தி எக்ஸ்பான்ஸ்
IMDb 8.5201510 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - டல்சினியாஆதரவான சாதனங்களில் காண்க22 நவம்பர், 201548நிமிசனிக்கோளின் அருகே உள்ள குறுங்கோள் பெல்ட்டில், ஜேம்ஸ் ஹோல்டன் மற்றும் ஐஸ் சரக்கு கப்பல் கான்டர்பெரியின் குழுவினர், சிரீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில், ஸ்கோப்புலை என்ற ஒரு கைவிடப்பட்ட கப்பலில் இருந்து வந்த ஒரு இடர் அழைப்பை ஆராய்கிறார்கள்.முதல் எப்பிசோடு இலவசம்
- சீ1 எ2 - தி பிக் எம்ஃப்டி14 டிசம்பர், 201546நிமிஹோல்டனும், மாலுமிகள் குழுவும் மிக மோசமாக சேதமடைந்த ஓடம் ஒன்றில் உயிர் வாழ போராடுகின்றனர். சிரீஸ் ஸ்டேஷனில், ஜூலி மாவோவின் வெளி கோள்களின் கூட்டணி தொடர்பு தெரிந்த பின், அவளை கண்டுபிடிப்பது, மில்லர் எதிர்பார்த்ததை விட மிகவும் கடினமாக உள்ளது; அது குறுங்கோள் பெல்ட் காலனிகளின் உரிமைகளுக்காக போராடும் ஒரு தீவிரவாத அரசியல் குழு.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - ரிமெம்பர் தி கான்ட்15 டிசம்பர், 201546நிமிஹோல்டன் மற்றும் குழுவினர் சிறைபிடிக்கப்பட்டு, டான்னஜர் என்ற மார்ஷியன் கடற்படை ரோந்து கப்பலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலம் இல்லை.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - சிக்யூபி15 டிசம்பர், 201545நிமிமர்மமான போர்க் கப்பல்கள் டான்னஜரை தாக்க ஹோல்டனும், குழுவினரும், அதில் நடுவில் மாட்டிகொள்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - பேக் டு தி புட்ச்சர்4 ஜனவரி, 201645நிமிஹோல்டன் மற்றும் குழுவினர், ஒரு அசாத்தியமான கூட்டாளியுடன் டைகோ ஸ்டேஷனில் ஒப்பந்தம் செய்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - ராக் பாட்டம்11 ஜனவரி, 201645நிமிஒரு மறைக்கப்பட்ட டேட்டா க்யூபில் வெளிச்சம் தரும் தகவல்கள்களை மில்லர் கண்டுபிடிக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - வின்ட்மில்ஸ்18 ஜனவரி, 201644நிமிஹோல்டன் மற்றும் குழுவினர், தாங்கள் மட்டும் தனியாக ரோசினான்ட்டே மீது இல்லை என்று உணர்கிறார்கள். ஒரு மார்ஸ் கப்பற்படை தடையை எதிர்கொள்கிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - சால்வேஜ்25 ஜனவரி, 201644நிமிரோசினான்ட்டே குழு, மனித இருப்பை அழிக்கக்கூடிய ரகசியத்தைக் கொண்டிருக்கும் ஒரு கைவிடப்பட்ட கப்பலை கண்டுபிடிக்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ9 - க்ரிடிகல் மாஸ்1 பிப்ரவரி, 201642நிமிமில்லர், ஹோல்டன் மற்றும் குழுவினர் ஈரோஸிலிருந்து தப்பிக்க முயற்சிகிறார்கள் ஆனால் முழு ஸ்டேஷனிலும் வெளியே போகும் வழிகள் அடைக்கப்பட்டதால் மாட்டிக்கொள்கிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ10 - லெவியாதன் வேக்ஸ்1 பிப்ரவரி, 201644நிமிமில்லர், ஹோல்டன் மற்றும் குழுவினர் ஈராஸிலிருந்து ரோசினான்ட்டேக்கு செல்ல தொடர்ந்து போரிட்டு செல்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High 한국어 Deutsch Čeština Italiano Español (Latinoamérica) Français 中文 Polski Magyar Português Español (España) العربية Türkçe 日本語
- சப்டைட்டில்
- English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- பிரெக் ஐஸ்னர்ஜெஃப் வூல்னோஃப்டெர்ரி மெக்டொனொராபர்ட் லிபர்மேன்கென்னத் ஃபிங்க்டேவிட் கிராஸ்மேன்தோர் பிராய்டெந்தல்பில் ஜான்சன்மைக்கேல் சாலமன்ஜெனிபர் பாங்
- தயாரிப்பாளர்கள்
- ராபின் வெய்த்நரேன் சங்கர்பென் குக்பென் ராபர்ட்ஸ்ஆண்ட்ரூ கொசோவ்ஷரோன் ஹால்சீன் டேனியல்டை ஃபிராங்க்ப்ரோடெரிக் ஜான்சன்டேனியல் ஆபிரகாம்லின் ரெய்னர்டான் நோவாக்ஜேசன் நிங்ஜேசன் எஃப். பிரவுன்
- நடித்தவர்கள்
- காஸ் அன்வர்தாமஸ் ஜேன்டாமினீக் டிப்பர்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.