Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2023 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

The Boys

பிரபலங்களை போல் புகழ்வாய்ந்த, அரசியல்வாதிகளைபோல் அதிகாரம் கொண்ட, கடவுளைப் போல் மதிக்கப்படும் சூப்பர் ஹீரோஸ் தங்கள் சக்திகளை நன்மைக்காகப் பயன்படுத்தாமல் துஷ்பிரயோகம் செய்வது போன்று வித்தியாசமாக எடுக்கப்பட்டது தி பாய்ஸ். மகத்தான சக்திக்கும், சாதாரணமானவருக்கும் இடையில் தி பாய்ஸ் "தி செவன்" பற்றியும் அதன் தடுக்க இயலா வாட் ஆதரவு பற்றியும் உள்ள தேடலில், உண்மையை வெளியே கொண்டு வருகிறது.
IMDb 8.720198 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - "த நேம் ஆஃப் த கேம்"
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 ஜூலை, 2019
    1 ம 2 நிமிடம்
    18+
    தனது உயிருக்கு உயிரான காதலியை ஒரு சூப்பர்ஹீரோ கொன்றுவிட்டபின், ஒலி/ஒளிபரப்பு விற்பனையாளர் ஹ்யூயி கேம்ப்பெல், மோசமான சூப்பர்ஹீரோக்களுக்கு தண்டனையளிப்பதில் மும்முரமாக இருக்கும் நீதிக் கொலையாளி பில்லி புட்சருடன் கைகோர்க்கிறான் - ஹ்யூயின் வாழ்க்கை இனி அடியோடு மாறிவிடும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - "செர்ரி"
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 ஜூலை, 2019
    1 ம 1 நிமிடம்
    16+
    த பாய்ஸுக்கு ஒரு சூப்பர்ஹீரோ கிடைக்கிறான், ஸ்டார்லைட் பழிவாங்குகிறாள், ஹோம்லாண்டர் குறும்பு செய்கிறான், ஒரு செனட்டர் அதைவிடக் குறும்பு செய்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - "கெட் சம்"
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 ஜூலை, 2019
    58நிமி
    18+
    நூற்றாண்டின் மகத்தான ஓட்டப் பந்தயம் நடக்கிறது. உலகிலேயே வேகமான மனிதன் என்ற பட்டத்துக்காக ஏ-ட்ரெய்ன் ஷாக்வேவுடன் மோதுகிறான். இதற்கிடையில், த பாய்ஸ் மீண்டும் இணைகின்றனர்; மகிழ்கின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - "தெ ஃபீமேல் ஆஃப் த ஸ்பீஷீஸ்"
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 ஜூலை, 2019
    59நிமி
    16+
    த பாய்ஸின் மிகச் சிறப்பான பகுதியில்… தைரியமும், சாக்கடைப்பந்துகளும், விமான கடத்தல்களும், பைத்தியக்காரத்தனமும், பேய்களும், ஒரு மிக சுவாரஸ்யமான பெண்ணும் உள்ள ஒரு மணிநேரப் பகுதி. ஓ, நிறைய இதயமும் கலந்தது - உணர்ச்சிப்பூர்வமாகவும், உடல் உறுப்பு ரீதியாகவும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - "குட் ஃபார் த சோல்"
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 ஜூலை, 2019
    1 ம 3 நிமிடம்
    16+
    சூப்பர்ஹீரோக்களுக்கு எதிராக தங்களது தொடரும் போராட்டத்தில் ஒரு திடமான துப்பை பின்தொடர, த பாய்ஸ் "பிலீவ்" எக்ஸ்போவுக்குப் போகின்றனர். ஒரு கொலைபுரியும் கைக்குழந்தை இருக்கக்கூடும் - இருக்கக்கூடும் - ஆனால் அதை நீங்கள்தான் பார்க்க வேண்டும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - "த இன்னொசென்ட்ஸ்"
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 ஜூலை, 2019
    1 ம 2 நிமிடம்
    16+
    சூப்பர் இன் அமெரிக்கா (2019): வாட் ஸ்டூடியோஸ். வகை: நிஜவாழ்க்கை. பங்குபெறுவோர்: ஹோம்லாண்டர், க்வீன் மேவ், ப்ளாக் நொவார், த டீப், ஏ-ட்ரெய்ன், ஸ்டார்லைட், டாரா ரீட், பில்லி ஸேன்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - "த செல்ஃப் ப்ரிசர்வேஷன் சொசைட்டி"
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 ஜூலை, 2019
    59நிமி
    16+
    ஒரு தோற்றுப் போன சூப்பர்ஹீரோவை நம்பக்கூடாது - இந்தப் பாடத்தை த பாய்ஸ் கடினமான முறையில் கற்கின்றனர். இதற்கிடையில், ஹோம்லாண்டர் தனது கடந்த காலத்தை ஆராய்கிறான், காதல் வலிக்கும் என்று ஸ்டார்லைட் அறிகிறாள். மேலும் நீங்கள் சாண்டஸ்கி, ஒஹையோவில் இருக்கும்போது உங்கள் செவுள்களை தொடலாமா என்று ஒரு பெண் கேட்டால், முடியாது என்று சொல்லிவிடுங்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - "யூ ஃபவுண்ட் மீ"
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 ஜூலை, 2019
    1 ம 9 நிமிடம்
    16+
    பருவத்தின் இறுதிப் பகுதிக்கான நேரம்! வினாக்களுக்கு விடைகள் கிடைக்கின்றன! ரகசியங்கள் வெளியாகின்றன! குழப்பங்கள்… குழப்பமடைகின்றன! கதாபாத்திரங்கள் சிதறுகின்றன! இன்னும் அதிக விஷயங்களும் உள்ளன!
    Freevee (விளம்பரங்களுடன்)

ஆராய்க

Loading

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

பருவம் 1 டீசர் முன்னோட்டம்
பருவம் 1 டீசர் முன்னோட்டம்
1நிமிTV-MA
சூப்பர்ஹீரோக்கள் செய்யும் பாதி காரியங்களை நம்ப முடியாது.அவர்கள் தண்டிக்கப்படும் நேரம் இது.
சூப்பர்ஹீரோக்கள் செய்யும் பாதி காரியங்களை நம்ப முடியாது.அவர்கள் தண்டிக்கப்படும் நேரம் இது.
சூப்பர்ஹீரோக்கள் செய்யும் பாதி காரியங்களை நம்ப முடியாது.அவர்கள் தண்டிக்கப்படும் நேரம் இது.

