மாடர்ன் லவ் சென்னை
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - லாலாகுண்டா பொம்மைகள்16 மார்ச், 202342நிமிஉள்ளம் கசந்து உள்ளே உடைந்திருந்தாலும் வெளியே துடுக்காய் பேசித் திரியும் இளம் பெண்.அவள் ஒரு பட்டர் பிஸ்கட் வியாபாரி. அவளுக்கு காதல் விரைவில் ஏற்படும் என ஆருடம் கூறுகிறார் ஒரு சாமியார். ஆனால் கேலிகள் நிறைந்த இந்த காதல் கதையில் ‘சொன்ன ஆருடம் பலிப்பதில் சிக்கல் வரும்’என்றும் சாமியார் கணிக்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - இமைகள்16 மே, 202343நிமிநாளுக்கு நாள் பார்வை திறன் இழந்தபடி இருக்கும் ஒரு பெண், அவள் குறையை பொருட்படுத்தாது காதலிக்க விரும்பும் இளைஞனை சந்திக்கிறாள். அவர்களின் இந்தக் காதல் அன்றாட வாழ்க்கையின் இயல்பான தடைகளையும் மீறி நீடிக்குமா?Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி16 மே, 202347நிமிகாதல் மீதும் சினிமா மீதும் அளவற்ற மோகம் கொண்ட ஒரு 90ஸ் கிட் தனக்கான காவியக் காதலைத் தேடி பயணிக்கிறாள்,பல காதல் திரைப்படங்களில் வரும் கதை திருப்பங்களை ஒத்த சம்பவங்களின் ஊடே தன் நிஜ வாழ்வை இயக்குகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - மார்கழி16 மே, 202338நிமிஇது ஒரு எளிமையான பதின்பருவ காதல் கதை. மனகுழப்பத்தில் இருக்கும் ஒரு பெண், தன் வயதை ஒத்த இளைஞன் ஒருவன் பால் ஈர்க்கப்படுகிறாள். அது முதல் அவன் பற்றியக் கற்பனைகளிலேயே சஞ்சரிக்கிறாள். ஆனால் ஊமை நெஞ்சின் காதல் எப்படி வெளிப்படும்?Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - பறவை கூட்டில் வாழும் மான்கள்16 மே, 202347நிமிஒரு கல்லூரி பேராசிரியைக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது, அவள் அந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ளச் செல்கையில், தன் நினைவுகளுக்குள் பயணிக்கிறாள்.அதில் ஒரு ஆணை சந்திக்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - நினைவோ ஒரு பறவை16 மே, 20231 ம 9 நிமிடம்ஒருவர் தன் நினைவுகளை இழக்கும்போது அவர் தொலைக்கும் திறவுகோல் கடந்த காலத்தினுடையதா? எதிர்காலத்தினுடையதா?Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் தமிழ் [ஆடியோ விளக்கம்] हिन्दी తెలుగు
- சப்டைட்டில்
- தமிழ் [CC] English العربية हिन्दी తెలుగు 中文(繁體)
- இயக்குநர்கள்
- பாரதி ராஜாபாலாஜி சக்திவேல்தியாகராஜன் குமாரராஜாராஜு முருகன்கிருஷ்ணகுமார் ராமகுமார்அக்ஷய் சுந்தர்
- தயாரிப்பாளர்கள்
- டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.