சேனல் சின்னம்

ஜீ கர்தா

சீசன் 1
தாங்கள் 30வது வயதை அடையும் போது வாழ்க்கை சீராகியிருக்கும் என்று நம்பிய ஏழு பள்ளி நண்பர்கள், அது பெரிய குழப்பமாக இருப்பதை காண்கிறார்கள். அவர்கள் வாழ்ந்து, காதலித்து, சிரித்து, தவறுகள் செய்து, இதயம் உடைந்து போய், கொஞ்சமாக வளர்கிறார்கள், ஆனால் அதன் மூலமாக நட்பு என்பது நிறைவற்றதாகவும், வாழ்க்கை, எது சரி, எது தவறு என்று சொல்ல முடியாத ஒரு பிரகாசமான சாம்பல் நிறம் கொண்டது என்பதை தெரிந்து கொள்கிறார்கள்.
IMDb 6.620238 எப்பிசோடுகள்X-RayUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வில் யூ மாரி மீ?
    14 ஜூன், 2023
    32நிமி
    16+
    ஏழு பால்ய நண்பர்களை, குறிசொல்லும் நபரின் வினோதமான அறிவுரை குழப்புகிறது. 2022-இல், அந்த சிறுவர்கள் தங்கள் 30களில் இருக்கிறார்கள். லாவண்யா தான் காதலித்தவனை மணக்க சம்மதிக்கிறாள், ஆனால் அவள் அதற்கு தயாரா? ஒரு பஞ்சாபி பாப்ஸ்டாரான அர்ஜுன் அந்த கும்பலை மீண்டும் இணைக்கிறான். ப்ரீத் புறக்கணிக்கப்படுகிறாள், ஷாஹித் தன் கனவுப் பெண்ணை சந்திக்கிறான், அர்ஜுன் ஒரு மோசமான நிலையில் மக்கள் முன் சிக்கிக் கொள்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - பேபி தூ தோ ஷார்க் ஹை
    14 ஜூன், 2023
    30நிமி
    16+
    முட்டையில்லாத கேக் வேண்டுகிற ரிஷப்பின் பெற்றோர் முன் ஷாம்பேன் குடித்தபடி லாவண்யாவின் தாய் ஏடாகூடமாகப் பேச்சு, அவர்களின் திருமண ஏற்பாடுகளை துரிதப்படுத்துகிறது. அர்ஜுன் அழைத்த பார்ட்டியில், தன் பெயருடன் கூடுதல் கே-வை வைத்திருக்கும் ஒரு நடிகருடன் ப்ரீத் இணைகிறாள். ஷாஹித் தன் பெயர் கெஸ்ட் பட்டியலில் இல்லாததை காண்கிறான். புதிய காதலர்களுக்கு பெரிய நகரத்தில் இடத்திற்கு பதிலாக சாகச அனுபவம் கிடைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ஃபீல் இட், ஃபைட் இட்
    14 ஜூன், 2023
    38நிமி
    16+
    லாவண்யா-ரிஷப் உறவில் விரிசல் ஏற்படுவதால், திருமண ஏற்பாடுகளில் அர்ஜுன் அவளுக்கு உதவுகிறான். ஷீத்தல் தன் குறுகிய அறையில், பரபரப்பான குடும்பச் சூழலில், தன் ஃபேஷன் தொழிலை நடத்த முயற்சிக்கிறாள். யாவர் தன் நண்பர்கள் முன் மெல்ராயை தன் துணைவனாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். பல வருடங்களுக்கு முன் சுற்றுலா சென்ற மசூரியில் லாவண்யாவின் முதல் மனவேதனையும் மற்றும் அவளின் புதிய காதல் கதையும் சொல்லப்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ப்ளட் மூன்
    14 ஜூன், 2023
    32நிமி
    16+
    அர்ஜுனுக்கு தன் ஹோட்டல் அறையில் ஒரு ரசிகையுடன் வினோதமான அனுபவம் ஏற்படுகிறது. லாவண்யா தன் தாயிடம் உறவுமுறை அறிவுரை கேட்டு, உடனே அதற்காக வருந்துகிறாள். திரைப்பட நட்சத்திரம் க்கிரிஷ்ஷுடன் ப்ரீத் போகும் டேட் மோசமாக முடிகிறது. ஜூம்பா வகுப்புகள் மனம் விட்டு பேச உதவுவதை தோழிகள் உணர்கிறார்கள். தன் வீட்டில் தனக்கு திருமணம் செய்து வைக்க போவதாக மெல்ராயிடம் யாவர் சொல்ல, நிலைமை மோசமாக மாறுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - ஜவானியான்
