Prime Video
  1. உங்கள் கணக்கு

நேக்கட் & அஃப்ரைடு

இந்த நிகழ்ச்சியின் வித்தியாசமான, பயங்கரமான மற்றும் வேடிக்கையான சந்திப்புகள் இந்த மூன்று சிறப்பு எபிசோட்களில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன.
201919 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - சுறா மீன்களுக்கு பயப்படும் நிர்வாண மக்கள்
    29 ஜூலை, 2018
    1 ம 28 நிமிடம்
    18+
    ஐந்து நட்சத்திர போட்டியாளர்கள் 14 நாட்களுக்கு பூமியில் அதிகமாக சுறா மீன்கள் கூட்டமாக வாழும் தண்ணீருக்கு நடுவில் பேரன் தீவில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் கொடிய பூச்சிகள் மற்றும் கொடூரமான புயல்களை எதிர்த்துப் போராடுவதோடு, கடல் வழங்குவதை கொண்டு மட்டுமே அவர்கள் உயிர்வாழ போராடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - விபரீத நிர்வாணம்
    2 மார்ச், 2019
    44நிமி
    18+
    வனாந்தரத்தில் 21 நாட்கள் நிர்வாணமாக வாழ்வது வித்தியாசமான மற்றும் மோசமான தருணங்களுக்கு வழிவகுக்கிறது. நிர்வாண அறிமுகங்கள் மற்றும் இரவு நேர அரவணைப்பு தவறானது உட்பட அனைத்து சிறந்த தேர்வுகளும் இதில் அடக்கம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - உறைந்தும் பயந்தும்
    6 மார்ச், 2019
    44நிமி
    18+
    சிறப்பான நட்சத்திரங்களான லாரா ஜெரா மற்றும் ஸ்டீவன் ஹால் அலாஸ்காவின் பாரியல் காடுகளில் பனி மூடி கடும் குளிராக இருக்கும் டன்ட்ராவில் இறக்கிவிடப்படுகிறார்கள். அவர்கள் தாழ்வெப்பநிலை மற்றும் உறைபனியைத் தடுக்க வேலை செய்யும் போது, மூஸ் மற்றும் முள்ளம்பன்றிகளால் அச்சுறுத்தப்பட்டாலும், அவையே சிறந்த உணவு ஆதாரமாகவும் இருக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - இன்னொரு முள்
    6 மார்ச், 2019
    44நிமி
    18+
    நீண்ட தூர நடைபயணத்தில் ஆர்வமுள்ள நபரும், பழமையான வாழ்க்கை முறை நிபுணரும் பிரேசிலிய வெப்ப காட்டுத் தீவில் 21 நாட்களுக்கு தைரியமாக சவால்களை சந்திக்கிறார்கள். மனிதனை உண்ணும் அனகோண்டாக்கள் மற்றும் ஆபத்தான ஸ்டிங்ரேக்கள் இருக்கும் அதே நீரில் நீந்தும்போது அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - காட்டுப் பூச்சிகளை கடிக்க விடாதீர்கள்
    12 மே, 2019
    44நிமி
    18+
    இயற்கையை நேசிக்கும் மூன்று குழந்தைகளின் தாய், மலை ஏற்றத்தில் ஆர்வம் உள்ள ஒரு நபர், 21 நாட்கள் சவாலை சந்திக்க முயற்சிக்கும் இடத்தில் ஒரு பெரிய குகை அமைப்பில் துணிச்சலாக இறங்கினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - மூன்று பேர் கொண்ட அணி
    20 மார்ச், 2019
    44நிமி
    18+
    முன் எப்போதும் இல்லாமல் முதல் முறையாக, ஈக்வடோ காடுகளில் 21 நாள் சவாலை சந்திக்க மூன்று பேர் அணி சேர்ந்துள்ளனர். மூவரும் கடுமையான நிலைமைகளை பரானஸ் மற்றும் சிறுத்தைகளுடன் துணிச்சலாக எதிர்கொள்கிறார்கள். ஆனால் பொறாமை என்னும் தீப்பொறி இருவரை ஒருவருக்கு எதிராக திருப்பி மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - அலாஸ்கனும் வெப்பமும்
    23 மார்ச், 2019
    44நிமி
    18+
