டில், லியோன் மற்றும் கலீசியாவின் மன்னர்களாக மாறுகிறார்கள். அவர்களுக்கு இடையிலான மோதல்கள் ஐபீரிய தீபகற்பத்தை ஒரு போர்க்களமாக மாற்றும். ரூய் படை தலைவன் ஆகிறான், அவனது தந்தையின் எட்டா கனவை நெருங்குகிறார். ஆனால், அந்த பாதையில், அவன் மிகவும் நேசிப்பதை தியாகம் செய்ய நேரும்.
IMDb 6.820205 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - வாக்குறுதிகளும் சோதனைகளும்
    14 ஜூலை, 2021
    55நிமி
    16+
    லியோனின் பிரபுவான ஃப்ளெயின் படுகொலை செய்யப்பட்ட பின், பலர் ரூயியை குற்றவாளி என்கிறார்கள். இதற்கிடையில், விவாரிலிருந்து வந்தவர் சராகோசாவுக்கு அனுப்பப்படுகிறார். அங்கு சிற்றரசரின் மகள் அமினாவுடனான உறவினால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. லியோனில், ஜிமீனாவும்  ரூயியும் காதலிப்பதாக உர்ராகாவுக்கு தெரிகிறது. அவர் இந்த தகவலை சாதகமாக்க திட்டம் போடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - கடமையின் பாரம்
    14 ஜூலை, 2021
    57நிமி
    16+
    உர்ராக்காவின் ஆலோசனைப்படி அல்போன்சோ, ருயியை லியோனில் தங்க வைக்க கடைசியாக ஒரு வாய்ப்பை பயன்படுத்துகிறார்: ஜிமீனா, ஓர்டுனோ திருமணத்தை முறித்து, ருயியுடனான திருமணத்தை அனுமதிப்பது. ரூய் தான் விரும்பும் அனைத்தையும் பெறுவான், ஆனால் அதற்கு ஈடாக அவன் சஞ்சோவை ஏமாற்ற வேண்டும். இதற்கிடையில், கிறிஸ்தவ ராஜ்யங்களை சீர்குலைக்க விரும்பும் அரேபியர்கள், மன்னருக்கு விஷம் கொடுத்ததாக சஞ்சாவிடம் கூறுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - யுத்தக் காற்று
    14 ஜூலை, 2021
    1ம
    16+
    சான்சாவின் மரணத்திற்கு பின், மூன்று சகோதரர்களுக்கு இடையே போர் தவிர்க்க முடியாதது. சாஞ்சோ கலீசியாவை தாக்க புறப்படுகிறார். ஆனால் அதைச் செய்ய அவர் லியோன் வழியாக போகணும். அல்போன்சோ அந்த தருணத்தில் அவரை தாக்கலாமா அல்லது அனுமதிக்கலாமா என்பதில் தடுமாறுகிறார். இதற்கிடையில், ரூய் அவருக்கும் அமீனாவுக்கும் இடையிலான ஆர்வம்,  ஜிமீனா, ஓர்டுனோ திருமணம் போன்றவற்றால் வேதனையில் இருக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - திடீர் தாக்குதல்
    14 ஜூலை, 2021
    55நிமி
    16+
    போரில் ரூயியின் தீர்க்கமான தலையீட்டிற்கு பின், காஸ்டிலின் சான்சோ தனது சகோதரர் கார்சியாவிலிருந்து கலீசியாவை எடுக்கிறார். ஆனால், இது ஐபீரிய தீபகற்பத்தில் அமைதியை கொண்டு வரவில்லை. மாறாக: லியோனுக்கும் காஸ்டிலுக்கும் இடையிலான இறுதிப் போர் நெருங்கி வருகிறது. இதற்கிடையில், ரூய் அமினாவை ஏமாற்றும் கட்டாயத்தில் இருக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - வெறுப்பின் பாதை
    14 ஜூலை, 2021
    1 ம 12 நிமிடம்
    16+
    சான்சோ தனது சகோதரர் அல்போன்சோ, அவரை ஆதரிக்கும் லியோனீஸ் பிரபுக்கள், ஓர்டுனோ ஆகியோரை தூக்கிலிட முடிவு செய்கிறார். அல்போன்சோ இறந்தவுடன், சான்சோ லியோன் மன்னராகவார். அவரது சேவைகளுக்கான வெகுமதியாக, ஓர்டுனோ தூக்கிலிடப்பட்டதும் அவர் ருயிக்கு பிரபு பதவியை வழங்குகிறார். அவர் கனவு கண்டதெல்லாம் கடைசியில் கிடைக்கும்: பிரபு ஸ்தானம், நிலங்கள்… மற்றும் ஜிமீனா. ஆனால் ரூய் யோசிக்காத ஒன்று உள்ளது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishDeutschEspañol [descripción de audio]PortuguêsEspañolPolskiFrançais日本語Italiano
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol [CC]SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மார்கோ ஏ. காஸ்டிலோ
தயாரிப்பாளர்கள்
ஜீப்ரா சீரிஸஜோஸ் வெலாஸ்கோசாரா பெர்னாண்டஸ்-வெலாஸ்கோ
நடித்தவர்கள்
ஜெய்ம் லோரென்டஅலிசியா சான்ஸபிரான்சிஸ்கோ ஆர்டிஸ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.