போனஸ்

தி பாய்ஸ் பருவம் 1 - நியூஸ்டாண்ட்
தி பாய்ஸ் பருவம் 1 - நியூஸ்டாண்ட்
1நிமிTV-MA
அனைவருக்கும் சூப்பர் ஹூரோக்களை பிடிக்கும். வானத்திலிருந்து பாய்ந்து வந்து காப்பாற்றுவார்கள். நகரமே அவர்களுக்கு சொக்கிவிடும்: அவங்க பொம்மைகளை வாங்குவோம், சினிமாவை பார்ப்போம், தம்பட்டம் அடிக்கும் தலைப்புச் செய்திகளை படிப்போம். ஆனா, சூபர் ஹீரோக்களுக்கு என்ன நடக்குதுன்னு கொஞ்சம் தெரிந்தாலும் கலங்குவீங்க. அங்கேதான் புச்சரின் வேலை. வழி மாறும்ஹீரோக்களை தண்டித்து, எல்லோரையும் சரிக்கட்டும் வரை ஓயமாட்டார்.

த பாய்ஸ் சீசன் 1 - தூய்மையான முகங்கள் தூய்மையான தெருக்கள்
த பாய்ஸ் சீசன் 1 - தூய்மையான முகங்கள் தூய்மையான தெருக்கள்
30நொடிTV-MA
நீங்கள் கேமிராவிற்கு தயாராகும் முன் உங்கள் குற்ற ஒழிப்புக்கு தயாராக இல்லை. தோலின் மிகத் துல்லிய சுத்தத்தை பெற, இந்தப் புதிய எண்ணை இல்லா சரும பராமரிப்பை முயற்சி செய்து, ஏழில் மிக்க புத்துணர்ச்சி கொண்ட முகத்தை உடையவராக இருங்கள். ஸ்டார்லைட்டின் விருப்பம். ஒரு வாட் சர்வதேச நிறுவனம்.

த பாய்ஸ் பருவம் 1 - ஷோ மி த டால்
த பாய்ஸ் பருவம் 1 - ஷோ மி த டால்
1நிமிTV-MA
வணக்கம் சிறுவர் சிறுமிகளே. இவர் திரு. புச்சர். உங்களுக்கு சூப்பர் ஹீரோக்கள் பற்றி சொல்லித் தர இருக்கிறார். ஏனெனில் சூப்பர் ஹீரோக்கள், எப்போதுமே நல்லவர்கள் அல்ல. சில நேரங்களில் அவர்கள் நல்லவர்களாக இருந்ததே இல்லை. எனவே உங்கள் பொம்மைகளுடன், சப்பணங்கோள் போட்டு உட்காருங்கள். கதை நேரம் தொடங்க உள்ளது.

த பாய்ஸ் பருவம் 1 - சோயா சாஸ்
த பாய்ஸ் பருவம் 1 - சோயா சாஸ்
34நொடிTV-MA
உங்கள் அபிமான பாத்திரம், த டீப் போன்றே, அழகான கடலையும் நீங்கள் விரும்புகிறீர்களா? உங்கள் ஜப்பானிய மீன் சோறு சுஷிக்கு தகுந்த சோயா சாஸ் : கிரே சோயு. கடலின் அனைத்து உயிரினங்களுக்கும் ஆழ்ந்த மரியாதை இருக்கையில், தயவு செய்து எங்கள் சுவையான சோயா சாஸை அனுபவிக்கவும். கிரே சோயு, ஒரு வாட் சர்வதேச நிறுவனம்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]EnglishไทยPortuguês (Brasil)Español (Latinoamérica)Bahasa Melayu日本語ItalianoČeštinaಕನ್ನಡIndonesiaDeutschPortuguês (Portugal)العربيةTiếng ViệtFrançais (Canada)Magyarहिन्दीTürkçeతెలుగుമലയാളംEspañol (España)Français (France)RomânăΕλληνικάעבריתFilipinoCatalàPolskiNederlands
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربية (مصر)CatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டான் டிராக்ட்பெர்க்மாட் ஷாக்மன்பில் ஸ்க்ரிசியாபிரெட் டாய்ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ்ஜெனிபர் பாங்டான் அட்டியாஸ்எரிக் கிரிப்கே
தயாரிப்பாளர்கள்
எரிக் கிரிப்கேசேத் ரோகன்இவான் கோல்ட்பர்க்ஜேம்ஸ் வீவர்நீல் மோரிட்ஸ்ஓரி மர்மூர்பாவுன் ஷெட்டிகென் எஃப். லெவின்ஜேசன் நெட்டர்கார்த் என்னிஸ்டேரிக் ராபர்ட்சன்கிரெய்க் ரோசன்பெர்க்அன்னே கோஃபெல் சாண்டர்ஸ்பில் ஸ்க்ரிசியாரிபெக்கா சோனென்ஷைன்
நடித்தவர்கள்
கார்ல் அர்பன்ஜாக் க்வெய்ட்ஆண்டனி ஸ்டார்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.