Prime Video
  1. உங்கள் கணக்கு

டாக்டர் ஹூ

பீட்டர் கபால்டி முதல்முறயாக டாக்டராக பாத்திரமேற்று விண்வெளியிலும், காலத்திலும் புரியும் சாகஸங்கள்
201412 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - ஆழந்த மூச்சு
    22 ஆகஸ்ட், 2014
    1 ம 16 நிமிடம்
    TV-PG
    டாக்டரும் கிளாராவும் விக்டோரிய காலத்து லண்டனுக்கு வந்து ஒரு டைனோசர் தேம்ஸ் நதியில் சீறிக்கொண்டிருப்பதை காண்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - டலேககினுள்
    29 ஆகஸ்ட், 2014
    47நிமி
    TV-PG
    கிளர்ச்சியாளர்களின் ஒற்றை கலம் ஒரு டலேக் படைப்பிரிவால் சூழப்பட்டுள்ளது. இப்போது டாக்டர் மட்டும்தன் அவர்களுக்கு உதவ முடியும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - ஷெர்வுட்டின் இயந்திர மனிதன்
    5 செப்டம்பர், 2014
    46நிமி
    TV-PG
    ஷெர்வுட் வனத்தை ரோபோக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்போது, ராபின் ஹுட்டுடன் கைகோர்க்கிறார் டாக்டர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - கேளு
    12 செப்டம்பர், 2014
    48நிமி
    எல்லாம்
    பிரபஞ்சத்தின் கடைசியில் டாக்டர் என்ன கண்டுபிடிப்பார்? கவனி!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - நேரத் திருட்டு
    19 செப்டம்பர், 2014
    45நிமி
    TV-PG
    அவரால் மறுக்கமுடியாத ஒரு கடமை டாக்டரிடம் ஒப்படைக்கும்போது அவர் வங்கி கொள்ளையனாக மாறுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - பொறுப்பாளன்
    26 செப்டம்பர், 2014
    45நிமி
    TV-PG
    படுபயங்கர ஆயுதமான ஸ்கோவோக்ஸ் பிளிட்சர் மனிதகுலம் மொத்தத்தை அழிக்க தயார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - நிலவில் தரையிறக்கம்.
    3 அக்டோபர், 2014
    45நிமி
    TV-PG
    டாக்டரும் கிளாராவும் நிலவில் அவசரமாக தரையிறங்கும்போது அங்கு ஒரு திகிலூட்டும் உலகையே அவர்கள் பார்க்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - சரித்திர ரயில்வண்டி
    10 அக்டோபர், 2014
    47நிமி
    TV-PG
    மம்மியை பார்த்தபின் உயிர்வாழ உங்களுக்கு இருப்பட்து 66 விநாடிகள்தான் . டாக்டர் நேரத்தோடு போராடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - மனித உணர்விற்கு அப்பால்
    17 அக்டோபர், 2014
    43நிமி
    TV-PG
    மனித உணர்வுகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு எதிரியை எதிர்கொள்கிறாள் கிளாரா
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - கொடிவீரன்
    24 அக்டோபர், 2014
    45நிமி
    TV-PG
    மனித இனத்தின் இறுதிநாட்கள் வந்துவிட்டதை டாக்டர் கண்டுபிடித்துவிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - இருள் நீர்
    31 அக்டோபர், 2014
    46நிமி
    TV-PG
    மிஸ்ஸி டாக்டரை நேருக்கு நேர் சந்திக்கவிருக்கிறாள். ஒரு சாத்தியமற்ற வாய்ப்பு காத்திருக்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - சுவர்க்க சாவு
    7 நவம்பர், 2014
    57நிமி
    TV-PG
    லண்டன் தெருக்கள் சைபர்மென்களால் நிறைந்திருக்க, பழைய நண்பர்கள் பழைய எதிரிகளுக்கு எதிராக் ஒன்று திரள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Ben WheatleyDouglas MacKinnonPaul WilmhurstRachel TalalaySheree Folkson
தயாரிப்பாளர்கள்
BBC
நடித்தவர்கள்
Ben MillerChris AddisonHermione Norris
ஸ்டுடியோ
BBC1
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.