Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2012 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஆகீ அன் த காக்ரோச்சஸ்

ஷோடைம் ஒரிஜினல் தொடர் "டெக்ஸ்டர்" அனைத்து புதிய பருவத்துடன் மீண்டும் வருகிறது, இந்த முறை, அமெரிக்காவின் விரும்பத்தக்க தொடர் கொலைகாரன் ஜாலியான பாச்சுலரிலிருந்து பொறுப்பான கணவராகவும், கௌரவமான தந்தையாகவும் ஆகிறார். கொலைசெய்யவேண்டிய அவசியத்தை திருப்திபடுத்தும் அதே சமயத்தில் சாதாரண மனிதனின் முகத்தையும் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
IMDb 8.6200912 எப்பிசோடுகள்
X-RayTV-MA
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - தூக்கமில்லா இரவுகள்
    26 செப்டம்பர், 2009
    54நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் தன்னை கடினமான சூழ்நிலையிலிருந்து வெளிக்கொணர்வதை எப்போதும் கையாளுவார், ஆனால் அறிமுகமில்லாத புறநகர் வாழ்க்கையில் தன்னைக் காண்கிறார். கணவர் மற்றும் மூவரின் தந்தையான டெக்ஸ்டர், மியாமி மெட்ரோ கொலைகளின் ஒரு இரத்த ஆய்வாளராக தனது தற்போதைய கடமைகளையும், குடும்பத்தின் தேவைகளை சமநிலைப்படுத்துவதிலும் போராடுகிறார். முழுசோர்வு அதன் வேலையை செய்கிறது. தூக்கமில்லாத இரவுகள் அவரது வேலையை அச்சுறுத்துகின்றன.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ4 எ2 - கண்டுபிடிக்கப்படாதது
    3 அக்டோபர், 2009
    50நிமி
    TV-MA
    தந்தைக்கான அழுத்தங்கள் டெக்ஸ்டர் உலகத்தை வீழ்த்துவதாக அச்சுறுத்துகின்றன. கவனக்குறைவால், அவரது இருண்ட பகுதியை உலகிற்கு அம்பலப்படுத்தும் முக்கிய ஆதாரங்களை தவறாக பயன்படுத்தியதை டெக்ஸ்டர் உணர்கிறார். ஆனால் மியாமி மெட்ரோவின் இரண்டு கொலை வழக்குகள் வெளிவருவதால் அவரது தேடல் காத்திருக்க வேண்டியதாயிற்று. அவர்களின் முன்னுரிமை, அசச்சுறுத்தும் தொடர்ச்சியான திருட்டுகளான "விடுமுறைக் கொலைகளை" தீர்ப்பதே ஆகும்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ4 எ3 - ஒளியின் வீச்சு
    10 அக்டோபர், 2009
    52நிமி
    TV-MA
    ஒரு போலித்தனமான உறவை வைத்துக்கொள்வது டெக்ஸ்டருக்கு மிகவும் கடினமானது. இப்போது அவர் ஒரு பரபரப்பான புறநகர் சமூகத்தின் மையத்தில் தன்னை காண்கிறார். ஒரு உள்ளூர் ஊடுருவல் சிக்கலை கிளறிவிடும் போது, அப்பகுதி விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கிறது, இந்த இரண்டு விஷயங்களும் டெக்ஸ்டருக்கு நிச்சயமாக தேவையில்லாதவை. அவரது சம்பவத்திற்கு பிறகு அவரை சுற்றியே இருக்கும் ரீட்டாவால் அவரது இயக்கம் தடுக்கப்படுகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ4 எ4 - ஒரு நாள் விடுப்பு
    17 அக்டோபர், 2009
    55நிமி
    TV-MA
    டெக்ஸ்டரின் ஆர்&ஆர்-கு நேரத்தை விடுவதர்காக, ரீட்டா குழைந்தைகளை வெளியே அழைத்துச்செல்கிறாள். அது புதிய பலியாளியை அணுகுவதாகும். அவர், குடும்பத்தாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணைப் நோக்குகிறார், அவள் ஒரு சக போலீஸ்காரர். அந்த பெண்ணைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ள, அவர் தனது தீர்ப்பை கேள்விகேட்கிறார். டெக்ஸ்டரால் குடும்பத்தின் அழுத்தங்களைக் கையாள முடியுமா அல்லது அவர் இதே இருண்ட பாதையில் செல்வாரா?