    வீட்டு தோட்டத்தில் விவசாயம் செய்யும் அலாஷ்கரும், எதையும் தாங்கும் வலிமையுள்ள ஓட்டப்பந்தய வீரரும் மெக்சிகோவின் நோய் பரப்பும் பூச்சிகள் நிறைந்த காடுகளில் சவால்களை சந்திக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - கடிக்கும் உயிரின கோட்டை
    18 மே, 2019
    44நிமி
    18+
    சாரைப் பாம்பு, சுறா மற்றும் கரடியின் தாக்குதல்களில் இருந்து தப்பிய ஒரு மனிதரும், நேக்கட் & அஃப்ரைடின் சிறந்த போட்டியாளராக நமக்கு தெரிந்த மாட் ரைட்டை மணந்த வேட்டையாடுவதில் சிறந்த நிபுணரான ஒருவரும் இணைகிறார்கள். ஒன்றாக, அவர்கள் வேட்டையாடும் விலங்குகள் நிறைந்த மொசாம்பிக், ஆப்பிரிக்காவில் 21 நாட்கள் சவால்களை சந்திக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - கோபமாக இருக்கும் ஆன்மாக்கள்
    13 ஏப்ரல், 2019
    44நிமி
    18+
    இரண்டு சாகசக்காரர்கள் பேய் இருப்பதாகக் கூறப்படும் கொலம்பிய மழைக்காடுகளுக்கு சவால்களை சந்திக்க செல்கிறார்கள். சிறுத்தைகள், கொடிய விஷப் பாம்புகள் மற்றும் இரக்கமின்றி இடைவிடாது கடிக்கும் பூச்சிகளின் அச்சுறுத்தல் போன்றவற்றை கடந்து அவர்கள் 21 நாட்கள் சவாலை முயற்சி செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - சதுப்பு நிலத்தைப் பற்றி கவலை வேண்டாம்
    21 ஏப்ரல், 2019
    44நிமி
    18+
    மிக சிறந்த நட்சத்திரங்களான ஜேக் நோடர் மற்றும் மெலிசா மில்லா புளோரிடாவின் மோசமான சதுப்பு நிலக்காடுக்களில் 21 நாள் சவாலை சந்திக்கிறார்கள். முதலைகள், பாம்புகள், மற்றும் அதீத ஈரப்பதத்தால் ஏற்படும் மூச்சுத்திணறல் என பல அச்சுறுத்தல்களை அவர்கள் தாங்கிக் கொண்டு சவால்களை எதிர்கொள்ளும் போது, கேம்ப்பில் இருந்து ஒருவர் காணாமல் போய்விடுகிறார். எனவே முறையான அதிகாரிகளால் தேடுதல் பணி நடத்தப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - என்ன கொடுமை?
    28 ஏப்ரல், 2019
    43நிமி
    18+
    இரண்டு சிறப்பான ரசிகர்கள் 14 நாட்கள் சவாலை சந்திக்க மெக்சிகன் தீவு காட்டில் இறக்கிவிடப்படுகிறார்கள். அவர்கள் விஷ பாம்புகள், சிறுத்தைகள் வாழும் பகுதி மற்றும் கொட்டும் மணல் ஈக்கள் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். தூரத்தில் புயல் வீசும்போது அவர்களில் பாதி பேர் காணாமல் போகும் சூழலில் அவர்களின் சவால் தீவிரமடைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - சில நல்லது, சில கெட்டது
    5 மே, 2019
    44நிமி
    18+
    உறவில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் 21 நாள் சவாலை முயற்சிக்க போட்டியிடும் முதல் ஜோடி. அவர்கள் கயானாவில் காட்டில் சவாலை சந்திக்க இறக்கிவிடப்படுகிறார்கள். அவர்கள் பூச்சிக்கடி, மோசமான வெப்பம், மற்றும் கொடூரமான காட்டு மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு என அனைத்திற்கும் துணை இருப்பதாக சத்தியம் செய்து கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - சுட்டெரிக்கும் வெப்ப உணர்வு
    26 செப்டம்பர், 2019
    44நிமி
    18+
