தி லேக்
IMDb 6.420228 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - பெண்ணோடு போட்டி16 ஜூன், 202234நிமிஜஸ்டின், தான் தத்துக்கு விட்டுக்கொடுத்த மகள் பில்லியை, தான் சிறுவனாகக் கோடைக்காலத்தில் கழித்த ஏரிக்கு அழைத்துவருகிறான். பில்லி ஊருக்குத் திரும்புவதில் உறுதியாக இருக்கிறாள், ஆனால் ஒரு புதிய நண்பன் அவளது உறுதியை மாற்ற முடியும். அவர்களது முன்னாள் குடும்பக் கேபினை பற்றிய ஒரு வெளிப்பாடு ஜஸ்டினுக்கு ஒரு புதிய நோக்கத்தைத் தருகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - விளையாட்டு இரவு16 ஜூன், 202233நிமிஜஸ்டின், விளையாட்டு இரவுக்கு மெய்ஸியின் அழைப்பைப் பயன்படுத்தி, அவளை வெளியேற்ற 3-நிலைத் திட்டத்தை செயல்படுத்துகிறான். மிரட்டுவது பரவாயில்லை, மிரட்டி பணம் பறிப்பதில் பில்லிக்கு இஷ்டமில்லை, ஆனால் பிறப்பு தந்தையின் சிறைவாச கட்டாயப் பிணைப்பிலிருந்து விலக ஒரு ஒப்பந்தம் போடப்பட, பில்லி ஒப்புக் கொள்கிறாள். மெய்ஸிக்கும் தாமதமாகும் முன் ஜஸ்டின் கண்டுபிடிக்க விரும்பாத ஒரு ரகசியத்தைக் காக்க திட்டங்களுண்டு.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - ரேவன்ஸ் ராக் சுற்றுலா16 ஜூன், 202236நிமிமெய்ஸிக்கு போட்ஹவுஸ் குழுவின் ஒப்புதல் புதுப்பித்தலுக்குத் தேவை என்பதை அறிந்த ஜஸ்டின், தலைவர் இருக்கையை அவளிடமிருந்து பறிக்க உதவுகிறான். ஆனால் வழக்கம் போல், திட்டப்படி எதுவும் நடக்கவில்லை. ஜஸ்டின் தேர்தலைக் காப்பாற்றத் துடிக்கும் போது, பில்லியோடு அவனது திட்டங்கள் தொலைந்து போகிறது. எனவே பில்லி தனது இருண்ட நீரின் பயத்தை வெல்லவும், கில்லியனின் நோக்கங்களைக் கண்டறியவும் நேரத்தைப் பயன்படுத்துகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - எளிய தீர்வு16 ஜூன், 202236நிமிமெய்ஸி தன் சொத்தை ஒரு பண்ணை வீடாக மறுவகைப்படுத்த ஒப்பந்தம் செய்கிறாள், இது போட்ஹவுஸ் கவுன்சிலின் அனுமதியின்றி மறுசீரமைக்க அனுமதிக்கும். ரைலியுடன் முதல் டேட்டுக்கு செல்லும் முன்னும் ஜஸ்டின் தன் திட்டத்தை கூறும் முன்னும் கில் தன் ஒப்பந்தத்தை முன் வைக்கிறான். பில்லியும் கில்லியனும் நெருக்கமாக, கில்லியனுக்கும் மறுசீரமைப்பில் இஷடமில்லை என்பதை தெரிந்து கொண்டு மெய்ஸியை நிறுத்த திட்டம் தீட்டுகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - தாயின் விசித்திரம்16 ஜூன், 202236நிமிபில்லியின் பிறப்புத்தாயான தன் சிறந்த டீனேஜ் தோழியின் வருகையால் உற்சாகமடைந்த ஜஸ்டின் அவர்களோடிருப்பதை தவிர வேறேதும் விரும்பவில்லை. ஆனால் மெய்ஸி விருந்துக்குப் பின் கிட்டத்தட்ட நாய்க்கூடத்தில் இருக்கிறான். வெளியேற்றப்பட்டு திரியும் ஜஸ்டின், போட்ஹவுஸ் டேலண்ட் ஷோவுக்காக ஓபலின் வழக்கமான ட்ராகிற்கு உதவ ஈர்க்கப்படுகிறான் . டீஸா நிகழ்ச்சிக்காக பில்லியையும் தன்னையும் பதிவுசெய்து கடந்த காலத்தை ஆராய்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - இடைகோடையின் ஆவேசம்16 ஜூன், 202227நிமிபெரியவர்கள் அனைவரும் போட்ஹவுஸில் யூகர் போட்டிக்காக இருக்க, பில்லி, கில்லியன் மற்றும் குவாட்ஸ் வீஜி பலகையுடன் மழைக்கால பிற்பகலை அனுப்ப முடிவு செய்தனர். ஆலிவ் காணாமல் போனதாலும், வில்லேந்திய கலாச்சாரவாதிகளின் தோற்றத்தாலும் விஷயங்கள் விரைவாக விசித்திரமாகின்றன. பொது அறிவு இல்லாத மீதமுள்ள குவாட்ஸ் மத்தியில், இந்த கொடுங்கனவிலிருந்து பதின்ம வயதினரை மீட்பது பில்லியின் திகில் திரைப்பட அறிவைப் பொறுத்தது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - அறக்கட்டளையில் சிக்கல்கள்16 ஜூன், 202232நிமிமர்டர் கேபின் விற்கப்படுவது தெரிந்ததும் ஜஸ்டின், மெய்ஸிக்கு அறக்கட்டளை உண்மையைச் சொல்லி தன் பங்கைப்பெற்று கலைக்கலாம் என முடிவுக்கு வருகிறான். சமரசத்திற்கே வராத மெய்ஸி, ஒரு புதிய உடன்படிக்கைக்கு வரும் வரை தன்னையும் ஜஸ்டினையும் மிதக்கும் கப்பல்துறையில் நிறுத்துகிறாள். இதற்கிடையில், பில்லியும் கில்லியனும் போதையில் கருத்தடை சாதனங்களைத் தேடிச் செல்கின்றனர், விக்டர் உடல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - தொழிலாளர் தினத்திற்குப் பின் வெள்ளையர் இல்லை16 ஜூன், 202233நிமிபில்லியை முன்பே அழைத்துப் போக நயோமி மற்றும் ஆலிவர் சற்று விரைவாக வருகையில், ஏரியின் உலகத்தை விளக்க பில்லியும் ஜஸ்டினும் போராடுகின்றனர். தொழிலாளர் தின வார இறுதியில், பில்லியும் ஜஸ்டினும் தங்கள் நண்பர்கள் மற்றும் எதிரிகளுடன் ஒரு முடிவிற்கு வர முற்படுகின்றனர், ஜஸ்டினும் மெய்ஸியும் கடைசியாக தங்கள் கனவுக் கேபினுடன் யார் செல்வார் என்பதைத் தீர்மானிக்க எதிர்கொள்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- Deutsch Italiano English Español (Latinoamérica) English [Audio Description] Français (France) Français (Canada) Polski English Dialogue Boost: Medium हिन्दी Português Español (España) Türkçe English Dialogue Boost: High 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English (US) [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά English (Canada) [CC] Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français (Canada) Français (France) עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- பால் பாக்ஸ்ஜோர்டன் கேனிங்
- தயாரிப்பாளர்கள்
- அமேஸ்
- நடித்தவர்கள்
- ஜோர்டன் கவாரிஸ்ஜூலியா ஸ்டைல்ஸ்மேடிசன் ஷமூன்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.