பள்ளிக்கு பிறகு சேர்ந்து சுற்றுகையில், சார்லியும் அவன் நண்பர்களும், உலகின் மிக சக்திவாய்ந்த சூப்பர்ஹீரோவின் ஹெட்க்வார்டர்ஸ் தன் வீட்டின் கீழ் மறைந்திருப்பதை கண்டுபிடிக்கின்றனர். வில்லன்கள் தாக்கும் போது, அவர்கள் அணியாக சேர்ந்து ஹெட்க்வார்டர்ஸையும் உலகையும் காப்பாற்ற வேண்டும்.