Prime Video
  1. உங்கள் கணக்கு

டென்னிஸ் தி மென்னஸ்

அச்சுறுத்தும் டேனிஸ் ஹாங்க் கேட்சாம் செய்தித்தாள் கார்ட்டூன் பக்கத்தில் குதிக்கிறான் . மேலும் அனிமேஷனின் மந்திரத்தால் உங்கள் டிவி திரையிலும் குதிக்கிறான்!
IMDb 6.2198613 எப்பிசோடுகள்
TV-G
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - பிரான்கென்ஸ்டைமிது / ஸ்பைஸ் ரேஸ் / தி இணைகிறேடிப்பிலே ஷ்ரிக்கிங் டென்னிஸ்
    1 ஜனவரி, 1988
    21நிமி
    TV-G
    தூங்கும் ஹென்றியைக் குழந்தைகள் எழுப்புகின்றன/ டெனிஸ், ஜோயி மற்றும் மார்கரெட் விண்வெளி உயிர்களால் சிறைபிடிக்கப்படுகின்றனர்/ டெனிஸ் தன்னுடைய பூனையைத் தவிர்க்க பதட்டமாக மதியத்தைக் கழிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - கிராம்மி மம்மி / சுவிஸ் பேமிலி மிட்செல் / பை இன் தி ஐ
    22 ஜனவரி, 1988
    20நிமி
    TV-G
    டெனிஸ் ஒரு மம்மியை அதன் கல்லறையிலிருந்து விடுவிக்கிறான்/ மிட்செல்கள் மற்றும் மார்கரெட் தங்கள் படகினை ஒரு தீவில் தரைதட்டச் செய்கின்றனர்/ ஹென்றி டெனிஸ்சைக் காலையுணவுக்காக ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - இன்ஸ்டன்ட் ரிப்லே / அண்டர்வாட்டர் ஒன்டர்வேர்ல்ட் / சேஃப் அட் ஹோம்
    15 ஜனவரி, 1988
    20நிமி
    TV-G
    டெனிஸ் திரு.வில்சனின் வண்டியைக் கழுவ முயற்சிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் குழப்பம் விளைவிக்கிறான்/ ஹென்றி, டெனிஸ் மற்றும் ஜோயி அட்லாண்டிஸ்சுக்கு இழுக்கப்படுகின்றனர்/ ஹென்றி வீட்டைப் பாதுகாக்க முடிவெடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - இட்'ஸ் மாஜிக் டைம்! / டென்னிஸ் இந் ஒண்டர்லாண்ட் / வாட்டர் ஆன் தி பிரைன்
    29 ஜனவரி, 1988
    20நிமி
    TV-G
    மாக்ஸ் த மேக்னிஃபிசண்ட் டெனிஸ்சைவிடச் சிறந்த மந்திரவாதி/ டெனிஸ் ஒருகுழிக்குள் நுழைந்து ஒண்டர்லேண்டில் வெளிவருகிறான்/ ஜோயி, டெனிஸ், மார்கரெட் ஒரு பாதாள ஆற்றுக்குள் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - தி கிரேட் பை ஸ்வாப் / கிளைம்ப் ஆஃப் தி சென்ட்யூரி / லிட்டில் ப்யூட்டி ஷாப் ஆஃப் ஹார்ரோர்ஸ்
    8 ஜனவரி, 1988
    20நிமி
    TV-G
    திருமதி.வில்சனின் அப்பத்திற்காக டெனிஸ் பௌன்சி நட்டி புட்டியை மாற்றீடு செய்கிறான்/ திரு.வில்சன், டெனிஸ் எவரெஸ்ட் சிகரத்தில் வழிதவறிவிட்டனர்/ டெனிஸ், ஜோயி இருவரும் அழகுநிலையப் பொருட்களை விளக்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - டுனல் விஷன் / சூப்பர் டூப்பர் டென்னிஸ் / ஐஸ் ஷோ ஷோ-ஆப்
    5 பிப்ரவரி, 1988
    20நிமி
    TV-G
    தன்னுடைய தோட்டத்தை மிதிக்க வேண்டாமென டெனிஸ்சை திரு.வில்சன் கெஞ்சுகிறார்/ டெனிஸ்சுக்கு அதிரகசிய சோதனையிலிருக்கும் ஜெட்-சூட் கிடைக்கிறது/ திரு. வில்சன் பனிக்கண்காட்சி நுழைவுச்சீட்டை டெனிஸ் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - ஸ்நொவ் வார்ஸ் / தி மொரோக்கான் பிஜியன் / டென்னிஸ் ஆஃப் தி ஐங்கிள்