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ4 எ5 - புதிய களம்.
    24 அக்டோபர், 2009
    49நிமி
    TV-MA
    சமீபத்திய நிகழ்வுகள் ட்ரினிடி கில்லரைப் பற்றிய டெக்ஸ்டரின் விசாரணையைத் தூண்டுகின்றன. அவருடைய நோக்கங்கள் தனிப்பட்டவை, மேலும் நாட்கள் ஓடுகிறது. டெக்ஸ்டர் நெருங்குகையில், அவர் முன்னாள் சந்தித்த எந்த அசுரனைப் போலவும் ட்ரினிடி இல்லை என்பதை உணர்கிறார். இதற்கிடையில், டெப்ரா தன் கட்டுப்பாட்டுக்கு வெளியேயான நிகழ்வுகளுக்கு தன்னைத்தானே குற்றம்சாட்டுகிறாள் மேலும் அவளுக்கு நெருக்கமானதை அப்புறப்படுத்திகிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ4 எ6 - சம்மட்டி
    31 அக்டோபர், 2009
    56நிமி
    TV-MA
    மியாமி மெட்ரோ டிரினிட்டி கில்லரின் சமீபத்திய கைவண்ணத்தை கண்டுபிடிப்பதற்கு முன், இது ஒரு சிறிய விஷயம் என்பதை டெக்ஸ்டர் அறிவார். எனவே, அவர்களின் விசாரணைக்கு ஒரு படி மேலே செல்ல இரண்டுமடங்கு கடினமாக உழைக்க வேண்டும். டிரினிடியிடம் எவ்வளவு நெருங்குகிறாரோ அவ்வளவு விஷயத்தை அவர் இந்த மிருகத்திடமிருந்து கற்றுக் கொள்வார் என்பதை டெக்ஸ்டர் உணரத்தொடங்கியுள்ளார். டிரினிட்டி முகமூடிக்கு பின் மறைந்திருக்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ4 எ7 - ஓய்ந்த அலைகள்
    7 நவம்பர், 2009
    53நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் தான் ஒரு அமைதியை அனுபவிப்பதாக உணர்கிறார். அவர் இறுதியாக வேலை, குடும்பம் மற்றும் பிற முயற்சிகளுக்கு இடையில் ஒரு சமநிலையை நிவகிக்கிறார். ஆனால் இது போன்ற நேரங்கள் நீட்டிக்காது என்பதை அவர் அறிவார். மியாமி மெட்ரோ ஒரு முக்கிய புகைப்படக்காரருடன் தொடர்புடைய கொலைகளை கண்டுபிடிக்கும்போது, டெக்ஸ்டர் ஒரு நல்ல கொலைக்கான வாய்ப்பை காண்கிறார். இருப்பினும், அவரது திட்டங்கள் அனைத்தும் முடக்கப்படுகின்றன.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ4 எ8 - கொலைக்களம்
    14 நவம்பர், 2009
    55நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் தனது தந்தையின் குறியீடு அவரை வெளிப்பாட்டிலிருந்து காப்பாற்றும் என்பதை அறிந்திருக்கிறார். ஆனால் தீவிர தவறை செய்தபின், ஆபத்தான மனித உணர்ச்சியிலிருந்து தன்னை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டிருக்குமோ என்பதில் அவர் ஆச்சரியமடைகிறார். ட்ரினிடி நகரத்திற்கு வெளியே செல்ல ஒரு பயணத்தை திட்டமிட்டிருக்கிறான் என்பதை டெக்ஸ்டர் அறிந்தபோது, அவருடன் சென்று சக அரக்கனின் மனதிற்குள் செல்லும் வாய்ப்பை காண்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ4 எ9 - உறுபசி
    21 நவம்பர், 2009
    51நிமி
    TV-MA
