Prime Video
  1. உங்கள் கணக்கு

பார்க்ஸ் அண்ட் ரெக்கிரியேஷன்

எம்மி விருது பெற்ற எக்ஸ்சிகியூட்டிவ் ப்ரோடியூசர்கள் கிரேக் டானியல்ஸ்(“தி ஆப்பீஸ்”, “தி கிங் ஆப் ஹில்”) மற்றும் மைக்கேல் சூர்(“தி ஆப்பீஸ்”, “ சாட்டர்டே நைட் லைவ்”), ஆகியோரிடம் இருந்து அடுத்த படைப்பு “பார்க்ஸ் அண்ட் ரெக்கிரியேஷன்”. இங்கு எதுவும் எப்போதும் நடக்காது
201024 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - பென்குவின் திருமணம்
    16 செப்டம்பர், 2009
    22நிமி
    TV-PG
    லெஸ்லியின் பென்குவின் திருமணம் உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் பரபரப்பை ஏற்படுத்துகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - தேடுதல் வேட்டை
    23 செப்டம்பர், 2009
    22நிமி
    TV-PG
    லெஸ்லி ஒரு இரவு முழுவதும் கஞ்சாவை பிட்டில் வைத்தது யார் என்பதை கண்டுபிடிக்க ஸ்டேக் அவுட் நிகழ்த்துகிறார். லூயிஸ் சீ.கே (“லக்கி லூயி”) நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - அழகுப்போட்டி
    30 செப்டம்பர், 2009
    22நிமி
    TV-PG
    உள்ளூர் அழகிப் போட்டிக்கு லெஸ்லி நீதிபதியாக வருகிறார் .லூயிஸ் சீ.கே (“லக்கி லூயி”) நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - டேட் பயிற்சி
    7 அக்டோபர், 2009
    22நிமி
    TV-PG
    டேவ்வுடனான தனது முதல் டேட்டிற்காக பயிற்சி செய்கிறார் லெஸ்லி - லூயிஸ் சீ.கே நட்புக்காக நடித்துள்ளார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - துணை நகரம்
    14 அக்டோபர், 2009
    22நிமி
    TV-PG
    பாணியின் துணை நகரத்தின் பார்க்ஸ் துறையை லெஸ்லி வரவேற்கிறார். "சாட்டர்டே நைட் லைவ் புகழ் பிரெட் ஆர்மிசன்" நட்புக்காக நடித்துள்ளார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - தேசிய சேவை வாரம்
    21 அக்டோபர், 2009
    22நிமி
    TV-PG
    லெஸ்லி தேசிய சேவை வாரத்தால் கவரப்படுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - சேட்டைக்கார சிறுவன்
    28 அக்டோபர், 2009
    22நிமி
    TV-PG
    லெஸ்லிக்கு பதின்வயது எதிரியால் தொல்லை ஏற்படுகின்றது- சிறப்பு ஹாலோவீன் அத்தியாயம்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - ரான் மற்றும் டாமி
    4 நவம்பர், 2009
    22நிமி
    TV-PG
    முன்னால் காதலர்களின் மோதல்-மேகன் முளாலி ("வில் & கிரேஸ்") நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - சுவர் ஓவியம்
    11 நவம்பர், 2009
    22நிமி
    TV-PG
    பார்க்ஸ் துறை கலைநயம் மிக்கதாக மாறுகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - வேட்டை பயணம்
    18 நவம்பர், 2009
    22நிமி
    TV-PG
    வேட்டைக்கு செல்வோம் வாருங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - டாமின் விவாகரத்து
    2 டிசம்பர், 2009
    22நிமி
    TV-PG
    டாமின் கிரீன் கார்ட் திருமணம் விவாகரத்தில் முடிகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - கிறிஸ்மஸ் அசம்பாவிதம்
    9 டிசம்பர், 2009
    22நிமி
    TV-PG
    விடுமுறை அப்போது நிகழ்ந்த சிக்கலின் மையமாக லெஸ்லி உள்ளார்-லூயிஸ் சீ.கே ("லக்கி லூயி") நட்புக்காக நடித்துள்ளார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - புதிய சந்திப்பு
