பாவு கேம்கரின் குடும்பம் நம்பிக்கையின் பேரில் வாழ்கின்றது. அதீத நம்பிக்கையால் அவர்கள் பல சமயங்களில் வாழ்வின் கடினமான உண்மைகளைத் தவிர்க்கின்றனர். ரமா இதற்கு விதிவிலக்கு. அவர்களுக்கு வாழ்வின் தன்மையைப் புரிய வைக்க அவள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஒரு நாள் அக்குடும்பம் ஒரு பெரிய இன்னலைச் சந்திக்கிறது. அந்நேரத்தில் தங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களை மறந்து அவர்களுக்கு ரமா பலமாக நிற்கிறாள்.
IMDb 6.12 ம 30 நிமிடம்2006எல்லாம்