    12 பிப்ரவரி, 1988
    20நிமி
    TV-G
    டெனிஸ் மற்றும் குழந்தைகள் தங்கள் பனிமனிதனைக் காக்கின்றனர்/ திருடர்கள் ஒரு அசிங்கமான புறா சிலையைத் திருட முயற்சிக்கின்றனர்/ டெனிஸ்சும் மார்கரெட்டும் கப்பலை விட்டு காட்டுக்குள் சுற்றச் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - எங் அட் ஹார்ட் /தோர்-சிக்ல் / எ வர்ட் பிரேம் யர் ஸ்பொன்சர்
    19 பிப்ரவரி, 1988
    20நிமி
    TV-G
    டெனிஸ், ஜோயி ஓய்வுபெற்றவர்கள் இல்லத்திற்குச் செல்கின்றனர்/ சாரணர் பயணத்தின்போது டெனிஸ், ஜோயி தங்கள் குழுவைப் பிரிகின்றனர்/ டெனிஸ் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - எ பிரோகி டே / லோக் நெஸ் மெஸ் / பாக்ஸ் ஆபீஸ் ஸ்மாஷ்
    31 டிசம்பர், 1985
    20நிமி
    TV-G
    செஃப் பியரே அண்டையில் உள்ள அனைத்து தவளைகளையும் பிடித்து விட்டார்/ ஹென்றி மற்றும் இன்னொரு விஞ்ஞானி லோக் நெஸ்சுக்கு செல்கின்றனர்/ சுயநலமான வாயிற்காப்போன் எல்லோருடைய மகிழ்ச்சியைக் கெடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - மீனஸ்ட் மேரெஜ் / டென்னிஸ் ஓபி தி யூக்கான் / சீல் ஆஃப் அப்ரூவல்
    31 டிசம்பர், 1985
    20நிமி
    TV-G
    ஜார்ஜின் மருமகள் திருமணத்திற்கு தன் பெற்றோருடன் செல்கிறான்/ ஹென்றி ரஃபின் கழுத்துப்பட்டையை ரகசிய சங்கேதங்களை வைக்கப் பயன்படுத்துகிறார்/ சர்க்கஸ் நீர்நாய் தப்பி விடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - எ ஃபாக்ஸ் டேல் / கொரில்லா வார்ஃபேர் / ஷார்ட் இண்ட்ரெஸ்ட்
    31 டிசம்பர், 1985
    21நிமி
    TV-G
    சார்லி மாமாவின் வளர்ப்பு நரி வேட்டையர்களால் ஆபத்தில் இருக்கிறது/ டெனிஸ் மற்றும் ஜோயி கொரில்லா உடைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்/ டெனிஸ் தவறுதலாக காற்பந்தை உதைத்து ஹென்றியின் பெரிய தொலைக்காட்சியை உடைத்துவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - கூகேட் கூஸ் / பெல் மெல் ஹோட்டல் / தி ஓல்ட் பல் கேம்
    31 டிசம்பர், 1985
    21நிமி
    TV-G
    திரு.வில்சன் போட்டியில் ஒரு வாத்தை பரிசாகப் பெறுகிறார்/ டெனிஸ் ஒரு ஒற்றன் என்று தவறாக நினைக்கப்படுகிறான்/ திரு.வில்சன் கவனக்குறைவாக டெனிஸ்சை பந்துவிளையாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - தி வ்ரைட் ஸ்டஃப் / ஹஸிலே இன் தி கேஸ்ல் / வில்சன்'ஸ் நைட் அவுட்
    31 டிசம்பர், 1985
    20நிமி
    TV-G
    பீபீயின் கண்டுபிடிப்புகளில் ஒன்று டெனிஸ்சை கடந்த காலத்திற்கு அனுப்புகிறது / திருடர்கள் அரச ஆபரணங்களைத் திருடுவதை டெனிஸ் தடுத்துவிடுகிறான்/ டெனிஸ் திரு.வில்சனுக்காக வருத்தப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
மைக்கேல் மாலியானி
தயாரிப்பாளர்கள்
தெட்சோ கேடயமஆண்டி ஹேவர்ட்ஜீன் சாலோபின்
நடித்தவர்கள்
ப்ரென்னன் திக்ஜென்னி எலியாஸ்
ஸ்டுடியோ
dhx_media
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.