    இரண்டு சூப்பர் ரசிகர்கள் கயானாவின் சுட்டெரிக்கும் சவன்னாவில் தாங்க முடியாத வெப்பம் மற்றும் கடுமையான பூச்சி தாக்குதல்களுடன் போராடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - எண்ணிக்கையில் லாபம் இல்லை
    10 மார்ச், 2019
    1 ம 28 நிமிடம்
    18+
    இரண்டு ஜோடி சாகச ஆர்வலர்கள் பனாமாவின் காடுகளின் தனித்தனி பகுதிகளில் 10 நாட்கள் சவால்களை சந்திக்கிறார்கள். அவர்கள் 11 ஆம் நாளில் ஒரே அணியாக இணைகிறார்கள், ஆனால் சக போட்டியாளர்களில் ஒருவர் காயமடையும் போது பதற்றம் அதிகரிக்கிறது, மேலும் ஆயிரக்கணக்கான காட்டு பூச்சிகளினால் ஏற்படும் பாதிப்பால் குழு அச்சுறுத்தப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - விருப்பமான இடம்
    24 மார்ச், 2019
    1 ம 27 நிமிடம்
    18+
    சிறந்த நட்சத்திரங்களான மாட் ரைட் மற்றும் கேரி கோல்டிங் தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடும் மிருகங்களின் கூட்டம் நிரம்பி இருக்கும் லம்போபோ பேசன் பகுதியில் 21 நாட்கள் சவாலை சந்திக்க புதியவர்களுடன் இணைந்துள்ளனர். முதல் 10 நாட்களில் நாகப்பாம்புகள் மற்றும் யானைகளை விரட்டுவதில் வெற்றி பெற்றால், அணிகளாக இணைந்து சவாலை முடிக்க முடியும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - நிர்வாணமும், பேய்களும்
    14 அக்டோபர், 2019
    44நிமி
    18+
    போட்டியாளர்கள் எப்பொழுதும் இயற்கையாக உலகில் இருக்கும் அச்சுறுத்தல்களைக் கையாளுகிறார்கள், ஆனால் சில நேரங்களில் அந்த அச்சுறுத்தல்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது அவர்களுக்கு மிகவும் கடினமான சவால்கள் எழுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - ஹாண்ட்யூரன் நரகம்
    16 ஜூன், 2019
    40நிமி
    18+
    ஒரு போலீஸ் துப்பறிவாளரும், பனியில் நாயின் மீது சவாரி செய்யும் ஒரு நபரும் அணி சேர்ந்து ஹாண்ட்யூரனின் ஈரப்பதமான மழைக்காடுகளுக்கு சவாலை சந்திக்க செல்கிறார்கள். அவர்கள் ஒன்றாக இணைந்து கடிக்கும் நெருப்பு எறும்புகள் மற்றும் சிறுத்தைகள் நிறைந்திருக்கும் பகுதிகளை எதிர்கொள்கிறார்கள். போட்டியாளர் ஒருவரின் உடலில் ஏற்பட்டிருக்கும் உள்காயம் அவர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - சவன்னாவில் ஒரு நடை
    29 ஜூன், 2021
    1 ம 28 நிமிடம்
    18+
    இந்த தனித்துவம் வாய்த்த சவால்கள் நிறைந்த போட்டியில், ஒரு வனப்பகுதி கல்வியாளர் மற்றும் ஒரு ஐ.டி. வணிக உரிமையாளர் பிரேசிலிய காட்டின் மிக கொடூரமான இரண்டு இடங்களில் 21 நாட்கள் சவால்களை தாங்கி கொண்டு சமாளிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - வேடிக்கைக்காக
    26 மே, 2019
    44நிமி
    18+
    21 நாள் சவாலை சமாளிப்பதற்கு திறமையும் மிகுந்த தைரியமும் தேவை, ஆனால் வாழ்வதற்கு நகைச்சுவை உணர்வும் தேவை. காட்டில் நிர்வாணமாக உயிர்வாழ அந்நியர்கள் ஒன்று சேரும்போது எழும் பெருங்களிப்புடைய தருணங்களை தனித்துவமான நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
மைக்கேல் பிரவுன்
ஸ்டுடியோ
discovery plus Survival
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.