Prime Video
  1. உங்கள் கணக்கு
2005 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது

தி பவர்பஃப் கேர்ள்ஸ்

புரபஸர் உடோனியம் பரிபூரண சிறு பெண்களை உருவாக்க, சர்க்கரை, நறுமணங்கள் மற்றும் இனிமையான சரியான பொருட்களை சரியாக சேர்க்கும்போது தற்செயலாக அதில் நான்காவதாக கெமிக்கல் எக்ஸ் சேர்க்கப்பட்டதும், அழகான, சிறிய சூப்பர் ஹீரோக்களான ப்ளாசம், பபுள்ஸ் மற்றும் பட்டர்கப் ஆகிய பவர்பஃப் கேர்ள்ஸை அவர் உருவாக்கினார், தீய சக்திகள் உருவாக்கும் குற்றங்களுக்கு எதிராக போராட இவர்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர்.
IMDb 7.3199824 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - விழுந்துவிட்ட வளைவுகள்
    27 ஜூலை, 2000
    14நிமி
    TV-PG
    பழங்கால வில்லன்கள் கும்பல் ஒன்று பணி ஓய்விலிருந்து மீண்டு வரும்போது சிறு பெண்கள் நகரை பாதுகாப்பதை அவர்கள் கண்டறிகிறார்கள். கேர்ள்ஸ் தங்களைவிட மூத்தவர்களுடன் போராட முடியாது என்று உணர்ந்ததால், நகரத்தைக் காப்பாற்ற கடந்த காலத்தின் சிறந்த சூப்பர் ஹீரோ குழுவை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - மேன் சம்பவம்
    31 டிசம்பர், 1998
    11நிமி
    TV-PG
    பபுள்ஸ் மற்றும் பட்டர்கப், ப்ளாசமின் அழகிய பின்னல்முடியுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது விபத்து நடைபெறுகிறது. அவர்கள் அதை சரிசெய்ய முயற்சி செய்கிறார்கள், ஆனால் ப்ளாசம் மேலும் சிதைகிக்கிறாள். ஒரு நல்ல சண்டை போடுவதற்கு இப்போது ப்ளாசமிற்க்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - நகரம் மற்றும் வெளியில்
    31 டிசம்பர், 1998
    11நிமி
    TV-PG
    புரபஸருக்கு ஒரு புதிய வேலை கிடைத்தால், கேர்ள்ஸ் ஒரு புதிய நகரத்திற்கு செல்ல வேண்டும். அவர்கள் இதனால் அதிக பயனை அடைய முயற்சி செய்கிறார்கள், ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. உண்மையில், அது பரிதாபம் தான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - குழந்தைகளைக் கண்டு பயம்
    31 டிசம்பர், 1998
    10நிமி
    TV-PG
    மேயர் அவருக்கு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள யாரேனும் வேண்டும் என தேவைப்படும்போது, மோஜோ கவனக்குறைவாக சிறையில் இருந்து தருவிக்கப்படுகிறான். மூன்று சிறுமிகளைக் கவனித்துக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று மோஜோவுக்குத் தெரியாது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - குறுக்கிடும் நெருக்கடிகள்
    31 டிசம்பர், 1998
    19நிமி
    TV-PG
    புரபஸரின் மற்றொரு திட்டமான ஆரஞ்சுக்கு பதிலாக ஆப்பிளுக்கு மாற்றியமைக்கும் முயற்சி, உருத்திரிந்து போகிறது இதனால் நகரில் உள்ள மொத்த மக்களும் ஒரு உடல் வடிவில் இருந்து மற்றொரு உடலாக மாறச்செய்ததால் திட்டம் தோல்வியுற்றது. நிச்சயமாக மோஜோ இந்த நிலைமையை பயன்படுத்தி நகரை தன் விருப்பப்படி கொள்ளையடிப்பான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - பபுளின் பார்வை
