எப்பிசோடுகள்
- சீ1 எ1 - திமிங்கலத்தின் வயிற்றில், பகுதி 120 பிப்ரவரி, 202045நிமிதுவக்கத்தில், ஹைடல்பாம் குடும்பத்தை பிரளயம் கவ்வ, அதன் மிக இளையவனான ஜோனா, விதியெனும் திமிங்கலத்தின் வயிற்றினுள் விழுங்கப் படுகிறான். ஆனால் அந்த இருளிலிருந்து, மாயர் ஆஃபெர்மனால் மீட்கப் படுகிறான். பண்டைய மன்ஹாட்டனின் ஒரு பகுதியில், விசுவாசம் சோதிக்கப் பட்ட, சட்டப் பாதுகாவலாளி மில்லி மாரிஸ், ஒரு முதிய பெண்மணியின் மரணத்தை விசாரிக்க தேடி அலைந்து நாட்டின் தெற்குப் பகுதிக்கு வருகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - திமிங்கலத்தின் வயிற்றில், பகுதி 220 பிப்ரவரி, 202038நிமிகொலைகார எதிரியைப் பற்றிய துப்பு கிடைத்தும், ஜோனா, தன் குடும்பத்திற்காகப் பழிவாங்க ஒரு மாபெரும் தீமையைக் கண்டுபிடிக்க வினோத இடத்திற்குச் செல்கிறான். அத்தேடல் ஜோனாவை மரண ஆபத்தில் தள்ள, அவனை மீட்க மாயர் ஆஃபெர்மன் என்ற மாபெரும் மேய்ப்பனால் மட்டுமே முடியும். இதற்கிடையில், ஃப்ளாரடாவில் மில்லி மாரிஸ் தீமைக்குப் பல முகங்களும், உண்மையைத் தேடுவது எதிர்பாராதவையும் வெளிப்படுத்தும் என்பதைக் கண்டுபிடிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - ஆற்றாமை துதி20 பிப்ரவரி, 202051நிமிஆக, மறுதினம், கடவுள் நாஜிகளை வேட்டையாடும் ஹன்டர்ஸ் குழுவை உருவாக்கி, மாயரின் வேண்டுதலால், ஜோனாவை அவர்களில் ஒருவனாக்குகிறார். ஹன்டர்ஸ், "வேட்டையில் சிறுவனுக்கு இடம் கூடாது, வேண்டாம்.” எனக் கூக்குரலிட, ஜோனாவோ தன் தகுதியை நிரூபித்து, ஒரு புது எதிரியின் இருள் சூழ் மந்திரத்தையே விளக்கி விட, முதிய பெண்ணின் மரணத்தை விசாரிக்கும் மில்லி, ஒரு பிரம்மாண்ட தீய சக்தியின் இரகசிய உண்மைகளை அம்பலமாக்குகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - மனத் தோற்றத்தில் பாட்டியின் அதீத உருவங்கள்20 பிப்ரவரி, 202050நிமிமில்லி நீதியைத் தேடிப் போகையில், தீமையின் தூதுவர்கள் மில்லியைத் துரத்துகின்றனர். வேட்டையின் சிக்கல்களால் விசுவாசம் குலைந்து போன ஜோனாவுக்கு மாயர் அறைகூவல் விடுக்கிறார். ஜோனாவோ தனது நட்புகளின் ஆதுரத்தையும் தன் பாட்டியின் ஆவியையும் தஞ்சமடைகிறான். வேட்டையாளர்கள், ஒரு கொடூர கொக்கரிப்பின் இரகசிய வார்த்தைகளைப் புரிந்து கொள்ள தவிக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - பக்தி நிறைந்த திருடர்கள்20 பிப்ரவரி, 202050நிமிபணத்துக்கான ஆசையே, எல்லா தீமைகளுக்கும் வழி வகுக்கிறது. பல ஆதாரங்களின் தொடர்ச்சி, ஒரு பேராசைக்காரனின் மறைவிடத்துக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு வெளிச்சத்திற்கு வரும் பழங்கதைகளின் எச்சங்கள், தற்காலத்திய தீமையின் எதிரொலியாக தோன்றுகின்றன. மில்லியின் திசைகாட்டியோ, அவளை மாயரின் வீட்டில் கொண்டு விடுகிறது. அங்கே ஜோனாவைப் பார்க்கும் அவள், "வாய்மையைக் கடைப்பிடி என்பதே உனக்கு எனது அறைகூவல்." என்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - இரவின் இருளில் எல்லா பறவையும் கருப்பு20 பிப்ரவரி, 202050நிமிபணத்துக்கான ஆசையே, எல்லா தீமைகளுக்கும் வழி வகுக்கிறது. பல ஆதாரங்களின் தொடர்ச்சி, ஒரு பேராசைக்காரனின் மறைவிடத்துக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு