ஸ்வீட் காரம் காபி
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - உன்னைப் போல் ஒருத்தி4 ஜூலை, 202336நிமி70 வயது சுந்தரி, தனது மகனின் அதீத அன்பிலிருந்து தப்பிக்க போடும் திட்டத்தில், பேத்தி நிவியும், மருமகள் காவேரியும் இணைகிறார்கள். 24 வயது கிரிக்கெட்டர் நிவி, தனது காதல் வாழ்க்கை மந்தநிலை அடைய தன் காதலனிடமிருந்து ஒரு இடைவேளை வேண்டும் என்பதாலும், எந்தவித நன்றியுணர்ச்சி இல்லாத ஒரு குடும்பத்திற்கு 'சாதாரண' தாயாக இருந்து உழைத்தது போதும் என்று காவேரி எண்ணியதாலும் இப்பயணதில் இணைகிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - நம்ம தானே வின்?4 ஜூலை, 202337நிமிஇந்த மூவர் மகளிர் கூட்டணி ஒரு விநோதமான விடுதியில் இரவு நேரம் தங்குகிறார்கள். அங்கு காவேரிக்கு எதிர்பாராத ஒரு நட்பு உருவாகிறது. இந்நிலையில் ராஜரத்தினத்தின் திடீர் உடல்நலக்குறைவு இவர்களின் பயணத்தை அச்சுறுத்தி கேள்விக்குறியாக்குகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - அனுபவம் புதுமை4 ஜூலை, 202335நிமிதன் மகனின் முயற்சிகளை சுந்தரி முறியடிக்கிறாள், அதன் பின்னர் இந்த மகளிர் ஒரு திருவிழாவிற்கு வந்தடைகின்றனர். அந்த இடத்தில் நிவி ஒரு ஸ்வாரஸ்யமான இளைஞனை சந்திக்கிறாள். அதே சமயம் காவேரி-க்கு அவளின் கடந்த கால அனுபவங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது. இம்மூன்று பெண்மணிகளும் ஒரு எதிர்பாராத சிக்கலை எதிர்கொள்கின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - பிரேக்கிலிருந்து பிரேக்4 ஜூலை, 202347நிமிதிக்கு தெரியாத இடத்தில் இம்மூவரின் கார் பழுதடைய அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் அவர்கள் தஞ்சம் அடைகின்றனர். அங்கு ஒரு புறம் சுந்தரி ஒரு விலாசத்தை தேட, மறுபுறம் காவேரி தனது இணையை சந்திக்கிறாள். மெதுவாக நிவி தனது தாயை பற்றி புரிந்து கொள்ள தொடங்குகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - கிளிக்கு இறக்கை முளைச்சிருச்சு5 ஜூலை, 202354நிமிசுந்தரியின் தூண்டுதலின் பேரில் அவர்கள் மூவரும் கோவில்களை நோக்கி ஒரு யாத்திரை செல்ல, அங்கு ஒரு அயல்நாட்டு தம்பதியை சந்திக்கின்றனர். ஒரு கடை வீதியில் நிவி-ஐ எதேச்சையாக பார்க்கும் விக்ரம், அவர்கள் மூவரையும் தன் நண்பர்கள் அமைத்திருக்கும் முகாமில் வந்து தங்குமாறு அழைக்கிறான். காவேரி விக்ரமுடன் ஒரு இசைப் பள்ளிக்கு செல்கிறாள். ஒரு வழியாக சுந்தரிக்கு அவள் தேடியலைந்த விலாசம் கிடைக்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - நீ சந்தோஷமா தான் இருக்கியா?5 ஜூலை, 202341நிமிஒரு பெரிய கருத்து வேறுபாடு இந்த பெண்களுக்கு இடையே ஒரு விரிசலை ஏற்படுத்துகிறது. ஜூலியா ராபர்ட் திருமணம் செய்து கொள்ளும் தருணத்தில், இம்மூவரும் அவர்களின் கடந்த கால நினைவுகளுக்கு இழுத்து செல்ல படுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - கேட்டா புரிஞ்சிப்பீங்களா?5 ஜூலை, 202341நிமிடாக்டரிடமிருந்து தகவல் வரும்வரை நிவியும் காவேரியும் தங்களின் செயல்களுக்காக வருந்துகின்றனர். காவேரி ராஜரத்தினத்தை தொலைப்பேசியில் அழைப்பது பல யுகங்கள் இடைவேளைக்கு பின்னர் அழைப்பது போல இருவருக்கும் தோன்றுகிறது. அதே வேளையில், தன் குடும்பத்தினரைப் பற்றி எந்த ஒரு விவரமும் தான் சரியாக தெரிந்து கொள்ளவில்லை என்பதை நிவி உணர்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - ஒரு ரகசிய ஒப்பந்தம்5 ஜூலை, 202341நிமிகுடும்பம் மீண்டும் ஒன்றிணைகிறது. இப்பெண்மணிகள் தங்களின் புதிய மற்றும் மேம்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க தொடங்கும் நேரத்தில் அவர்களின் வீட்டின் கதவுகள் தட்டப்படுகிறது.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- போதைமருந்துப் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் தமிழ் [ஆடியோ விளக்கம்] हिन्दी తెలుగు ಕನ್ನಡ മലയാളം
- சப்டைட்டில்
- தமிழ் [CC] English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.