    31 டிசம்பர், 1998
    10நிமி
    TV-PG
    பபுள்ஸ் -இன் சண்டை சமீபத்தில் மிகவும் மோசமாக உள்ளதால் புரபஸர் அவளுக்குக் கண்ணாடி தேவை என்று கண்டுபிடிக்கிறார். பபுள்ஸ் இந்த பெரிய, பயங்கரமான பொருட்களால் அவமானப்படுத்தப்பட்டதால், மீண்டும் பார்க்கவோ, பார்க்கப்படவோ விரும்பவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - வாங்கியது மற்றும் துஷ்பிரயோகம்
    31 டிசம்பர், 1998
    13நிமி
    TV-PG
    பிரின்சஸ் டவுன்ஸ்வில்லை வாங்கி குற்றங்களை சட்டப்பூர்வமாக்குகிறாள். பிபிஜி கள் தங்கள் வேலையைச் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் பிரின்சஸ் அவளாகவே அத்திட்டத்தை திரும்பப் பெ றுமாறு தந்திரம் செய்யும் வரை நகர் மிகவும் மோசமாகியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - இது இளஞ்சிவப்பினை பெறுதல்
    31 டிசம்பர், 1998
    10நிமி
    TV-PG
    மிட்ச், வார விடுப்பில் வெள்ளெலி, ட்விகியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவனுக்குக் கூறப்படுகிறது. ஆனால் கேர்ள்ஸ் அவனை நம்பவில்லை, வீட்டிற்கு அவனை பின்தொடர்கிறார்கள். மிட்ச் கழிப்பறையில் ட்விகியை போட்டு தண்ணீர் பாய்ச்சும்போது, கேர்ள்ஸ் மிட்சை தாக்க தயாராகினர், ஆனால் ட்விகியோ முன்னெப்போதையும் விட பெரியதாகவும் தீயதாகவும் வெளிப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - வெளியே வரும் போலீஸ்
    31 டிசம்பர், 1998
    10நிமி
    TV-PG
    கேர்ள்ஸ் அதிகமாக நகரை பாதுகாத்து அவரது வேலையை திருடியாதால் ஒரு சோம்பேறியான டவுன்ஸ்வில் போலீஸ்காரர் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். அவர்களை பழி வாங்க இதுதான் தருணம், அதனால் ஒரு சொம்பு அளவுள்ள இந்த சிறுமிகளை தடுத்து நிறுத்த ஒரு முழுமையான திட்டத்தை வகுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - எய்ஸ்லெயின் நகை
    31 டிசம்பர், 1998
    13நிமி
    TV-PG
    ஒரு வஞ்சகன் பெண்களுக்கு பிரியமான தானிய உணவுப் பெட்டியில் பெரிய வைரத்தை மறைத்து வைக்கிறான். அவன் தந்திரமாக அந்த தானிய உணவை பெண்களிடமிருந்து பெற்று, அந்த வைரத்தை மீண்டும் பெறுவதற்குப் பெண்களை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - மிகச்சிறந்த பூஜ்ஜியங்கள்
    31 டிசம்பர், 1998
    12நிமி
    TV-PG
    காமிக் புத்தகங்கள் போன்று, சூப்பர் ஹீரோ தன்மை தங்களிடம் இருப்பதாக கேர்ள்ஸ் நினைக்கவில்லை. அவர்கள் உபகருவிகள் மற்றும் கிஸ்மோக்களுடன் தங்களது விருப்பமான கதாபாத்திரங்களைத் பின்பற்ற தொடங்குகிறார்கள், ஆனால் இந்த விஷயங்கள் அனைத்தும் தங்கள் வழியில் இடையூறாகவே இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - மூன்று கேர்ள்ஸ் மற்றும் ஒரு அரக்கன்
    31 டிசம்பர், 1998