வெளிச்சத்திற்கு வரும் பழங்கதைகளின் எச்சங்கள், தற்காலத்திய தீமையின் எதிரொலியாக தோன்றுகின்றன. மில்லியின் திசைகாட்டியோ, அவளை மாயரின் வீட்டில் கொண்டு விடுகிறது. அங்கே ஜோனாவைப் பார்க்கும் அவள், "வாய்மையைக் கடைப்பிடி என்பதே உனக்கு எனது அறைகூவல்." என்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - (ரூத் 1:16)20 பிப்ரவரி, 202050நிமிகவனம்! பரஸ்பர நம்பிக்கைக்கு குந்தகம் விளைந்த தருணத்தில் வேட்டைக்காரர்களை இணைக்கும் விதத்தில் ஒரு திருமண இசை ரீங்கரிக்கிறது. "வேட்டை என்பது மரணத்தைப் பற்றி மட்டுமல்ல," என்று முழக்கமிடும் மாயர், "அது வாழ்வைப் பற்றியதும் கூட" என்று ஜோனாவுக்கு உரைக்கிறார். ஆனால் அவர்களிடையே உள்ள ஒரு துரோகியால் அவர்களது புன்னகைகள் இறுக்கமடைகின்றன. தீமையின் வேர்களைத் தேடும் பணியில், மில்லி தியாகம் செய்யத் தயாராகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - வணக்கம் கழிசடையே20 பிப்ரவரி, 202050நிமிஅய்யகோ! தீய சக்தி விதித்த தீவினையின் நாள் அவர்களைக் கவ்வுகிறது. வேட்டைக்காரரகள் கடந்த காலத்தின் கொடும் பிசாசுகளால் துன்புறுத்தப் பட்டு, ஒளி குன்ற, இருளின் தாக்கம் பரவத் துவங்குகிறது. தீர்ப்புக்கான பாதையில் பயணிக்கும் போக்கில், மில்லி நியாயத்தின் கூறுகளை மறுதலிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ9 - யூதர்கள் பிரச்சினை20 பிப்ரவரி, 202052நிமிநாடு முழுதும் கும்மிருட்டு சூழ்கிறது. வேட்டைக்காரர்கள், சாவின் நிழல் நீளும் புதை குழிகளில் புலம்பிக் கொண்டு இருக்கையில், தங்கள் பாதைக்கான ஒளியைக் காட்டுமாறு, இறைவனை நோக்கித் தொழுகிறார்கள். இருந்த போதும், இருள் ஜோனாவின் இதயத்தை ஆக்கிரமித்து, அவனைப் பாவத்தைச் செய்யத் தூண்டுகிறது. மேய்ப்பர் மாயரோ, மில்லியைத் தங்கள் அணியில் சேர அறைகூவல் விடுக்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ10 - பிரம்மாண்ட நாஜி நிலாச் சாப்பாடு 197720 பிப்ரவரி, 202040நிமிநாடு முழுதும் ஒரு கொடும் பிரளயம் சூழ்ந்து, மக்களை விழுங்கக் காத்திருக்கும் தருணத்தில், ஹன்டர்ஸ் அதைத் தடுக்க பெரும் யுத்தத்தை மேற்கொண்டனர். நீதியின் வாயிற்படிகளில், மில்லி ஒரு வெறுக்கத் தக்க துரோகத்தைச் சகித்துக் கொண்டு, ஜோனாவை பழிவாங்கும் எண்ணத்திலிருந்தும், சீரழிவிலிருந்தும் மீட்க முற்படுகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ11 - வரிக்கு வரி20 பிப்ரவரி, 202059நிமிஎன்னை உங்களை விட்டுப் போகவோ, நான் உங்களைப் புறக்கணிக்கவோ செய்யாதீர்கள் . நீங்கள் போகும் இடத்துக்கு நான் வருவேன், நீங்கள் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். உங்கள் மக்கள்தான் என் மக்கள், அதோடு, உங்கள் கடவுள்தான் என் கடவுள்.Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
நிர்வாகத் தயாரிப்பாளர் ஜோர்டன் பீலிடமிருந்து, அற்புதமான சதி த்ரில்லராக, 1977 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நாஜி வேட்டைக்காரர்களின் பன்முகக் குழு தலைவராக ஆல் பச்சினோ நடித்த ஹன்டர்ஸ் வருகிறது. அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே கண்டு, நியாயத்திற்காகப் பழிவாங்கும் முயற்சியில் இறங்கும் புகழ் மிக்க ஹன்டர்ஸை சந்தியுங்கள்.
