எப்பிசோடுகள்
- சீ3 எ1 - பங்குதாரர் கண்3 ஜூன், 201748நிமிகொடூரமான இக்கட்டான நிலையில் இருப்பதை கிளார்க் குடும்பம் அறிந்து கொள்கிறது. அவர்கள் பாதுகாப்பிற்கான பாதையினைக் கண்டறிய கட்டாயம் சேர்ந்து வேலை செய்யவேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ2 - புதிய எல்லைகள்.3 ஜூன், 201749நிமிஒரு கொடூரமான பயணத்திற்கு பின்னர் கிளார்க் குடும்பம் தனது புதிய வீட்டினை அடைகின்றனர். தனது களத்தில்தடம்பதிக்க முயலும்போது வலுவான எதிர்ப்பை ஸ்ட்ராண்ட் சந்திக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ3 - ஊளிக் காலம்10 ஜூன், 201743நிமிஅவர்கள் இடத்தினை தேடிக்கொண்டிருக்கும் பொழுது அலீஷா மற்றும் நிக் புதிய கூட்டத்தில் மாட்டிக்கொள்கின்றனர், மேடிசன் ஓட்டோவின் பழைய பாவனைகள் அவளுடையதைப் போலவே இருப்பதை கண்டறிகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ4 - 100 [இஎஸ்பி]17 ஜூன், 201743நிமிஒரு மர்மமான கதாபாத்திரம் ஒரு நோக்கத்துக்காக ,தேடுகிறது, மேலும் விரைவில் பெரிய பேரழிவின் ஒரு முக்கிய ஆதாரத்துக்கான போராட்டத்துடன் அது பிணைக்கப் படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ5 - தண்ணீரில் எரியும், நெருப்பில் மூழ்கிவிடும்.24 ஜூன், 201743நிமிவிடைகளைத் தேடும்போது மேடிசன் மற்றும் ட்ராய் ஒரு புதிய அச்சுறுத்தல் தானாகவே தட்டுப்படுகிறது, அலீஷா தனது பழைய முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ6 - சிவப்பு தூசு.1 ஜூலை, 201743நிமிமேடிசன் ஒவ்வொருவரையும் ஒன்றுசேர்க்க போராடிக்கொண்டிக்கும்போது, புதிய ஆபத்து வருவது காட்டுத்தீ போன்று வேகமாக பரவுகிறது. நிக் நிஜத்துடன் மல்லாடுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ7 - திரை விலகுதல்8 ஜூலை, 201743நிமிபுதிய வரவுகளால் பண்ணையில் பிரிவு ஏற்படுகிறது. இதற்கிடையில், அலீஷா அமைதியினை நிலைநாட்டுவதற்கு புதிய உறவுகளை ஏற்படுத்துகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ8 - சீற்றத்தின் குழந்தைகள்8 ஜூலை, 201751நிமிபண்ணையின் கொந்தளிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் மேடிசன் கட்டாயம் பேச்சுவார்த்தை செய்ய வேண்டும். நிக் மற்றும் அலீஷா அவர்கள் தாயின் நோக்கத்திற்கு சவால் விடுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ9 - எருது மனிதன்9 செப்டம்பர், 201744நிமிகிளார்க் குடும்பத்தில் செயல்பாடுகளின் பின் பிவைவாக, ரான்ச் கட்டுப்பாட்டை புதிய தலைமை எடுத்துக் கொள்கிறது, நீர் விநியோகத்தில் லோலாவிற்கு டேனியல் உதவிபுரிகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ10 - நிமித்திகன்9 செப்டம்பர், 201743நிமிஆதார வளங்கள் குறைந்து ரான்ச் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, மேடிசன் மற்றும் வாக்கர் அதற்கான விடைகளைத் தேடி வெளியேறுகிறார்கள். நிக் மற்றும் அலீஷா அமைதி காக்க போராடுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ11 - சர்ப்பம்16 செப்டம்பர், 201743நிமிபழைய நட்பினை புதுப்பித்ததைத் தொடர்ந்து, வேறொரு சமூகக் குழுவுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ரான்ச்-க்கு தேவையான தண்ணீர் வழங்க ஒரு திட்டம் வகுக்கப் படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ12 - சகோதரனின் பாதுகாவலர்23 செப்டம்பர், 201742நிமிநிக் மற்றும் ஜேக் ஒரு நுட்பமான சூழ்நிலையைக் கையாளும் முயற்சிக்கு தயாராகும்போது, ரான்ச் இதுவரை கண்டிராத அச்சுறுத்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ13 - இந்த நிலம் உங்கள் நிலமாகும்30 செப்டம்பர், 201743நிமிரான்ச்சர்கள் சிக்கிக்கொண்டு அவர்கள் நம்பிக்கை இழந்தபோது. அலீஷா தலைமை பொறுப்புக்கு தள்ளப்படுகிறாள் அதில் அவள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்க தள்ளப்படுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ14 - கொலைக்களம்7 அக்டோபர், 201746நிமிஅலீஷா கூட்டாளிகளை சந்தித்தாள். ஒஃபீலியா உயிர்வாழ சண்டையிடுகிறாள், நிக் அவனின் திறமைகளை வைத்து இருதுக்கால அழிவுகளில் லாபம் பெற நினைக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ15 - விஷயங்கள் மோசமாக தொடங்குதல்14 அக்டோபர், 201746நிமிஅணையில்புதிய பிரச்சினை ஒன்று உருவாகி வருவதை நிக் கண்டறியும்போது, ஸ்ட்ராண்ட் உடைய நோக்கங்கள் தெளிவாகத் தெரிகிறது. மேடிசன் ஒரு பயங்கரமான வெளிப்படுத்தும் விஷயத்தை எதிர்கொள்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ16 - சறுக்கு சவாரி14 அக்டோபர், 201743நிமிஅணை ஒரு பேராபத்தை எதிர்கொள்ளும்போது ஸ்ட்ராண்ட் உடைய விசுவாசம் சோதிக்கப் படுகிறது. மேடிசன் தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது கிளார்க் குடும்பம் புது உச்சத்திற்கு தள்ளப்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Michael E. SatrazemisStefan SchwartzAndrew BernsteinHeather CappielloAdam DavidsonRon UnderwoodSharat RajuTara Nicole WeyrColman DomingoLennie James
- நடித்தவர்கள்
- Colman DomingoAlycia Debnam-CareyDanay Garcia
- ஸ்டுடியோ
- AMC
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.