    11நிமி
    TV-PG
    கேர்ள்ஸ் மீண்டும் ஒரு பயங்கரமான அரக்கனை ஒரு சீற்றப் போரில் சந்திக்கின்றனர். ஆனால் ப்ளாசம் மற்றும் பட்டர்கப் இந்த மிருகத்துடன் எப்படிப்போராடுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் பபுள்ஸ் எல்லோரும் சேர்ந்து போராட விரும்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - மங்கி ஸீ டாக்கி டூ
    31 டிசம்பர், 1998
    9நிமி
    TV-PG
    மோஜோ ஜோஜோ இந்த புத்திசாலித்தனமான திட்டத்தில் அபாயகரமான குறைபாட்டைக் கண்டுபிடித்து "மங்கி சீ, டாக்கி டூ"-வை படிப்படியாக மீண்டும் நடத்த முடிவேடுக்கிறான். கேர்ள்ஸ் தாங்கள் ஏற்கனவே அனுபவித்த ஒன்றை அனுபவிகின்றோம் என நினைத்தார்கள். ஆனால் உண்மையில் மோஜோ தான் இதற்க்கு பின்னால் இருக்கும் வெறித்தனமான குறும்புக்கார"ன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - கேண்டி இஸ் டேண்டி
    9 நவம்பர், 2000
    13நிமி
    TV-PG
    மேயர், நகரை காப்பாற்றியதற்காக பெண்களுக்கு இனிப்பு வழங்கியபோது அந்த பந்தத்தின்மீது பெண்களை நாட்டம் ஏற்பட்டது. மேலும் இது போன்ற இனிப்புக்காக உள்ளூரில் உள்ள வில்லன் ஒருவன் குற்றம் இழைக்க பேரம் செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - பேரழிவு
    31 டிசம்பர், 1998
    11நிமி
    TV-PG
    ஒரு அசுரன் வெளிப்படையாக நகரத்தை சீரழிக்கிறான், அவனை எப்படி நிறுத்துவது என்பது தெரியாமல் கேர்ள்ஸ் தடுமாறுகின்றனர். அந்த அசுரன் தன் சிறிய பூனையை தேடுகிறான் என கேர்ள்ஸ் அறிந்தனர். ஆனால் பெரிய டவுஸ்வில் அளவிலான நகரத்தில் ஒரு சிறிய பூனையை கண்டுபிடிப்பது எப்படி?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - வெப்பக் காற்று கோமாளி.
    31 டிசம்பர், 1998
    11நிமி
    TV-PG
    அவரது நகரத்தில் அவருக்கான வேலை அனைத்தையும் கேர்ள்ஸ் தான் செய்கிறார்கள் என்று மேயர் உணர்கிறார். எனவே அவர் ஒரு சூடான காற்று பலூனை வைத்து பழைய பாணியில் குற்றங்களை எதிர்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - உத்திகள் அல்லது நாம்
    31 டிசம்பர், 1998
    13நிமி
    TV-PG
    கேர்ள்ஸ் எழுந்தவுடன் பொம்மைகளால் நிரப்பப்பட்ட தங்கள் அறையை காண்கிறார்கள். புரபஸர் தூக்கத்தில் நடந்து திருடுகிறார் என விரைவில் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அதை யாரிடமும் சொல்லாமல் இந்த விஷயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - குழப்பமான தங்குமிடம்
    31 டிசம்பர், 1998
    11நிமி
    TV-PG
    பபுள்ஸ் -க்கு உதவியற்ற விலங்குகளை காக்கும் ஒரு பழக்கம் உள்ளது. ஆனால் புரபஸருக்கு அது பிடிக்காது. பபுள்ஸ் வீட்டிற்க்கு ஒரு குழந்தை திமிங்கலத்தை கொண்டு வந்து அவளும் அவளது சகோதரிகளும் இந்த புதிய வரவை புரபஸரிடம் இருந்து மறைக்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - சக்தியுள்ள மதிய உணவு
