ஐம் எ வெர்கோ
freevee

ஐம் எ வெர்கோ

சீசன் 1
தொலைநோக்கு திரைப்படத் தயாரிப்பாளர் பூட்ஸ் ரைலியின் (சாரி டு பாதர் யு), ஐம் எ வெர்கோ, கலிஃபோர்னியா, ஓக்லாந்தில் வசிக்கும் 13-அடி உயர கறுப்பின இளைஞன் கூட்டியைப் பற்றிய ஒரு அற்புதமான இளம் முதிர் மகிழ்ச்சி சவாரி. மறைந்தே வளர்ந்தவன் விரைவில் முதல் முறையாக சமூக அழகும் முரண்பாடையும் அனுபவிக்கிறான். நட்பு, காதல், சங்கடமான சூழ்நிலைகளினூடே, தான் போற்றும் ஹீரோ என்ற நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோவை சந்திக்கிறான்.
IMDb 7.120237 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

ஆராய்க

Loading