

மாடர்ன் லவ் ஆம்ஸ்டர்டாம்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பட்டாம்பூச்சிகள்
15 டிசம்பர், 202234நிமிதன் தோழிகள் அனைவரும் உறவிலிருந்து, குடும்பங்களை தொடங்குகையில், போல் டான்ஸ் பயிற்றுவிப்பாளர் ரோஸ் உறுதியாக தனியாக இருக்கிறாள்: இன்னொருவன் தன் இதயத்தை பறிக்க, காதல் அவளை பலமுறை ஏமாற்றியுள்ளது. உள்ளூர் அங்காடி தகவல் பலகையில் இடப்பட்ட ஒரு குறிப்பை அவள் பார்க்கும்வரை, அவளை பூங்காவில் பார்த்த ஒருவரால் எழுதப்பட்டது.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - என்னை நெருக்கமாக அணை
15 டிசம்பர், 202239நிமிகாட்யா மற்றும் சைமன் உலகை கூர்ந்து கவனிப்பதில், எந்த தவறும் வருந்தாத, விடாப்பிடியான, நகைச்சுவை உணர்வில் பரஸ்பரம் தெரிந்து கொண்டுள்ளனர். சைமனுக்கு பகுதி பக்கவாதம் மற்றும் பேச்சிழப்பு பாதிப்பு ஏற்பட்டதால், அந்த கூர்அறிவு குறைந்தது. பிறகு சைமன் தைரியமாக இதை கூறுகிறான்: அவளுக்கு தேவையான நெருக்கத்தை அவன் தர முடியவில்லை எனில், அவள் அதனை வேறு ஒருவரிடம் தேடலாமென.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - பெரிய கேள்விகள்
15 டிசம்பர், 202231நிமிபெஞ்சமின் தன் தந்தை மற்றும் இரு அண்ணன்கள், அலெக்ஸ் மற்றும் மேரியஸுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட வீட்டிற்கு வருகிறான். வசந்த காலத்தில் நீண்ட நோய்வாய்ப்பட்ட காலத்திற்கு பிறகு காலமான அவர்கள் தாய் லைஸ் இல்லாத முதல் கிறிஸ்துமஸ் அது. கிறிஸ்துமஸ் டின்னரில், பெஞ்சமின் தன் தாயின் பாரம்பரியம் ஒன்றை தொடர விரும்புகிறான், அது ஒருவருக்கொருவர் ‘பெரும் கேள்விகளை’ கேட்பது. அவன் சகோதரர்கள் இதை தீவிரமாக எதிர்க்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - புயலின் மையத்தில்
15 டிசம்பர், 202224நிமிட்வெய்ன் மற்றும் மரிஸ்ஸா தன் இரு மகள்களோடு மகிழ்ச்சியாக உள்ளனர். இருந்தும், ட்வெய்ன் தன் தற்போதைய குடும்ப சூழலுடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள கடினமாக இருப்பதாக உணர்கிறான். பல வருடங்கள் முன்பு, அவர்கள் அங்கு தங்கிய போது, இர்மா புயல் செயின்ட் மார்டெனை தாக்கிய போது தன் முந்தைய மனைவி மற்றும் இரு மகன்களை இழந்தான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பாட்டிலுக்கு வெளியே ஜீனி
15 டிசம்பர், 202234நிமிகோலெட் மற்றும் அவள் துணைவி நயோமி குழந்தைகள் பெற விரும்புகின்றனர், நண்பன் போஸ் இக்காரணத்திற்காக விந்து தானம் செய்ய விருப்பப்படுவதில் இவர்களுக்கு மகிழ்ச்சி. அடுத்த கட்டத்திற்கு நயோமி தயாராக இருக்க, கர்ப்பம் தரிக்க ஆவலாக இருக்கிறாள். வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர் கோலெட், தன் சொந்த பிரச்சினைகள், அடுத்த நாவலுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். நயோமியின் திட்டங்கள் அவளுக்கு மிக விரைவாக இருக்கக்கூடும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - கண்ணாடி இதயம்
15 டிசம்பர், 202232நிமிகுஸ் மற்றும் லீலுக்கு விருப்பப்பட்டதெல்லாம் உள்ளது. ஒருவருக்கு ஒருவர் மட்டுமல்ல ஏனெனில் குஸ், லீல் தேவையெனில் மற்றவர்களை சுதந்திரமாக டேட் செய்யலாமென ஒப்புக்கொண்டுள்ளனர். எப்போதும் எளிதல்ல, ஆனால் திருமணத்திற்கு அப்பாலான உறவுகள் திருமணத்திற்கு அப்பால் இருக்கும்வரை, அவர்கள் நிலைமையை சமாளிக்க முடியும். லீல் மற்றும் அவளது காதலன் ப்ரூனோ ஒரு கார் விபத்தில் சிக்கும் போது இதெல்லாம் மாறிப் போகிறது.Prime-இல் சேருங்கள்