ஒரு பயமற்ற எதிரி பழிவாங்குவதற்காக ஒரு புதிய கொடூர வைரஸை ஏவிவிடுகிறான். மரண வியாபாரியைக் கொலை செய்து நியூயார்க் நகரத்தைக் காப்பாற்றுவதற்காக ஒற்றர் லியோன் எஸ். கென்னடி மற்றும் பேராசிரியர் ரெபேக்கா சேம்பர்ஸ் ஆகியோரின் உதவியுடன் பிஎஸ்எஸ்ஏ கேப்டன் கிரிஸ் ரெட்ஃபீல்ட் முயற்சி மேற்கொள்கிறார்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half3,923
IMDb 6.21 ம 36 நிமிடம்2017X-RayHDRUHDRPhotosensitiveSubtitles Cc