Prime Video
  1. உங்கள் கணக்கு

மர்டர் இன் தி ஃபர்ஸ்ட்

எதிர்பாராதவர்களைச் சந்தேகியுங்கள். சான் ஃப்ரான்சிஸ்கோவில் நடக்கும் முதல் கொலை, பார்வையாளர்களை சிக்கலான கொலை விசாரணைக்குள் கூட்டிசெல்கிறது. டாய் டிக்ஸ், கேத்தலீன் ராபர்ட்சன் நடிக்கும் இந்த விறுவிறுப்பான குற்றவிசாரணை தொடரில் சான் ஃப்ரான்சிஸ்கோவின் கொலைக்குற்றப் புலனாய்வாளர்களான டெர்ரி இங்கிலீஷ், ஹில்டி முல்லிகன் இருவரும் நகரத்தை அச்சத்திலாழ்த்தும், காவல்துறையையே உலுக்கும் கொலைகளை துப்பறிகின்றனர்.
IMDb 7.3201412 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ட்வெண்டி-ஃபிப்டீன்
    7 ஜூன், 2015
    42நிமி
    TV-MA
    இரண்டாம் பருவத்தின் முதல் அத்தியாயத்தில் எஸ்எஃப்பிடியின் புலனாய்வாளர்களான ரெர்ரி இங்கிலீஷ் (டாய் டிக்ஸ்) மற்றும் ஹில்டி முல்லிகன் (கேத்தலீன் ராபர்ட்சன்) இருவரும் நகரத்தை அச்சத்திலாழ்த்தக்கூடிய தொடர்ச்சியான கொலைகளை துப்பறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - சிஷியோஃப்ரென்சி
    14 ஜூன், 2015
    42நிமி
    TV-MA
    காணாமல் போன துப்பாக்கி சுடுபவனைத் தேடுகின்ற வேட்டை எதிர்பார்த்ததைக் காட்டிலும் கடினமாக இருப்பதால் பதட்டம் அதிகரிக்கிறது. டெர்ரிக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது, அது அவர் எதிர்பார்த்ததை விடவும் அதிகப் பொறுப்புகளோடு இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - ப்ளூ ஆன் ப்ளூ
    21 ஜூன், 2015
    42நிமி
    TV-MA
    பள்ளிப்பேருந்து நிகழ்வின் சோகத்திலிருந்து நகரம் வெளிவந்து கொண்டிருக்கையில், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு காவலரின் மரணத்தில் ஒரு ஆதாரம் டெர்ரிக்குக் கிடைக்கிறது, அதன் மூலம் அதுவொரு நயவஞ்சகமான வலையாக இருக்கலாம் என்று நினைக்க வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - மை சுகர் வால்ஸ்
    28 ஜூன், 2015
    41நிமி
    TV-MA
    ஒரு புதிய ஆதாரம் ஒரு ஆய்வாளர் கொலை செய்யப்பட்டதாகக் கூறுகிறது, டெர்ரி ஒருவேளை அது நீதித்துறையில் உள்ள ஒருவரோடு தொடர்புபடுத்தலாம் என்று அச்சப்படுகிறார். எல்லோராலும் பாராட்டப்படும் வழக்கறிஞரான ஜேமி நெல்சன் பாதுகாப்புக் குழுவில் இணைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - தி மெக்கார்மக் முல்லிகன்
    5 ஜூலை, 2015
    42நிமி
    TV-MA
    காவலர்களைக் கொல்வதன் பின்னணியில் இருப்பது யாரென்பதைக் கண்டுபிடிக்கும்படி டெர்ரி மற்றும் ஹில்டிக்கு அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில், பெயரறியாத நபரிடமிருந்து கிடைக்கும் தகவல் சூஜெர்க்கு (தொடரின் நட்சத்திரம் மோ மெக்ரே) எதிராக ரஃபி நடத்தும் வழக்கிற்கு மிக முக்கியமான தொடர்பினை அளிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - ஓ, மெக்ஸிக்கோ
    12 ஜூலை, 2015
    42நிமி
    TV-MA
    டெர்ரி & ஹில்டி துறையிலிருக்கும் நபர்களை விசாரிக்கின்றனர், ஜேமி டஸ்டினைப் புரிந்து கொள்ள வேண்டி அவரது கடந்த காலத்தைத் தோண்டுகிறார், சூஜெர் தனக்கு நெருக்கமான ஒருவர் காணாமல் போனதும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - ஸ்டேட் ஆஃப் தி யூனியன்
    19 ஜூலை, 2015
    42நிமி
    TV-MA
    கோபத்திலிருக்கும் சூஜெர் போருக்குத் தயாராக, நவாரோவைப் பற்றிய உண்மை டெர்ரி மற்றும் ஹில்டியை மெக்சிக்கோவுக்கு அழைத்துச் செல்கிறது. இதற்கிடையே ரஃபியின் சூஜெர் பற்றிய விசாரணை எதிர்பாராத திருப்பத்தை மேற்கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - அவுட் ஆஃப் தி ஷேடோஸ்
    26 ஜூலை, 2015
    42நிமி
    TV-MA
    டஸ்டின் மேக்கரின் வழக்கு முதற்கட்ட வாதிடலுடன் துவங்கும்போது ஜூனியர் சில தகவல்களை வெளிப்படுத்துகிறார், அது நிச்சயமாக ஹில்டி&டெர்ரியின் விசாரணையில் அவர்கள் தரப்பை வலுப்படுத்தும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - ப்ரூஜா பிளாங்கா
    2 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-MA
    சூஜெர் போட்ரேரோவின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும்போது, வழக்கின் அழுத்தம் ஜேமியின் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உண்டாக்குகிறது. ரஃபியின் நேர்மை கேள்விக்கிடமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - நத்திங் பட் தி ட்ரூத்
    9 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-MA
    தன்னுடைய வசவுகளின் விளைவுகளை ஜேமி கையாளும்போது, சாட்சிகள் டஸ்டினுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றன. தன்னுடைய குடும்பத்திற்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டபின் ஹில்டி யூனியனுக்கு எதிராக மாறுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - டவுட் டைம்
    16 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-MA
    டெர்ரி மற்றும் ஹில்டி இருவரும் உயர் பதவியிலுள்ள அதிகாரியைக் கைது செய்கின்றனர், சூஜெர் புதிய, எதிர்பாராத ஆபத்தைச் சந்திக்கிறான். மால்க் (ரபேல் ஸ்பார்ஜ்) ஒரு விபச்சார வளையத்தினைப் பற்றிய விபரத்தினை கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - நம்பர் தேர்ட்டி-நைன்
    23 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-MA
    பருவத்தின் இறுதி அத்தியாயத்தில் டெர்ரி&ஹில்டி ஒரு கொலைகாரனை நெருங்குகின்றனர், ஃபேட்டி பி போட்ரேரோவை புதிய திசையில் அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார். டஸ்டின் மேக்கரின் வழக்கு இறுதித்தீர்ப்பை நெருங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Jesse BochcoAllison AndersReginald HudlinRick WallaceMichael MayersMartha MitchellBen BoltBethany RooneyThomas SchlammeDavid Boyd
தயாரிப்பாளர்கள்
ஸ்டீவன் போச்சோ எரிக் லோடால்
நடித்தவர்கள்
டேய் டிக்ஸ
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.