ஹௌ டு சர்வைவ் பீயிங் சிங்கல்
முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - டம்ப்ட்2ஆதரவான சாதனங்களில் காண்க15 ஜூன், 202028நிமிசெபாஸ்டியான், வாழ்க்கையின் முக்கிய நிகழ்வான, திருமணம் செய்து கொள்ளத் தயாராகிறார். எப்படியோ, வரலாற்றில் மிகவும் காதல் ரசம் சொட்டும் திட்டமாகத் தோன்றிய அது, காதலி லூசியா அவரை ஏமாற்றும் வீடியோ வெளிப்படும் போது ஒரு கொடுங்கனவாக மாறுகிறது. நண்பர்களின் உதவியுடன், செபாஸ்டியான் ஒற்றை வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை அறிய விரும்பினால், தன் வாழ்க்கை எங்கு செல்கிறது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.முதல் எப்பிசோடு இலவசம்
- சீ1 எ2 - த டெம்பிள் ஆஃப் ஸ்மைல்ஸ்15 ஜூன், 202034நிமிபிரிவால் நொந்த செபாஸ்டியான், மகிழ்ச்சியை அளிக்கும் ஆதரவு குழுவில் இணைகிறார். தவறாக நிர்வாண படத்தை கோன்சோவிடம் அனுப்பும் ஃபேபியானா, அவரை சமாளிக்கும் சமயம் லூசியாவையும் ஆறுதல்படுத்துகிறார். படத்தை மீட்டெடுப்பதில் வெறியாக உள்ள கோன்சோலோ, அபத்த முறைகளை முயல்கிறார். மாஃபருக்கு மோதிரம் போடலாமா வேண்டாமா என டேனியல் விவாதிக்கிறார். யானேத்துடன் பிரிந்த ஃபிஷ், செபாஸ்டியானுடன் மகிழ்ச்சிக்கான தேடலில் இணைகிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - மெலோடி15 ஜூன், 202031நிமிலூசியா அவருடன் படத்தில் நடிப்பார் என்ற செய்தியை அறிந்த பின், செபாஸ்டியானின் நண்பர்கள் அவரை மீண்டும் டேட்டிங் உலகில் தொடர ஊக்கப்படுத்த, மணமாகாதவர் விருந்தை ஏற்பாடு செய்கின்றனர். செபாஸ்டியான் ஏற்று கொள்கிறார், ஒரு நிபந்தனையின் பேரில். அனைவரும் செல்ல வேண்டும். கண்மூடித்தனமான டேட்கள், டயப்பர்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இடையில், செபாஸ்டியான் ஒரு போதும் மறக்க முடியாத இரவாக அது முடிகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - லவ் ரைடு15 ஜூன், 202035நிமியூனிகார்ன் பின் குத்திய பெண் ஹூலியட்டாவை கண்டுபிடிக்க செபாஸ்டியானும் ஃபிஷ்ஷும் முயல்கின்றனர். லூசியா முதல் காட்சியை செபாஸ்டியானுடன் நடிக்க தயாராகையில், ஃபேபியானாவை சந்தித்து தன் மனபாரத்தை இறக்கி வைக்கிறார். மாஃபரும் டேனியலும் மணமான நண்பர்களுடன் ரகசியமாக வெளியே செல்கின்றனர். கோன்சோலோ, புது டேட்டிங் ஆப்பில் முதலீடு செய்யும் வாய்ப்பை பெறுகிறார். அதை முயன்று பார்க்க செபாஸ்டினை ஒத்து கொள்ள வைக்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - ஃப்ரெண்ட்ஸ் ஃபார் வாட்?15 ஜூன், 202031நிமிமுனைப்பான நடிகராகவும் லூசியாவுடன் பணிபுரிய முடியும் என்பதை நிரூபிக்க, செபாஸ்டியான், ஃபர்ரேயின் கெடுபிடிகளை சகித்து கொள்கிறார். ஃபிஷ், தான் காதலிக்கும் கேம் பெண்ணை