    13 ஜனவரி, 2010
    22நிமி
    TV-PG
    லெஸ்லி ஒரு யாரென்று அறியாமல் டேட்டிங் செல்கிறார் – வில் ஆர்நெட்(“30 ராக்”, அரெஸ்டட் டேவலப்மென்ட்”) மற்றும் ஜஸ்டின் தியோரெக்ஸ்(“ஜான் ஆடம்ஸ்”, ட்ராபிக் தன்டர்”) ஆகியோர் நட்புக்காக நடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - லெஸ்லிஸின் வீடு
    20 ஜனவரி, 2010
    22நிமி
    TV-PG
    லெஸ்லி ஒரு இரவு விருந்து கொடுக்கிறார் -- தியோரெக்ஸ்(“ஜான் ஆடம்ஸ்”, ட்ராபிக் தன்டர்”) நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்
    3 பிப்ரவரி, 2010
    22நிமி
    TV-PG
    லெஸ்லி ஆரோக்கியத்திற்காக சண்டை இடுகிறார்-- ஜஸ்டின் தியோரெக்ஸ்(“ஜான் ஆடம்ஸ்”, ட்ராபிக் தன்டர்”) நட்புக்காக நடித்துள்ளார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - காதல் மறுமலர்ச்சி
    10 பிப்ரவரி, 2010
    22நிமி
    TV-PG
    லெஸ்லி மற்றும் ஜஸ்டின் இருவரும் பல காலம் மறந்த காதலால் ஒன்றினைகின்றனர் ,ஜஸ்டின் தியோரெக்ஸ்(“ஜான் ஆடம்ஸ்”, ட்ராபிக் தன்டர்”) ஜான் லாரோகிட்(“பாஸ்டன் லீகல்”) மற்றும் பமீலா ரீட் (“ஜெரிக்கோ”) நட்புக்காக நடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - சிறந்த பெண்மணி
    3 மார்ச், 2010
    22நிமி
    TV-14
    ரான் ஸ்வான்சன் "வுமன் ஆப் தி இயர்" விருது பெறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - புதிய மிருகம்
    10 மார்ச், 2010
    22நிமி
    TV-PG
    ஒரு பாசம், உள்ளூர் கோல்ப் மைதானத்தில் கிலி பரப்புகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - பார்க் பாதுகாப்பு
    17 மார்ச், 2010
    22நிமி
    TV-PG
    பார்க்கில் ஜெர்ரியின் உடமைகள் களவு போக லெஸ்லி உடனடியாக வேலையில் இறங்குகிறார் – ஆண்டி சாம்பர்க்(“சாட்டர்டே நைட் லைவ்”) நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - கோடைகால திட்டம்
    24 மார்ச், 2010
    22நிமி
    TV-PG
    லெஸ்லி கடந்த காலத்தில் இருந்து கற்றுக்கொள்கிறர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - வேலை பளு
    28 ஏப்ரல், 2010
    22நிமி
    TV-PG
    ரான் தனது வேலையை செய்யவேண்டும் என்ற கொடுமையான விஷயத்திற்கு ஆளாகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - டெலித்தான்
    5 மே, 2010
    22நிமி
    TV-PG
    லெஸ்லி ஒரு டெலித்தான் ஏற்பாடு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - தி மாஸ்டர் பிளான்
    12 மே, 2010
    23நிமி
    TV-PG
    லெஸ்லியின் மாஸ்டர் பிளான் உடைந்து நொறுங்குகிறது – ஆடம் ஸ்காட்(“பார்ட்டி டவுன்”) மற்றும் ராப் லவ் (பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்”) ஆகியோர் நட்புக்காக நடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - புதிய திருப்பங்கள்
    19 மே, 2010
    22நிமி
    TV-PG
    பாணி மூடப்படுகிறது -- ஆடம் ஸ்காட்(“பார்ட்டி டவுன்”) மற்றும் ராப் லவ் (பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்”) ஆகியோர் நட்புக்காக நடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
ஹாவர்ட் க்ளெயின்
நடித்தவர்கள்
ரஷிதா ஜோன்ஸ்ஏமீ பௌலர்நிக் ஆபர்மேன்
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.