Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஆல்வேஸ் ஜேன்

சீசன் 1
ஜேன் எடுத்துக்காட்டான தன் குடும்பத்துடன் கிராமப்புற நியூ ஜெர்சியில் வாழ்கிறாள், திருநங்கையான பதின்மவயதினள் வளர அது நல்ல இடமாகத் தோன்றாது இருக்கலாம். ஆனால் நீங்கள் அவள் குடும்பத்தைச் சந்தித்ததில்லை, நூரிஸ். தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டி, அன்றாட வாழ்வில் அவர்கள் கேலியில் நகைச்சுவையைக் காண, ஜேன் தன் சிற்றூருக்கு அப்பால் வாழ்க்கையைத் தேடுகிறாள்.
IMDb 6.120214 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நூரீஸை சந்தியுங்கள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 நவம்பர், 2021
    47நிமி
    16+
    உயர்நிலைப் பள்ளியில் இது ஜேனின் சீனியர் வருடம் , அவள், தன் சிற்றூரான ஸ்பார்டா, நியூ ஜெர்சியை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறாள். எல்ஏவில் ஒரு மாடலிங் போட்டி அவள் தப்பிக்கக் கச்சிதமான வாய்ப்பாக இருக்கலாம்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - ஜெர்சியிலிருந்து வெகுதூரம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 நவம்பர், 2021
    44நிமி
    16+
    லாராவும் ஜேனும் தனிப்பட்ட ட்ரான்ஸ் ஏஜென்சி ஸ்லே-யின் முதன்முதலான மாடலிங் போட்டியில் பங்கேற்க விமானப் பயணம் மேற்கொள்கின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - வாழ்க்கை நிறுத்தத்தில்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 நவம்பர், 2021
    47நிமி
    16+
    ஜேனின் எதிர்காலம் அவளுக்கு முன் தெரிகையில், கோவிட் தாக்குகிறது. பல மாதங்களாக வீட்டுக்குள் தடைக்காப்பில் இருக்கையில், நூரிஸ் ஜேனின் மாற்றக் கதையையும், குடும்பமாக அவர்களின் மாற்றத்தையும் ஆழமாக சிந்திக்கின்றனர். கோவிட்டும், அது கொண்டு வரும் தடைகளும், பல வருடங்களாக ஜேன் செய்துகொள்ளக் காத்திருந்த உறுதி செய்யும் அறுவை சிகிச்சையை நிறுத்துமா?
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - விடை கொடு, ஸ்பார்டா
    ஆதரவான சாதனங்களில் காண்க
    11 நவம்பர், 2021
    47நிமி
    16+
    ஜேனின் அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது, ஆனால் இப்போது என்ன? குணமடையும் நேரம், ஜேனை ஓய்வெடுக்கவும் யோசிக்கவும் வைக்க, கல்லூரி மற்றும் அடுத்த சில வருடங்கள் எப்படி இருக்குமென ஜேன் சந்தேகிக்க ஆரம்பிக்கிறாள். அளிக்கப்பட்டதும், தேர்ந்தெடுத்ததோடும் அவள் பாதையை முன்னோக்கித் திட்டமிட, குடும்பத்தின் உதவி அவளுக்குத் தேவைப்படும்.
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

போனஸ்

ஆல்வேஸ் ஜேன்
ஆல்வேஸ் ஜேன்
2நிமிTV-MA
அதிகாரப்பூர்வ முன்னோட்டம்
அதிகாரப்பூர்வ முன்னோட்டம்
அதிகாரப்பூர்வ முன்னோட்டம்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜானதன் சி. ஹைட
தயாரிப்பாளர்கள்
கேதரின் லப்ளான்டஜேம்ஸ் ஹேகுடஜானதன் சி. ஹைடமைக்கேல் ரைமான்டிபெத் ஜார்ஜ் ஷுல்பர்கஷேனன் லார்ட்ஸ்-ஹஃப்டன
நடித்தவர்கள்
ஜேன் நூரிலாரா நூரிடேவிட் நூரி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.