    14 ஜூன், 2023
    30நிமி
    16+
    மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மெல்ராய் உண்மையை மறைப்பது தன் நண்பர்களுக்கு தெரியும். பழைய உணர்வை திரும்ப பெற லாவண்யா, ரிஷபை டேட்டுக்கு கூட்டி செல்கிறாள். ப்ரீத் சமூக ஊடகங்களில் க்ரிஷை அம்பலப்படுத்துகிறாள். நண்பர்கள் மெல்ராயை ரகசியமாக நகரத்தை சுற்றி பார்க்க அழைத்து செல்கின்றனர். ரிஷப்பின் வணிக முயற்சியின் பெரிய நஷ்டத்தால், லாவண்யா ஆத்திரமடைகிறாள், ஆனால் அவனுக்கு மேலும் பிரச்சனைகள் காத்திருக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - யார் கி ஷாதி
    14 ஜூன், 2023
    33நிமி
    16+
    செய்திகளின் ஒரு பெரிய வெளிப்பாடு அர்ஜுனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவனுடைய தாய் மறைக்கப்பட்ட உண்மையை எதிர்கொள்கிறார். சங்கீத் இரவை, நண்பர்கள் சந்தோஷமாக கொண்டாடுகின்றனர். தன் மேல் ஈர்ப்பு ஏற்பட்ட ஒருவனை ப்ரீத் சந்திக்கிறாள். கொண்டாட்டமான இரவு மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்க்கையை புரட்டிப் போடும் இரவாக மாறுகிறது. லாவண்யா எடுக்கும் ஒரு முடிவு அவள் வாழ்க்கையின் போக்கை மாற்றப் போகிறது.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - ஸ்டார்டஸ்ட்
    14 ஜூன், 2023
    39நிமி
    16+
    தன் கனவு திருமணத்தின் போது, லாவண்யா உணர்ச்சியற்று இருக்கிறாள். அர்ஜுன் தைரியமாக இருப்பதாக தோற்றமளிக்கிறான். ஷாஹித் தன் வேலையில் ஒரு கடினமான முடிவெடுக்கிறான். ரிஷப், லாவண்யாவிற்கு ஒரு குழப்பமான தேன்நிலவு நடக்கும் வேளையில், அர்ஜுனின் மனநிலை அதல பாதாளத்தை நோக்கிப் போகிறது. கடந்த காலத்தில், இந்த சிறுவர்கள் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் அவர்கள் அந்த இருளை சந்திக்க தயாராக இருக்கிறார்களா?
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - த பிக் 30
    14 ஜூன், 2023
    35நிமி
    16+
    ஷாஹிதின் என்ஜிஓ கனவு நனவாகிறது, ஆனால் நண்பர்கள் அவனை கைவிடுகிறார்கள். யாவர் தன்னைக் காப்பாற்றும்படி மெல்ராயிடம் கெஞ்சுகிறான். ஷீத்தல்-சமீரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. கடந்த காலத்தின் ஒரு வன்முறை நிகழ்வு நண்பர்களை இணைக்கிறது, ஆனால் ப்ரீத்தின் 30வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு வெளிப்பாடு அவர்களை பிரிக்கிறது. ரிஷப்பின் வாழ்நாள் உழைப்பு சாம்பலாக, அவர்களின் வாழ்நாள் நட்பு சாம்பலாகிறது.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்हिन्दीहिन्दी [ऑडियो विवरण]हिन्दी Dialogue Boost: Mediumहिन्दी Dialogue Boost: Highతెలుగుಕನ್ನಡമലയാളം
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दी [CC]MagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
அருணிமா ஷர்மா
தயாரிப்பாளர்கள்
தினேஷ் விஜன்
நடிகர்கள்
தமன்னா பாட்டியாஆஷிம் குலாட்டிசுஹேல் நய்யார்அன்யா சிங்ஹுசேன் தலால்சயான்சம்வேத்னா சுவல்காசிமோன் சிங்மல்ஹர் தாக்கர்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.