    2 ஏப்ரல், 2001
    10நிமி
    TV-PG
    தி காங்கீரீன் கேங் ஒரு சிறிய கடையில் இருந்து பதார்தங்களை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக திருடுகின்றனர். அவர்களை நோக்கி தங்கள் கண் ஒளிக்கதிரை கேர்ள்ஸ் வீசியபோது ஒரு அபூர்வ எதிர்வினை நடந்து அந்த படையினருக்கு அதீத மனிதசக்திகள் கிடைக்கப்பெறுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - சக்தியுடைய புரபஸர்
    31 டிசம்பர், 1998
    18நிமி
    TV-PG
    ஓய்வில்லாமல் சண்டை செய்து கேர்ள்ஸ் குற்றங்களை எதிர்கின்றனர், இதனால் புரபஸர் அவர்களை அடுத்து பார்க்க முடியவில்லை. பெண்களுடன் சேர்ந்து போராட அவர் தனக்கு ஒரு சிறப்பு அங்கியை உருவாக்கினார். கேர்ள்ஸ் தங்கள் தந்தை அவர்களுடைய சூப்பர் ஹீரோ சக்திகளை தடுக்க முயற்சிக்கும் வரை அவருடன் ஆனந்தமாக இருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - மூளையை உறிஞ்சுபவனின் மோக்ஸி
    31 டிசம்பர், 1998
    11நிமி
    TV-PG
    சக்தி வாய்ந்தவர்களின் மூளையிலிருந்து, தகவலை உறிஞ்சி குற்றங்களைச் செய்யும் ஒரு மர்மமான வில்லன் நகரில் இருக்கிறான். அவனது அடுத்த இரையை உறிஞ்சுவதற்கு முன்னர் கேர்ள்ஸ் இந்த வில்லனை எவ்வாறு பிடிப்பார்கள்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - சம சண்டைகள்
    31 டிசம்பர், 1998
    14நிமி
    TV-PG
    கேர்ள்ஸ் ஒரு உள்ளூர் பெண் வில்லனை பிடிக்க முயற்சிக்கும்போது, அவளை கைது செய்ய முடியாது என்று அவர்களிடம் அவள் சொல்கிறாள். பெண்களாக அவர்கள் ஒன்றாக இருக்கவேண்டும். கேர்ள்ஸ் ஒப்புக்கொண்டு உலகில் உள்ள அனைத்து பாலின தன்மைகளையும் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இப்போது டவுன்ஸ்வில்லில் உள்ள கேர்ள்ஸ் தான் நம்முடைய கதாநாயகிளுக்கு சமத்துவத்தின் உண்மையான பொருளை விளக்கவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - ஒழுக்க சீர்கேடு
    8 பிப்ரவரி, 2001
    12நிமி
    TV-PG
    பட்டர்கப் தற்செயலாக பபுள்ஸ் -இன் பல்லை தட்டியபோது, பல் சிதைவு பணமளிக்கும் என்று அறிந்து, பற்களை சிதையச்செய்து, பணத்தை சேகரிக்கும் வேலையில் ஈடுபடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - மீட் தே பீட் ஆல்ஸ்
    31 டிசம்பர், 1998
    15நிமி
    TV-PG
    மோஜோ, ஹிம், பிரின்சஸ், மற்றும் ஃபஸ்சி பேண்ட் ஆகியோர் இணைந்து பவர்பஃப் கேர்ள்ஸை அழிக்க பேட் ஃபோர் என்ற ஒரு குழுவை அமைக்கின்றனர். மோஜோ, மோஜோ ஒனோவை சந்தித்தி இருவரும் காதலில் விழும்வரை எல்லா விஷயங்களும் சிறப்பாகவே செல்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Craig McCrackenJohn McIntyreRandy MyersGenndy TartakovskyLauren FaustRobert AlvarezRob RenzettiChris SavinoBrian Larsen
நடித்தவர்கள்
Cathy CavadiniTara StrongTom Kenny
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.