    பெரும்பாலான மக்களுக்கு நன்றி சொல்லும் தினம் என்பது மரபிற்கும் குடும்பத்திற்குமான நேரம். ஆனால் டெக்ஸ்டருக்கு, அது அவரது ஆபத்தான எதிரியை இன்னும் நெருங்குவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. டெக்ஸ்டர் அவருக்கு நெருக்கமானவர்களை படிப்பதன் மூலம் ஆர்தரின் மனநிலையை மேலும் அறிந்துகொண்டதால், ஒரு வினோதமான உலகில் தான் இறுக்கப்படுவதை கண்டறிகிறார். இதற்கிடையில், ரீட்டா பூட்டபப்ட்ட வீட்டில் இரவு உணவை தயாரிக்கிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ4 எ10 - உண்மையுடன் ஒரு நேர்முகம்
    28 நவம்பர், 2009
    57நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் இறுதியில் ட்ரினிடி என்ற மிருகத்தை புரிந்துகொண்டதாக நம்புகிறார். ஆனால் ஒரு பத்து வயது சிறுவன் காணாமல் போகும்போது, டெக்ஸ்டர் இதுவரை கற்றுக்கொண்ட அனைத்தையும் கேள்வி கேட்குமாறு தள்ளப்படுகிறார். இது கடிகாரத்திற்கு எதிரான ஒரு போட்டி. ஒவ்வொரு படி முன்செல்லும் போதும், டெக்ஸ்டர் அவர் ஏற்றுக்கொண்டதை விட ட்ரினிடியுடன் அதிக பொதுவான விஷயங்கள் இருக்கலாம் என்ற உண்மையான சாத்தியத்தை எதிர்கொள்ள வேண்டும்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ4 எ11 - உண்மைக்கு ஒரு அடி முன்னால்
    5 டிசம்பர், 2009
    51நிமி
    TV-MA
    டெக்ஸரின் மோசமான அச்சங்கள் உணரப்பட்டிருக்கின்றன. டெப்ராவின் இடைவிடா தொடர்ச்சியால், மியாமி மெட்ரோ ட்ரினிடி கில்லரின் அடையாளத்தை கண்டுபிடிப்பதில் ஒரு படி மேலே உள்ளனர். மற்றும் டெக்ஸ்டர் அது நடக்க அனுமதிக்க மாட்டார். ஆர்தரின் கைது டெக்ஸ்டரின் திருப்திகரமான கொலையை அபகரிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த அரக்கனை பின் தொடரும் டெக்ஸ்டரின் இரகசிய வாழ்க்கையையும் அம்பலப்படுத்திவிடும்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ4 எ12 - ஆழ் உண்மை.
    12 டிசம்பர், 2009
    51நிமி
    TV-MA
    விஷயங்கள் இன்னும் இருகும்போது, டெக்ஸ்டரை பின்வாங்கும்படி ஆர்தர் எச்சரிக்கிறார். ஆனால் டெக்ஸ்டர் ட்ரினிடியிடம் இருந்து தப்பிக்க எதை வேண்டுமானாலும் செய்வார், ஒருவேளை அது அவரை சட்டத்திற்கு தவறான பாதையில் எடுத்துச் சென்றாலும் சரி. ரீட்டா டெக்ஸ்டருடனான அவளின் உறவை ஒப்புக்கொள்கிறாள், ஆனால் அவளது ஆதரவை மேலும் உறுதிப்படுத்துகிறாள். பாடிஸ்டாவும் லகர்ட்டாவும் அவர்களின் செயல்களின் விளைவுகளை எதிர்கொள்கின்றனர்
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
John DahlSteve ShillKeith GordonMarcos SiegaErnest R. DickersonRomeo TironeMichael CuestaTony GoldwynS.J. ClarksonStefan Schwartz
தயாரிப்பாளர்கள்
ஸ்காட் பக்கிளைட் பிலிப்ஸ்ஜான் கோல்ட்வெயின்மெலிசா ரோஸன்பெர்க்சார்லஸ் எச். எக்லீமைக்கேல் சி. ஹால்சாரா கேலிட்டன்
நடித்தவர்கள்
John McStravickDavid TayarMike Wood
ஸ்டுடியோ
Showtime
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.