
சயின்ஃபெல்ட்
1998 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டது
வாங்குவதற்குக் கிடைக்கின்றன
எப்பிசோடுகள்
சீ7 எ5 - சுடுநீர் தொட்டி
18 அக்டோபர், 199523நிமிஅளவுக்கதிகமாக தூங்கும் பழக்கமுள்ள ஒரு மாரத்தான் ஓட்ட வீரருக்கு எலைன் தங்க இடம் கொடுக்கும் போது ஜெர்ரி கவலைகொள்கிறான். கிராமரின் புதிய சுடுநீர் தொட்டியோ அவனுக்கு பிரச்னையை கொண்டு வருகிறது.வாங்குவதற்குக் கிடைக்கின்றன