நிர்வாகத் தயாரிப்பாளர் ஜோர்டன் பீலிடமிருந்து, அற்புதமான சதி த்ரில்லராக, 1977 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நாஜி வேட்டைக்காரர்களின் பன்முகக் குழு தலைவராக ஆல் பச்சினோ நடித்த ஹன்டர்ஸ் வருகிறது. அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே கண்டு, நியாயத்திற்காகப் பழிவாங்கும் முயற்சியில் இறங்கும் புகழ் மிக்க ஹன்டர்ஸை சந்தியுங்கள்.
நிர்வாகத் தயாரிப்பாளர் ஜோர்டன் பீலிடமிருந்து, அற்புதமான சதி த்ரில்லராக, 1977 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நாஜி வேட்டைக்காரர்களின் பன்முகக் குழு தலைவராக ஆல் பச்சினோ நடித்த ஹன்டர்ஸ் வருகிறது. அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இப்போதே கண்டு, நியாயத்திற்காகப் பழிவாங்கும் முயற்சியில் இறங்கும் புகழ் மிக்க ஹன்டர்ஸை சந்தியுங்கள்.
வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையே தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு கட்டம் அனைவருக்கும் வரும். வேட்டைக்கு வரவேற்கிறோம்.
வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையே தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு கட்டம் அனைவருக்கும் வரும். வேட்டைக்கு வரவேற்கிறோம்.
வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையே தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு கட்டம் அனைவருக்கும் வரும். வேட்டைக்கு வரவேற்கிறோம்.
போனஸ்
மரக்கரி சூடாகவும், பானங்கள் குளிர்ச்சியாகவும், இது மற்றொரு அமெரிக்க பார்பக்யூ...
மரக்கரி சூடாகவும், பானங்கள் குளிர்ச்சியாகவும், இது மற்றொரு அமெரிக்க பார்பக்யூ...
மரக்கரி சூடாகவும், பானங்கள் குளிர்ச்சியாகவும், இது மற்றொரு அமெரிக்க பார்பக்யூ...
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Magyar Polski Português Türkçe Čeština हिन्दी 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- அல்ஃபோன்ஸோ கோமெஸ் ரெஜோன்வேய்ன் யிப்நெல்ஸன் மெக்கார்மிக்டென்னி கார்டன்மில்லிசென்ட் ஷெல்டன்மைகல் அப்பெண்டால்
- தயாரிப்பாளர்கள்
- ஜோர்டன் பீல்நிக்கி டொஸ்கானோடேவிட் வேய்ல்அல்ஃபோன்ஸோ கோமெஸ் ரெஜோன்நெல்ஸன் மெக்கார்மிக்வின் ரோஸன்ஃபீல்ட்டாம் லெஸின்ஸ்கிடேவிட் எல்லண்டர்ஜென்னா சான்டொயானாடேவிட் ரோஸன்எடுவர்டோ ஸேவியர் கான்டோரயன் மல்டொனாடோஜெர்ரி கப்ஃபர்கிறிஸ் பாகோம்மார்க் பியான்கோலிக்ளென் கெஸ்லர்பில் செல்வில்லியம் எம். கானர்கிறிஸ் ரொஸாடிமங்கி பா புரடக்ஷன்ஸ்ஸோனார் என்டர்டெய்ன்மென்ட்பிக் இண்டி பிக்சர்ஸ்
- நடிகர்கள்
- லோகன் லெர்மன்ஜெர்ரிகா ஹின்டன்லேனா ஓலின்சால் ரூபினெக்கேரல் கேன்ஜாஷ் ரேட்னர்கிரெக் ஆஸ்டின்டிஃபானீ பூன்லூயி ஒஸாவாகேட் மல்வனீடிலன் பேகர்ஆல் பச்சினோ
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.