சேனல் சின்னம்

தஹாத்

சீசன் 1
மர்மமான முறையில் பொது குளியலறைகளில் பெண்களின் சடலங்கள் காணப்படுவது தொடரும் சூழலில் இது தொடர்பான விசாரணையை சப்-இன்ஸ்பெக்டர் அஞ்சலி பாடி ஏற்று நடத்துகிறார். தற்கொலைகள் என்றே கருதப்படும் வகையில் நிகழும் இந்த மரணங்களுக்குக் காரணம் ஒரு தொடர் கொலைகாரன் தான் என்று அஞ்சலி சந்தேகிப்பதைத் தொடர்ந்து கைதேர்ந்த ஒரு தீயவனுக்கும் சாதகமற்ற ஒரு காவல் அதிகாரிக்கும் இடையேயான இழுபறி ஆட்டம் துவங்குகிறது.
IMDb 7.620238 எப்பிசோடுகள்X-RayUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - காணாமல் போன பெண்கள்
    11 மே, 2023
    58நிமி
    16+
    ஒரு பெண் காணாமல் போனதன் தொடர்பான புகார் மண்டாவா காவல் நிலையத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் பணியை சிறந்த இரண்டு காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அஞ்சலி மற்றும் கைலாஷ் பர்கி ஆகியோரிடம் ஒப்படைக்கிறார், உயர் அதிகாரியான தேவி சிங்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - சாத்தானின் மறு உருவம்
    11 மே, 2023
    56நிமி
    13+
    கிருஷ்ணா என்ற நபரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போதே காணாமல் போன மற்றொரு பெண்ணின் சடலம் காணப்படுவதைத் தொடர்ந்து அஞ்சலியின் விசாரணை மேலும் தீவிரமடைகிறது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - தெளிவான பார்வையில்
    11 மே, 2023
    51நிமி
    13+
    இந்த வழக்கு தொடர்பாக பழைய வழக்குகளின் கோப்புகளை ஆராயும் பணியில் போலீஸ் ஈடுபட்டிருக்கும்போது ஆக்கபூர்வமான ஒரு சான்று அவர்களுக்குக் கிடைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - காதல் கடிதம்
    11 மே, 2023
    56நிமி
    16+
    சந்தேகத்துக்கிடமானவரை போலீஸ் நெருங்கும்போது எந்த ஒரு சிறிய தவறான நடவடிக்கையும் விசாரணையின் போக்கை முழுவதுமாகக் குலைத்துவிடக்கூடிய அபாயமானதொரு நிலை ஏற்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - தகவலற்ற விடுப்பு
    11 மே, 2023
    53நிமி
    13+
    சிந்தூராவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அஞ்சலி ஈடுபட்டிருக்கும்போது கொலைகாரன் தன் அடுத்த குற்றச் செயலுக்கான வலையை விரிக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - ஓர் அசாத்தியமான தேர்வு
    11 மே, 2023
    54நிமி
    13+
    அடுத்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படும்போது குற்றவாளி தொடர்பான புதியதொரு தடயம் கிடைக்க, விசாரணை வேகமெடுக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - புலன் விசாரணை
    11 மே, 2023
    60நிமி
    13+
    ஆனந்த் என்ற நபரை நோக்கி போலீஸின் பார்வை திரும்ப, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவனைக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமடைகிறது.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - புதிய துவக்கங்கள்
    11 மே, 2023
    49நிமி
    16+
    தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை போலீஸ் எதிர்கொள்ளும் நிலையில் சில மாதங்கள் கடந்து செல்கின்றன.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்Türkçeहिन्दीहिन्दी [ऑडियो विवरण]हिन्दी Dialogue Boost: Mediumहिन्दी Dialogue Boost: Highతెలుగుಕನ್ನಡമലയാളം
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दी [CC]MagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ரீமா காக்டிருசிகா ஒபராய்
தயாரிப்பாளர்கள்
ரித்தேஷ் சித்வானிஃபர்ஹான் அக்தர்ஜோயா அக்தர்ரீமா காக்டி
நடிகர்கள்
சோனாக்ஷி சின்ஹாவிஜய் வர்மாகுல்ஷன் தேவய்யாசோஹம் ஷா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.