Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

மேக்கிங் த கட்

மேக்கிங் த கட்டின் இந்த மூன்றாவது பருவத்தில், ஹைடி க்ளம் மற்றும் டிம் கன் உலகளாவிய பத்து டிசைனர்களை அடுத்த ஃபாஷன் ப்ராண்டாக இருக்க லாஸ் ஏஞ்சலீஸ், காலிஃபோர்னியாவுக்கு வரவேற்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் வெற்றி பெறும் தோற்றம் மற்றும் துணை உடைகள், அமேசானின் மேக்கிங் தி கட் ஸ்டோரில் கிடைக்கும், மற்றும் இறுதியாக வெற்றி பெறும் டிசைனர் தங்கள் பிராண்டில் முதலீடு செய்ய ஒரு மில்லியன் டாலர்களை பெறுவார்கள்.
IMDb 6.720208 எப்பிசோடுகள்
X-RayHDRUHD13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஈவ்னிங் வேர்
    18 ஆகஸ்ட், 2022
    53நிமி
    13+
    ஒரு மில்லியன் டாலர்களை பரிசாக பெற, உலகின் பல இடங்களில் இருந்து பத்து டிசைனர்கள் லாஸ் ஏஞ்சலீஸ், காலிஃபோர்னியாக்கு வருகிறார்கள், ஆனால் போட்டியில் தங்களை தக்க வைக்க அவர்கள் தங்கள் பிராண்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு மாலை உடைகள் மூலம் நடுவர்களைக் கவர வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ3 எ2 - ஆக்டிவ்வேர் சாம்பியன்கள்
    18 ஆகஸ்ட், 2022
    50நிமி
    13+
    தங்கள் பிராண்டை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இரண்டு லூக் ஆக்டிவ் வேர் டிசைனர்கள் தயாரிக்கணும். வெற்றி பெறுபவர் புகழ்பெற்ற சாம்பியன் பிராண்டுடன் இணைந்து ஒரு காப்ஸ்யூல் தொகுப்பு தயாரிக்க வாய்ப்பு பெறுவார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ3 எ3 - வின்டர் வேர்
    25 ஆகஸ்ட், 2022
    50நிமி
    13+
    தங்களின் அடுத்த வகுதமைத்தலுக்கு, டிசைனர்கள் தங்கள் பிராண்டை பிரநிதித்துவபடுத்தும் இரு குளிர்கால அவுட்டர்வேர் லூக் தயாரிக்கணும். ஒரு டிசைனர் ஜெயிப்பார், மற்ற ஒருவர் குளிரில் நடுங்க வேண்டவரும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ3 எ4 - ஒன் டே, ஒன் டீம்
    25 ஆகஸ்ட், 2022
    50நிமி
    13+
    ஒரு ஒரு நாள் வகுத்தமைத்தலில், ஒரு குழுவாக எல்லா டிசைனர்களும் சேர்ந்து ஒரு ஒருங்கிணைந்த தொகுப்பு செய்ய வேண்டும், அதே சமயம் அது தங்களின் பிராண்டின் அழகியலை வெளிபடுத்தவும் வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ3 எ5 - ஃபெஸ்டிவல் வேர்
    1 செப்டம்பர், 2022
    48நிமி
    13+
    பருவத்தின் வலிமையான ரன்வேயிலிருந்து வரும் பாக்கி டிசைனர்கள் இரு-லூக் ஃபெஸ்டிவல் வேர் தொகுப்பு உருவாக்க பணிக்கப்படுகிறார்கள், இது பலருக்கும் பெரிய சவாலாக அமைகிறது மற்றும் திடுக்கிடும் முடிவுடன் முடிகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ3 எ6 - சோஷியல் மீடியா கன்டென்ட்
    1 செப்டம்பர், 2022
    50நிமி
    13+
    கடைசி நால்வர் தேர்ந்தெடுக்கபடுவதற்கு முன், டிசைனர்கள் ஒரு இரண்டு-லூக் தொகுப்பு உருவாக்க வேண்டும் மற்றும் தங்கள் பிராண்டை பிரதித்துவபடுத்தும் ஒரு சோஷியல் மீடியா வீடியோவையும் உருவாக்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ3 எ7 - கான்செப்ட் ஸ்டோர்
    8 செப்டம்பர், 2022
    49நிமி
    13+
    தங்களுடைய இறுதி தொகுப்பு உருவாக்க ஒரு மாதம் செலவழித்த பின், டிசைனர்கள், ஸ்டூடியோவிற்கு திரும்புகிறார்கள் தங்கள் கான்செப்ட் கடைகளை தயார் செய்ய. ஃபினாலே அருகில் வர, ஒரு டிசைனர் வீடு திரும்புவார், தன் தொகுப்பை யாரும் பார்க்கும் முன்பு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ3 எ8 - ஃபினாலே
    8 செப்டம்பர், 2022
    56நிமி
    13+
    மேக்கிங் தி கட் சீசன் ஃபினாலேயில், இறுதி வடிவமைப்பாளர்கள் அமேசான் ஃபேஷன் தலைவருக்கு ஒரு பிசினஸ் பிட்சை வழங்க வேண்டும் மற்றும் இறுதி பத்து தோற்றத் தொகுப்பைக் காண்பிக்க வேண்டும். ஒரு வடிவமைப்பாளர் மேக்கிங் தி கட் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார், வழிகாட்டுதல், அமேசானில் ஒரு பிரத்யேக லைன், மற்றும் $1,000,000 தங்கள் பிராண்டில் முதலீடு செய்யப் பெறுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பு ஒதுக்கிடம் உள்ளதுஒளிரும் விளக்குகள்நிர்வாணம்ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ரேமி ரோமானி
தயாரிப்பாளர்கள்
ஹைடி க்ளும்டிம் கன்சாரா ரியாசூ கிங்கேய்ட்ஜென்னிஃபர் லவ்
நடித்தவர்கள்
ஹைடி க்ளூம்டிம் கன்நிகோல் ரிசி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.