காப்பாற்ற, தன் அர்ப்பணிப்பை நிரூபிக்க முயல்கிறர். மாஃபர் மற்றும் ஃபேபியானா பிரபல ஹௌரெகுய்பெரியை சந்திக்கின்றனர். இதனிடையே, டேனியல் தன் தந்தையின் உதவியை ஏற்க மறுப்பதுடன், மாஃபர் ஆசைப்படி திருமண செலவை சமாளிக்க வருமானத்துக்கு யோசிக்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - எச்ஜவி15 ஜூன், 202034நிமிபெண்களை கவருவது எப்படி என்ற பாடத்திட்டத்தில் செபாஸ்டியானும் ஃபிஷ்ஷும் சேருகின்றனர். ஃபேபியானா ஓரிரவு உறவு கொண்ட நாடோடியை கையாள்கிறார். கோன்சோவிடம் சட்டப்பூர்வமாக தப்பிக்க உதவும் ஒப்பந்தம் இருக்க, ஃபேபியானா பயன்படுத்த மறுக்கிறார். கோன்சோ ஒரு திருநங்கையை சந்திக்க, பாலியல் பற்றிய கோன்சோவின் கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குகிறார். செபாஸ்டியான் ஹூலியட்டாவுக்கு நெருக்கமாக்கும் முறையை கண்டுபிடிக்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - ரோம்காம்15 ஜூன், 202032நிமிஹூலியட்டாவும் செபாஸ்டியானும் டேட்டிங் செய்ய, ஃபேபியானா, ரோஸியோ மற்றும் கார்லோஸுடன் மும்முனை உடலுறவு கொள்கிறார். “டெஸ்பெச்சுகா2” ஃபிஷ்ஷுக்கு கிடைக்கிறது. அரிசா ஒரு விளக்கக்காட்சியை டேனியல் பொறுப்பில் விடுகிறார். செபாஸ்டியான் தோழர்களுக்கு ஹூலியட்டாவை அறிமுகப்படுத்துகிறார். அவர்கள் திரையிடலுக்கு ஃபிஷால் அழைக்கப்படுகின்றனர். பில்லி பாய் விளக்கக்காட்சியை நாசமாக்க, டேனியல் பணி நீக்கம் செய்யப்படுகிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - ஃபக் மீ மோர்15 ஜூன், 202034நிமிசெபாஸ்டியான் ஹூலியட்டாவை காதலிக்கிறார். நண்பர்கள் குழுவை அறிந்து கொள்ள அவர்களுடன் காலை உணவை உண்ண அவள் பரிந்துரைக்கிறாள். அவளிடம் ஈர்க்கப்பட்டு, அவளை குழுவில் சேர்கிறார்கள். இருப்பினும், தன் தோழன் மனம் உடைந்து போகாமல் இருக்க, ஹூலியட்டா எதையோ மறைப்பதாக ஃபிஷ் உறுதியாக நம்புகிறார். இறுதியில், ஹூலியட்டாவுக்கு செபாஸ்டியானிடம் உண்மையான கரிசனம் இருப்பதை உணர்ந்த ஃபிஷ், அவருடன் சமாதானம் செய்து கொள்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ9 - ராப் இட் அப்15 ஜூன், 202036நிமிசெபாஸ்டியான் மற்றும் லூசியாவின் படம் அவர்கள் எதிர்பார்த்தபடி வெளிவரவில்லை. டேனியல் தன் வேலை பற்றிய உண்மையை மாஃபரிடம் ஒப்பு கொள்கிறார். கோன்சோ அவளை தேடி வராததால், ஃபேபியானா தவிக்கிறாள். ஃபேபியானாவை பொறாமைப்பட வைக்கும் அழகான மற்றும் புத்திசாலியான பெண் சோபியா மீது அவர் தன் கவனத்தை செலுத்துகிறார். ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டு வர, மெலோடிக்கு ஃபிஷ் உதவுகிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ10 - வீ வேர் எ ஷார்ட் ஸ்டோரி15 ஜூன், 202030நிமிசெபாஸ்டியான் நண்பர்களுடன் ஹூலியட்டாவின் இறுதி சடங்கிற்கு வருகிறார்கள். அங்கு, அவளது முன்னாள் காதலர்களுடன் இருக்க நேரிடுகிறது. அவளை பற்றிய தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறார். டேனியல் மாஃபருடன் சமரசம் செய்கிறார். அவர்கள் ஒரு இறுதி சடங்கு விற்பனையாளரால் துன்புறுத்தப்படுகிறார்கள். கோன்சோலோ, ஃபேபியானாவை காதலிக்கிறார். மெலோடியின் மிகைப்படுத்தப்பட்ட சோகத்தை ஃபிஷ் அமைதிப்படுத்த முற்படுகிறார்.Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
போனஸ்
[ஜூன் 26 அன்று ஒளிபரப்பாகும்] பல வருடங்களுக்கு முன், தான் நடித்த ஒரே கதாபாத்திரத்தால் புகழ் பெற்ற நடிகரான செபாஸ்டியன், திருமணம் செய்யப் போகும் நேரத்தில், வாழ்க்கை அவருக்கு வேறு திட்டங்கள் வைத்திருக்கிறது. திட்டமிட்டபடி எல்லாமே தீர்வதாக தோன்றுகையில், உறவுகளிலே மோசமாக இருக்கும் தன் நெடுங்கால நண்பர்களோடு சேர்கிறார். திடீரென்று, 10 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கைக்கு: தனிமைக்கே தள்ளப்படுகிறார்.
[ஜூன் 26 அன்று ஒளிபரப்பாகும்] பல வருடங்களுக்கு முன், தான் நடித்த ஒரே கதாபாத்திரத்தால் புகழ் பெற்ற நடிகரான செபாஸ்டியன், திருமணம் செய்யப் போகும் நேரத்தில், வாழ்க்கை அவருக்கு வேறு திட்டங்கள் வைத்திருக்கிறது. திட்டமிட்டபடி எல்லாமே தீர்வதாக தோன்றுகையில், உறவுகளிலே மோசமாக இருக்கும் தன் நெடுங்கால நண்பர்களோடு சேர்கிறார். திடீரென்று, 10 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கைக்கு: தனிமைக்கே தள்ளப்படுகிறார்.
[ஜூன் 26 அன்று ஒளிபரப்பாகும்] பல வருடங்களுக்கு முன், தான் நடித்த ஒரே கதாபாத்திரத்தால் புகழ் பெற்ற நடிகரான செபாஸ்டியன், திருமணம் செய்யப் போகும் நேரத்தில், வாழ்க்கை அவருக்கு வேறு திட்டங்கள் வைத்திருக்கிறது. திட்டமிட்டபடி எல்லாமே தீர்வதாக தோன்றுகையில், உறவுகளிலே மோசமாக இருக்கும் தன் நெடுங்கால நண்பர்களோடு சேர்கிறார். திடீரென்று, 10 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கைக்கு: தனிமைக்கே தள்ளப்படுகிறார்.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Deutsch Español Español [descripción de audio] Français Italiano Polski Português Türkçe 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español [CC] Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- ஹைமி டேவிலாடியானா மெஹியா-ஜோன்ஸ்ரிகோ மார்டினெஸ்செபாஸ்டியான் ஸுரிடாஎமிலியானோ ஸுரிடாரிக்கார்டோ காஸ்பர் டி ஆல்ப கிரோஸ்தீட்டா லம்பார்டோ
- நடிகர்கள்
- செபாஸ்டியான் ஸுரிடாடேட்டோ அலெக்சாண்டர்ரோபெர்டோ ஃப்ளோர்ஸ்ஃபேப்ரிசியோ சான்ட்டினிஆக்டேவியோ ஹினஹோசாலூசியா கோமெஸ்-ரோப்லெடோபெமலா அல்மான்சா
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.